உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, May 18, 2015

அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால்?



அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால்?


அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால் இந்நேரம் ஸ்டாலின் கல்யாண அழைப்பிதழை எடுத்து கொண்டு போயிருப்பார்....

அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அழகிரி எனது பால்ய மூத்த சகோதர் என்று பத்திரிக்கையளார்களுக்கு பேட்டி கொடுத்து இருப்பார். .#என்ன நான் சொல்லுறது சரிதானே?


சரி இப்ப ஒரு கேள்வி



பண்பாட்டு காரணமாக மாற்று கருத்துக்களையும் கட்சிகளையும் கொண்டவர்களை தங்கள் வீட்டு திருமணத்திற்கு அழைப்பு விடுவிக்கும் ஸ்டாலினுக்கு, மாற்று கருத்துகளை கொண்ட மூத்த சகோதரனை மட்டும் கல்யாணத்திற்கு அழைக்காதது என்ன பண்பாம்?

சரி இப்படி டில்லியில் உள்ளவர்கள் போல அரசியலுக்கு அப்பாற் இது போல குடும்ப நிகழ்ச்சிகளுக்கு மாற்ரு கட்சியினரைத்தான் இவர் கூப்பிடுகிறார் என்றால் மோடியையும் ஜெயலலிதா அவர்களையும் நேரில் போய் கூப்பிட்டு இருக்கலாமே அதுதானே அரசியல் நாகரீகம்



அன்புடன்
மதுரைத்தமிழன் ( டிஜே.  துரை

3 comments :

  1. சரியான கேள்விதான்!

    ReplyDelete
  2. நெத்தியடி கேள்வி. விஜயகாந்த் ஸ்கோர் செய்ததைப் பார்த்து ஸ்டாலினை இப்படிச் செய்யும்படி கருணானிதி கூறியிருப்பார். முதலில் அனுமதிக்காத அன்புமணி, ராமதாஸ் பின்பு அனுமதித்திருப்பார்கள் (அல்லது தி.மு.காவுக்கு தேமுதிகா தான் முக்கியம் என்றாகியிருக்கும்) எல்லாம் நல்ல வேஷம் கட்டுகிறார்கள்.

    ReplyDelete
  3. ஒரு கல்யாணத்தை சாக்கா வச்சுகிட்டு இவங்க போடுற சீன் தங்கள சகா:)

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog