Sunday, July 19, 2015



உங்கள் குழந்தை இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பித்துவிட்டனரா? ( ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு ) Innovation in Science Pursuit for Inspired Research


இன்ஸ்பயர்' Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE) மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்திய பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதோடு அதனை வெளிக்கொணர்ந்து அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம்  அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது


இந்திய பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது. இந்த விருதுக்கு 6 முதல் 32 வயதுள்ளவர்கள்  வரை  விண்ணப்பிக்கலாம்.


About INSPIRE

Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE) is a National Programme implemented by the Ministry for attraction of talent amongst students to study science and pursue career with research.

The basic objective of the programme is to communicate to the youth of the country the excitement of creative pursuit of science, attract talent to the study of science at an early age and thus build the required critical human resource pool for strengthening and expanding the science and technology system and R&D base.

Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)" is an innovative programme sponsored and managed by the Department of Science & Technology for attraction of talent to Science. The basic objective of INSPIRE is to communicate to the youth of the country the excitements of creative pursuit of science, attract talent to the study of science at an early age and thus build the required critical human resource pool for strengthening and expanding the Science & Technology system and R&D base.

The programme was launched by the Hon’ble Prime Minister on 13th December 2008. The implementation started during 2009-10.

INSPIRE Programme covers students in the age group 10-32 years, and has five components: INSPIRE Award (for 10-15 age group), INSPIRE Internship at a science camp with opportunity for interaction with global science leaders (for 16-17 age group), INSPIRE Scholarship for Higher Education (SHE) @ Rs 80000/ per year for continuing education at B.Sc. and M.Sc. levels (for 17-22 age group), INSPIRE Fellowship for doctoral research (for 22-27 age group) and INSPIRE faculty for assured career opportunity (for 27-32 age group).


n so far as INSPIRE Award component is concerned, Twelve Lakh Forty Five Thousand Six Hundred and Eighty Six  INSPIRE Awards have been sanctioned till date Annexure . Under the INSPIRE Internship, as on date about 800 Science Camps have been held covering about 1.90 lakh students in the age group of 16-17 years, 40 Nobel Laureates and about 8000 resource persons participated in these camps. About 28000 scholarships for students in the age group of 17-22 years have been given and about 2900 INSPIRE Fellows in the age group of 22 -27 years have been enrolled so far. Finally, under the Faculty Award for Assured Career, 378 individuals have been awarded inspire faculty fellowship for initiating research work in various universities/ academic institutions/ laboratories in the country.

The first component, viz INSPIRE Award, is implemented centrally through the States/UTs. Under this scheme, during the five year period two students are selected from each school of the country for an INSPIRE Award of Rs.5000/- each for preparing a Science Project / Model. These awardees, who are students from classes 6th to 10th, then participate in a three tier competition: District, State and National Level. The projects exhibited are evaluated by a jury of experts. All the 28 states and 7 UTs are participating in the scheme. The scheme will continue in the 12th Five year Plan.

Merit based selection of students for INSPIRE Awards is done by the Head Master / Head Mistress / Principal of each school, who is required to send nomination of best children, having aptitude for science, with all relevant details, to the District Education Authorities, who will send these to DST through State Education Authorities. All middle and high schools in the country, (having classes 6th to 8th) including private schools, are eligible to participate in the scheme


2015-16 க்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பள்ளிகள் மாணவர்களின் விபரங்களை www.inspireawards.dst.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பபடிவங்களை தர இறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் அறிவியல் படைப்புக்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரில் செலுத்தப்பட உள்ளது. இதனால் மாணவர் ஆதார் எண், வங்கி கணக்கு எண், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., எண்ணை பதிவு செய்ய வேண்டும். அவற்றை ஆக., 20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.


அன்புடன்
மதுரைத்தமிழன்



7 comments:

  1. நல்ல தகவல்....
    நம்ம பயலுக்கு விண்ணப்பிக்கலாமா என எனது ஆசிரிய நண்பனிடம் விசாரிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. பள்ளி வழியாக விண்ணப்பிக்கலாம் .6,7, 8 வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வாராண்டும்.ரூ 5000 தரப்படுகிறது .வாழ்த்துகள்

      Delete
  2. வணக்கம்,
    பகிர்வுக்கு நன்றிகள்,

    ReplyDelete
  3. பெற்றோர்களுக்கு பயனுள்ள தகவல். வாழ்வின் சகல மட்டத்திலும் போட்டிகள் அதிகமாகிவிட்ட இன்றைய வாழ்வில் இது போன்ற தகுதிகள் மிக அவசியம்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  4. நாங்கள் எழுத மறந்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள் . பாராட்டுகள் . பள்ளிகளில் ஏற்கனவே சில ஆண்டுகளாக இந்த விருது மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் நடைமுறைகளுக்கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டது.ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியிலும் இரண்டு மாணவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் முன்னதாகவே வழங்கப் படுகிறது. அவர்கள் செய்யும் ப்ராஜெக்ட் பார்வைக்கு வைக்கப் பட்டு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறது. வட்டார மாவட்ட மாநில தேசிய அளவில் இந்த மாணவர்கள் கொண்டு செல்லப் படுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் ஒரு முறை கூட தேசிய அளவில் யாரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை.

    ReplyDelete
  5. அருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய, பயனுள்ள பதிவிற்கு நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.