Monday, May 18, 2015



அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால்?


அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால் இந்நேரம் ஸ்டாலின் கல்யாண அழைப்பிதழை எடுத்து கொண்டு போயிருப்பார்....

அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அழகிரி எனது பால்ய மூத்த சகோதர் என்று பத்திரிக்கையளார்களுக்கு பேட்டி கொடுத்து இருப்பார். .#என்ன நான் சொல்லுறது சரிதானே?


சரி இப்ப ஒரு கேள்வி



பண்பாட்டு காரணமாக மாற்று கருத்துக்களையும் கட்சிகளையும் கொண்டவர்களை தங்கள் வீட்டு திருமணத்திற்கு அழைப்பு விடுவிக்கும் ஸ்டாலினுக்கு, மாற்று கருத்துகளை கொண்ட மூத்த சகோதரனை மட்டும் கல்யாணத்திற்கு அழைக்காதது என்ன பண்பாம்?

சரி இப்படி டில்லியில் உள்ளவர்கள் போல அரசியலுக்கு அப்பாற் இது போல குடும்ப நிகழ்ச்சிகளுக்கு மாற்ரு கட்சியினரைத்தான் இவர் கூப்பிடுகிறார் என்றால் மோடியையும் ஜெயலலிதா அவர்களையும் நேரில் போய் கூப்பிட்டு இருக்கலாமே அதுதானே அரசியல் நாகரீகம்



அன்புடன்
மதுரைத்தமிழன் ( டிஜே.  துரை

3 comments:

  1. நெத்தியடி கேள்வி. விஜயகாந்த் ஸ்கோர் செய்ததைப் பார்த்து ஸ்டாலினை இப்படிச் செய்யும்படி கருணானிதி கூறியிருப்பார். முதலில் அனுமதிக்காத அன்புமணி, ராமதாஸ் பின்பு அனுமதித்திருப்பார்கள் (அல்லது தி.மு.காவுக்கு தேமுதிகா தான் முக்கியம் என்றாகியிருக்கும்) எல்லாம் நல்ல வேஷம் கட்டுகிறார்கள்.

    ReplyDelete
  2. ஒரு கல்யாணத்தை சாக்கா வச்சுகிட்டு இவங்க போடுற சீன் தங்கள சகா:)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.