உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, July 23, 2015

அரசியல் களம் : அனைத்து அரசியல் கட்சிகள் பற்றிய நையாண்டித்தனம்.avargal unmaigal
அரசியல் களம் : அனைத்து அரசியல் கட்சிகள் பற்றிய நையாண்டித்தனம்.

          கிண்டல் கேலிகள் இங்கு மிக மலிவாக கிடைக்கும்.
avargal unmaigal photo toon jokes


avargal unmaigalavargal unmaigalavargal unmaigal

ஊழல் அற்ற ஆட்சியை தருவேன் என்பதும் மதுவிலக்கை கொண்டு வருவேன் என்பதும் நான் அடிக்கும் காமெடிகள்   தமிழர்களுக்கு காமெடிகள் அதிகம் பிடிக்கும் என்பதால்தான் இதை சொல்லுகிறேன்

ஒரு முதல்வர் எப்படி இருக்கவேன்டும் என வழிகாட்டியவர் காமராஜர் - ஸ்டாலின்
ஸ்டானினுக்கு கலைஞர் மீது இன்னும் என்ன கோபமமோ?

செய்தி :மெட்ரோ ரெயிலில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 கோடி மோசடி...
இந்த திட்டத்தையும் நாங்கதான் ஆரம்பிச்சு வைச்சோம் -ஸ்டாலின் ஹீஹீ

காணொளி முதலமைச்சர் வேண்டாம்: தமிழிசை கிண்டல்
அப்ப டுவிட்டர் பிரதமர் மட்டும் வேண்டுமா?
அரசியல் களம் என்ற தலைப்பில் இப்படி சிறிய சிறிய போட்டோ துணுக்குகளாகவும் அரசியல் செய்திகளாகவும் இடலாம் என நினைக்கிறேன்.உங்களுக்கும் இது போல ஏதாவது மனதில் தோன்றினால் அதை எனக்கு அனுப்பி வைத்தால் அதை உகள் பெயருடன் அல்லது பெயர் வேண்டாம் என்றால் அதன்படியும் இங்கே பகிர்கிறேன் அனுப்ப வேண்டிய முகவரி avargal_unmaigal at yahoo.comஅன்புடன்

மதுரைத்தமிழன்

7 comments :

 1. வணக்கம்,
  அப்படியா மதுரையாரே,,, அப்ப சரி அய்யா,
  அருமையா,,,,
  நன்றி.

  ReplyDelete
 2. தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்வு அதிகம் சூப்பர்

  ReplyDelete
 3. அருமையான போட்டூன்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. விஜயகாந்த்: தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல் படுத்தி எங்களை கட்சி நடத்தவிடாமல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்! இதை உங்கள் கைவண்ணத்தில் காட்டுங்கள் தமிழா!

  ReplyDelete
 5. நகைச்சுவை உணர்வு அதிகம்தான்

  ReplyDelete
 6. நம்ம தலைவர்கள் இருக்கும் வரை மதுரை தமிழனுக்கு நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.
  நையாண்டிகள் மலிவாக அல்ல இலவசமாகவே கிடைக்கிறதே . தொடருங்கள்

  ReplyDelete
 7. அனைத்தும் நகைக்க வைத்தது... அருமை.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog