உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, August 16, 2015

காந்தி உயிரோடு இருந்திருந்தால் சுதந்திரம் பற்றி இப்படிதான் சொல்லி இருப்பாரோ?
காந்தி  உயிரோடு இருந்திருந்தால் சுதந்திரம் பற்றி இப்படிதான் சொல்லி இருப்பாரோ?

காந்தி அன்று சொன்னது : இரவு நேரத்தில் ஒர் பெண் தன்னந்தனியாக  பாதுகப்பாக வீடு வந்து சேரும் நாள்தான் இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் பெற்ற நாளாக இருக்கும்.

காந்தி இன்று சொல்வது : ஒரு கணவன் இரவு நேரத்தில் மனைவியின் தொந்தரவுகள் இல்லாமல் பேஸ்புக்கில் உலாவரும் நாள்தான் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் அடைந்த நாள் அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

  1. அது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாள் அல்ல, கணவர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாள். (ஹலோ! மாமி நான் மைதிலி பேசுறேன்)

    ReplyDelete
  2. உங்களுக்கு எத்தனை பூரிக்கட்டையால் பரிசு கிடைத்தாலும் மீண்டும் மீண்டும் சீண்டுகிறீர்களே... இவன்.. எத்தனை குடுத்தாலும் தாங்குறாண்டா என்று டின்னர் மாதிரி பூரிக்கட்டை பரிசு தினமும் ஆகிவிடப்போகிறது.

    ReplyDelete
  3. ஆத்து கஷ்டத்தையெல்லாம் இப்படி வெளிப்படையா சொல்ல வேண்டியதா போயிருச்சே! ஹாஹாஹா!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog