உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, August 16, 2015

சுதந்திர இந்தியா சாதித்தது என்ன?சுதந்திர இந்தியா சாதித்தது என்ன?


இந்தியா சுதந்திரம் வாங்கிய பின் சாதித்தது யாரும் சுதந்திரமாக லஞ்சம் கொடுத்து லஞ்சம் வாங்கலாம் என்பதை மட்டுமே

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. சர்ச்சில் சொன்னது உண்மை. இந்தியர்கள் சுதந்திரத்திற்கான அருகதை அற்றவர்கள் என்பது. லஞ்சம் ஊழல் எல்லா இடத்திலும் தலைவிரித்து ஆடுகிறது. அரசியல் என்பது கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது. எப்போது படித்தவர்கள், வாய்ப்பு கிடைப்பவர்கள், இந்தியாவை விட்டுப் போனால் போதும் என்று நினைக்கிறார்களோ, அப்போதே இந்தியாவின் அருகதை தெரிந்துவிட்டது. யாரையும் எடுத்துக்கொள்ளுங்கள் (மன்மோகன் உறவினர்கள், நிறைய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள்....). எல்லோரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிறார்கள்

  ReplyDelete
 2. உண்மை. சுடத்தான் செய்கிறது.

  ReplyDelete
 3. இப்படி சுதந்திரமாக எழுதுவதையும் சாதித்து உள்ளது தமிழா!

  ReplyDelete
 4. வணக்கம்,
  இது மட்டுமா??????????
  நன்றி.

  ReplyDelete
 5. சரி சரி சரி
  தம +

  ReplyDelete
 6. கீதா : சத்தியமாக இந்தியாதான் மிகவும் சுதந்திர நாடு....என்ன வேணா பண்ணலாம்...எப்படி வேணா வாழலாம்...கொலை கூட செய்துவிட்டு சுதந்திரமாக ....
  ReplyDelete
 7. ஓரளவு உண்மைதான். ஆனால் லஞ்சம் தருவதும் வாங்குவதும் மன்னர்கள் காலத்திலிருந்தே உண்டு!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog