உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 31, 2015

துண்டு பேப்பர் 2 : 2016 ல் தமிழக ஊடகங்களில் வரப் போகும் பரபரப்பு செய்தி



avargal unmaigal
துண்டு பேப்பர் 2 : 2016 ல் தமிழக ஊடகங்களில் வரப் போகும் பரபரப்பு செய்தி

காலம் மாறும் போது காட்சியும் மாறிக் கொண்டிருக்கிறது. அது போல இன்று எதிரிகளாக இருப்பவர்கள் காலப் போக்கில் நட்பு கரம் நீட்டக் கூடும். அப்படி காலப் போக்கில் நடை பெறப் போகும் நிகழ்ச்சி இப்போது உங்களுக்காக இங்கே வெளியிடப்படுகிறது. வருவதை முன் கூட்டியே சொல்வதுதான் இந்த தளத்தின் சிறப்பு.




அரசியல், நகைச்சுவை, ஸ்டாலின்,குஷ்பூ





அடுத்த துண்டு பேப்பருக்காக மனம் திறந்து பேட்டி தருபவர் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம். படிக்க தவறாதீர்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments :

  1. ஹஹஹ்....ஹை! வழக்கம் போல மீண்டும் மதுரைத்தமிழன் வந்தாயிற்று! நக்கலுடன்! குஷ்பு, ஸ்டாலின் சந்திப்பு??! நடக்கலாம்...அரசியலில் இதெல்லாம் சகஜமப்பானு சொல்லிக்குவாங்க. நாங்கள் நண்பர்கள்தான் எங்கள் அரசியல் கொள்கைகள் ??!!! (அப்படினு ஒண்ணு இருக்கு??) தான் கருத்து வேறுபாடு. என்று சொல்லிக் கொள்வார்கள்...

    பன்ச்: ஒரு கணம் சிந்திக்க!

    அது சரி தமிழன் எப்போ வெற்றிக் கொடிகட்டு பார்த்திபன் ஆனாரு?! அஹஹஹ்ஹ்

    ReplyDelete
  2. உண்மையான செய்தியை படிப்பது போலவே இருந்தது.

    ReplyDelete
  3. அருமையான செய்திகள் - ரசித்துப் படித்தேன் நண்பரே.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog