Sunday, August 9, 2015



avargal unmaigal
அரசியல் வியாதிகளும் தமிழக பொது மக்களும் இதற்காக போராடத் தயாரா?

மதுவிலக்குக்கு மட்டும் எத்தனை நாள் போராடுவது அதற்காக அவர்களுக்கு உதவுவதற்காக அரசியல் வியாதிகளும் தமிழக பொது மக்களும் மதுரைத்தமிழனின் ஒரு நல்ல ஐடியா...

மது உடல் நலத்தையும் டீவி தமிழ் சீரியல்கள் உடல் மன நலத்தையும் கொடுக்கிறது. மதுவிலக்குக்கு போராடடும் தலைவர்கள் இந்த தமிழ் சீரியல்களுக்காகவும் போராட தயாராகலாமே


வருங்கால சமுதாயத்தை காக்க இதற்காக போராடத் தயாரா?

அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. நல்ல ஐடியா.... ஆனால் ஒருவரும் இதற்கு வர மாட்டார்கள். குடும்பத்துடன் அல்லவா இவற்றை ரசிக்கிறார்கள்....

    ReplyDelete
  2. தமிழா மிக நல்ல கருத்து...ஐடியா ...ஆனா பாருங்க என்ன எழுதினாலும் இந்த சீரியல் அடிக்ஷன் யாரும் முன் வரமாட்டாங்க...வெங்கட் ஜி சொன்னா மாதிரி குடும்பத்தோடு ரசிக்கிறாங்களே!

    (கீதா: நானும் அதப் பத்தி எழுதியாச்சுப்பா...ஏன் பெண்கள் இப்படி தங்களையே நெகட்டிவா காட்டற சீரியல விழுந்து விழுந்து பார்த்து நேரத்தை வேஸ்ட் பண்ணறாங்கனு,,,ம்ம்ம் என்னத்த சொல்ல...)

    ReplyDelete
  3. அரசியல்வியாதிகளின் தொழிலைக் கெடுக்கும் வழியைச் சொல்கிறீர்களே.. நாளைக்கே கருணானிதி ஆட்சிக்கு வந்துவிட்டால், எப்படி எப்படியெல்லாம் வார்த்தைஜாலம் செய்து, மதுவிலக்கை நீர்த்துப் போகச் செய்யப் போகிறார் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம். சின்னமணியும் தொலைத்த பேனாவைத் தேடுவதைப் பார்க்கத்தானே போகிறோம். (முதல் கையெழுத்து....) ஆனாலும், உங்கள் கேள்வி ரசிக்கும்படி இருக்கிறது.

    ReplyDelete
  4. வீட்டுப் பெண்கள் பூரிக்கட்டையுடன் வந்துவிடப்போகிறார்கள்! அவர்கள் எதை மறந்தாலும் டீ வி சீரியலை மறக்க மாட்டார்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.