Sunday, June 21, 2015



அமெரிக்க மக்களுக்கு மிக குழப்பமான நாள் எது தெரியுமா?

தந்தையர் தினம்தான்

காரணம் அன்றுதான் 80 சதவிகித குழந்தைகள் யாருக்கு தந்தையர் தின வாழ்த்து சொல்லுவது என்பதில் குழப்பமாக இருப்பார்கள்

அது போல 20 சதவிகித ஆண்கள் முகம் தெரியாத குழந்தைகள் யாரவது தன்னை தந்தை என்று சொல்லி வாழ்த்தை தெரிவித்துவிடுமோ என்றி அஞ்சி குழப்பத்தில் இருப்பார்கள்.

சரி அமெரிக்காவை கிண்டல் பண்ணினால் மட்டும்தான் சிரிப்பிங்களா? அப்ப இதை படியுங்க


மகள் :அம்மா அப்பாவிற்கான தந்தையர் தின வாழ்த்து அட்டையை அவரது கணணி மேஜையில் வைத்துவிடவா அப்போதுதான் காலையில் எழுந்ததும் பார்ப்பார்.

அம்மா : அடியே அங்கு வைக்க வேண்டாம். வாசலில் இருக்கும் பால் பாக்கெட் போடும் பெட்டியில் அந்த வாழ்த்து அட்டையை வைத்துவிடு..

இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

டிஸ்கி : குழந்தையை குப்பை தொட்டியில் தூக்கி போடாமல் வளர்த்த தந்தைகளுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன் ( டி.ஜே.துரை)

7 comments:

  1. தந்தையர் தினத்தில் இப்படி ஒரு சிக்கல் உள்ளதா?

    ReplyDelete
  2. அங்க அப்படி சிக்கல்.... கூடிய சீக்கிரம் இந்தியாவிலும் வந்துருமோ?

    ReplyDelete
  3. ஹஹஹஹ் செம ஜோக்...

    அமெரிக்காவைப் பார்த்து சிரிக்கும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது தமிழா இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் காணும் போது .....சிரிக்க மட்டும்தான் செய்வார்கள் அங்குள்ள நல்லவற்றை எடுத்துக்கச் சொல்லுங்க பார்ப்போம்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.