உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, January 16, 2015

ஸ்ரீரங்க தேர்தலில் ஸ்டாலினின் புதிய அணுகுமுறை

ஸ்ரீரங்க தேர்தலில் ஸ்டாலினின் புதிய அணுகுமுறை


இது ஒரு நகைச்சுவை பதிவு. யாருடைய மனத்தையோ மதத்தையோ  காயப்படுத்தும் அல்லது இழிவு படுத்தும் நோக்கில் எழுதியது அல்ல

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. என்னங்க ஸ்ரீ ரங்கத்தில் ஸ்டாலின் இந்த கோலத்திலா?
  இன்னும் வளரனும்; ஸ்ரீ ரங்கத்தில் ஸ்டாலின் பட்டையுடன் எப்படி ஜெயிக்க முடியும்?
  வைணவர்கள் வாழும் ஸ்ரீ ரங்கம்--அவருக்கு நாமம் போட்டு அனுப்புங்கள்!

  ReplyDelete
 2. நம்பள்கி சொல்றது சரி! பட்டையோட போனா நாமம் போட்டுடுவா ஸ்ரீரங்கம் ஐயங்கார்ஸ்! ஹாஹாஹா! சில பத்திகள் ஃபாண்ட் மாறிவிட்டனவா? படிக்க முடியவில்லை! சரிபார்க்கவும்! நன்றி!

  ReplyDelete
 3. After study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.
  Tamil Kavithai

  ReplyDelete
 4. விழுந்து விழுந்து சிரித்தேன்..
  த ம +

  ReplyDelete
 5. இந்த முறையும் உங்க photoshop செம்ம சகா:) ஹா.....ஹா....ஹா....

  ReplyDelete
 6. இன்றைய பாடல் :- ஸ்ரீரங்கமோ, ஸ்ரீதேவியோ, வடிவேலனோ, தெய்வானையோ...http://youtu.be/aN_Q_mYuaJA

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog