Saturday, August 15, 2015



இந்தியாவின் சுதந்திரம் இப்படிதான்  இருக்கிறது

சுதந்திரமாக பேச முடியாத ,ஒரு திட்டத்தை அறிவிக்க இயலாத மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் மோடி மற்றும் ஜெயலலிதா தலைமையில் 'சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. வணக்கம்,
    உண்மைதான்,,,,,,
    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே,,,
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. உண்மைதான். பேச்சுரிமை (தத்தம் தலைவர்களைப் பாராட்டிப்பேசுவதைத் தவிர) இங்கு பெரும்பாலான கட்சிக்காரர்களுக்குக் கிடையாது. ஆனால் மோடியின் சக அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ் சார்புடையவர்கள் அவர்கள் கருத்தை (எவ்வளவு மோசமாக இருந்தாலும்) தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மோடி எதுவும் சொல்வதாகவோ கண்டுகொள்வதாகவோ தெரியவில்லை.

    ReplyDelete
  4. சுதந்திரம் இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் பேசுபவர்களும் இந்த நாட்டில் தான் இருக்கின்றனர்! இல்லையா? :)))))

    ReplyDelete
  5. திரு நெல்லைத் தமிழரே, அமைச்சர்களை மோதி அவ்வப்போது கண்டிக்கிறார் என்பது அவர் கூட்டும் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டங்களில் லோக்சபா, ராஜ்யசபாவில் நடந்து கொள்ளும் முறையைப் போதிப்பதிலிருந்து தெரிய வரும் என நினைக்கிறேன். மற்றப் பேர் சொல்வதை எல்லாம் மோதி மறுத்துக் கொண்டோ, பதில் சொல்லிக் கொண்டோ இருந்தால் அவருக்கு அதற்குத் தான் நேரம் சரியாக இருக்கும். இதற்கெல்லாம் அவரைப் பொறுப்பாக்கவும் முடியாது; பொறுப்பாக்கவும் கூடாது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.