உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, July 31, 2015

சபதத்தை நிறைவேற்றிய தமிழக தலைவர்கள்

கலாமின் இறுதி சடங்கிற்கு ஏன் செல்லவில்லை தமிழக தலைவர்கள் சொல்லாமல் சொல்லும் காரணம்
மக்களுக்கு  தங்களைப் போல  நல்ல விதைகளை விதைக்காமல் கெட்ட பழக்கங்களை விதைத்து சென்ற அப்துல் கலாமே நீ செத்தாலும் உன்னை வந்து பார்க்கமாட்டோம் என்று சொன்னபடி சபதத்தை நிறைவேற்றிய தமிழக தலைவர்கள் இவர்கள்தான்


டிஸ்கி :மோடி செல்பி எடுக்காத ஒரே நிகழ்ச்சி கலாமின் இறுதி சடங்கின் போதுதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. இவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததே கலாமுக்கு சிறந்த மரியாதை!

  ReplyDelete
 2. வணக்கம்

  இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

  நன்றி

  ReplyDelete
 3. செம டிஸ்கி

  ReplyDelete
 4. மோடி செல்பி எடுக்காத ஒரே நிகழ்ச்சி .....did you noticed the garland with "Prime Minister" tag....think that is one kind of selfie.

  ReplyDelete
 5. "தங்களைப்போல் கெடுதல்களையும், சுயலாபத்தையும், எண்ணாமல், நல்லதை விதைத்து, மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும் என்று செயல்பட்ட கலாமே.. அப்படிச் செயல்பட்டதால் எங்கள் வியாபாரத்தை ஒழிக்க நினைத்த கலாமே..நீ செத்தாலும் உன்னைப் பார்க்கமாட்டோம் என்று எடுத்த சபதத்தை" என்றிருந்தால், இன்னும் பெருமை சேர்த்திருக்கும்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog