Monday, August 17, 2015


மதுவிலக்கு போராட்டமும் அரசியல் தலைவர்களின் காமெடி பேச்சும்

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. மிகவும் இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. முட்டி மோதிப் பார்க்கிறார்கள்! அசைய மாட்டேன் என்கிறது ஆளுங்கட்சி!

    ReplyDelete
  3. காமெடி கூட நல்ல ஐடியாக்களாகத்தான் இருக்கு...

    ReplyDelete
  4. பொதுமக்கள் சார்பாக மதுரை தமிழன் யோசனை உண்மையில் பலன் தரக் கூடியது

    ReplyDelete
  5. நல்லாருக்கு உங்கள் யோசனை. ஆனால் அரசியல்வாதிகளின் நோக்கம் மது ஒழிப்பு இல்லையே. எப்படி ஜெ. ஆட்சியை நகர்த்தறதுதான் அவர்களின் ஒரே அஜெண்டா. சிலருக்கு, தான் எப்படி அந்த நாற்காலியில் உட்காருவது என்பது இரண்டாவது அஜெண்டா.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.