உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, March 23, 2015

உங்களிடம் இருந்து விடை பெறுவது 'மதுரைத்தமிழன்'உங்களிடம் இருந்து விடை பெறுவது 'மதுரைத்தமிழன்'

எனது வலைத்தளத்திற்கு தொடர்ந்து ஆதரவு தந்த  சைலண்ட் ரீடர்கள். ஃப்லோவர்கள், மற்றும் வலைத்தள நண்பர்களே நான் வலைத்தளத்தில் இருந்து சிறிது காலத்திற்கு விலகி செல்கிறேன். இந்த சிறிது காலம் என்பது வாரமாகவோ அல்லது மாதமாகவோ அல்லது அதற்கும் மேலாக கூட இருக்கலாம். இது நிரந்தர பிரிவு அல்ல. நான் கண்டிப்பாக மீண்டும் வருவேன்.

இது நாள் வரை எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த நன்றிகள்.


மற்றும் எனக்கு பதிவு எழுத உதவிய கலைஞர், ஸ்டாலின்,ஜெயலலிதா, மோடி விஜய்டிவி,விகடன்,தினமலர் அனைவருக்கும் எனது நன்றி, நீங்கள் இல்லையென்றால் நான் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்க முடியாது. நான் மீண்டும் வரும் வரை உங்களுக்கும் விடுமுறைதான்...

வாழ்க வளமுடன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/avargal.unmaigal
டிவிட்டர் முகவரி : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com

20 comments :

 1. என்ன தலைவரே.... திடீர் முடிவு...
  சரி... மீண்டும் வாருங்கள்...
  காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 2. ஏன் இந்த திடீர் முடிவு? நண்பரே!

  ReplyDelete
 3. நீ .... முன்னாலே போனா .... நான் பின்னாலே வாரேன் !

  ReplyDelete
 4. நன்றாக ஓய்வு எடுங்கள். ஒய்வு எடுத்தப்பின் புத்துணர்ச்சியோடு மீண்டும் வாருங்கள்.

  ReplyDelete
 5. என்னாச்சுப்பா...இப்படித் திடீர்னு....ம்ம்ம் வெயிட்டிங்க்...நல்லா செல்லத்தோடு தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு....சீக்கிரமா வாங்கப்பா....அம்புட்டுதேன் சொல்ல முடியும்....

  ReplyDelete
 6. சரி...சரி...கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சீக்கிரம் வாங்க ....

  ReplyDelete
 7. ஏன் உங்க வீட்ல மண்டை மேல் போடற பூரிக்கட்டைய ரெண்டு கையிலயும் விளாசி தள்ளிட்டாங்களா? ok ok அடியெல்லாம் நல்லான பிறகே எழுத வாங்க... ஆனாலும் ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கிற அளவா? உங்க ஹவுஸ் பாஸ் நெம்பர் கொடுங்க வாழ்த்துக்கள் சொல்லனும்..................

  ReplyDelete
 8. நல்ல செய்தி...?????!!!!!!!

  ReplyDelete
 9. இப்படித்தான் சொல்வீங்க...அப்பறம் ஓரிரு நாளில் அதிகபட்டசம் ஒரு வாரத்தில் திரும்ப வந்துடுவீங்க இல்ல..? ஏன் னா? பேனா புடுச்ச கையும், ப்ளாக்ல எழுதின கையும் சும்மா இருக்க முடியாதில்ல..? சீக்கிரமே வாங்கய்யா.. வருவீங்க..

  ReplyDelete
 10. ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க ..டேக் கேர்

  ReplyDelete
 11. அப்படியா! நம்பமாட்டேன்! வருவீர்! தம்பி முத்துநிலவன் சொல்வதுதான் உண்மை!

  ReplyDelete
 12. உங்களின் அறிவிப்பால் தலைவர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார் ,பின் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு :)

  ReplyDelete
 13. விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 14. திரும்பி வர வாழ்த்துக்கள். ஆவலோடு காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 15. புத்துணர்ச்சியுடன் திரும்பி வர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. அதான் வந்திடுவேன்னுட்டீங்களே அப்புறம் என்ன சீக்கிரம் வாங்க

  ReplyDelete
 17. எல்லோருக்கும் ஓய்வு தேவைதான்.ஓய்வெடுத்து திரும்ப புத்துணர்ச்சியோடு வருக. புதிய பதிவுகளை தருக!

  ReplyDelete
 18. வாருங்கள், காத்திருக்கிறோம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog