உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, December 31, 2014

இந்திய மக்களே நீங்க ரெடியா?



இந்திய மக்களே நீங்க ரெடியா?


 நாளை இந்நேரம் 2014 முடிந்து 2015 ஆரம்பித்து இருக்கும். இந்த முக்கியமான நேரத்தில் அதாவது இந்த ஆண்டு  இறுதியில் பாருக்கு செல்லுவதும் ,புத்தாண்டில் சாமியை தரிசிக்க  கோயிலுக்கு போவதும் இந்திய மக்களை பொறுத்தவரை மிக  முக்கியமான விஷயம்.

Tuesday, December 30, 2014

காதலியைத் தேடி ஒரு பயணம்...



காதலியைத் தேடி ஒரு பயணம்....

எனக்கும் ஒரு காதலி கிடைத்தாள்( உனக்குமா என்று கேட்பது என் காதில் விழுகிறது)
அவள் உலகயே மறந்து என் மீது அன்பு மழை பொழிந்தாள்.(சரியான லூசா உன் காதலி என்று நீங்கள் கேட்பதும் என் காதில் விழுகிறது)
எனக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை( மரமண்டை உனக்கு என்னதான் புரியப்போகிறது)

Sunday, December 28, 2014

ஸ்டானிலுக்கு தலைவர் பதவி தருவதுதானே நியாயம் (விஜயகாந்த் & கலைஞருடன் ஒரு மினி பேட்டி





விஜயகாந்துடன் ஒரு மினி பேட்டி
மதுரைத்தமிழன் : அண்ணே வணக்கமண்ணே!
விஜயகாந்த் :  வாடா தம்பி வாடா செளக்கியமடா? என்ன விஷயமா என்னை பார்க்க வந்தே
மதுரைத்தமிழன் : அண்ணே உங்ககிட்ட ஒரு சின்ன பேட்டி எடுக்கலாமுன்னு வந்தேன்.
விஜயகாந்த் : டேய் தமிழா பேட்டி சரி. ஆனா உன் முந்தைய பதிவில் மோடியை பேட்டி எடுத்து கலாய்த்த மாதிரி என்னை கலாய்க்கமாட்டேல. அப்படி ஏதாவது பண்ணினால் தொலைச்சு புடுவேன்

Saturday, December 27, 2014

மோடி வெளிநாடு செல்வதின் ரகசியம் அம்பலம்!




மோடி வெளிநாடு செல்வதின் ரகசியம் அம்பலம்!

மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் அவர் அப்படி செல்வதற்கான காரணத்தை பிரபல சமுக இணையதளத்திற்கு பேட்டி அளிக்கும் போது உளறிவிட்டார். அந்த பேட்டி உங்களுக்கு படிப்பதற்காக இங்கே தரப்பட்டிருக்கிறது...

Tuesday, December 23, 2014

பாலசந்தரின் மறைவு ஒன்றும் மற்றவர்கள் சொல்வதுபடி பெரும் இழப்பு அல்ல





பாலசந்தரின் மறைவு ஒன்றும் மற்றவர்கள் சொல்வதுபடி பெரும் இழப்பு அல்ல


இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், நேற்று காலமானார். அவர் இறப்பு செய்தி அறிந்ததும் ஓ....அவர் இறந்துவிட்டாரா  அப்படியா ஒரு காலத்தில் நல்ல படங்களை பார்த்து மகிழ தந்தவர் என்ற  மனதில் நினைத்து வேலைக்கு சென்றேன். வேலையில் இருந்து திரும்பி வந்ததும் செய்திதாள்களையும் சமுக தளங்களையும் பார்வையிட்ட போது இந்தியத் திரைத்துறைக்கு ஒரு மாபெரும் இழப்பு... ஒரு அற்புதமான படைப்பாளியை இழந்து தவிக்கிறது பாலசந்தர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு திரையுலகம் இன்னுமொரு ஈடுசெய்யமுடியாத இழப்பை சந்தித்திருக்கிறது. இது போன்ற போலியான அனுதாப செய்திகளாகவே இருந்தன.

Monday, December 22, 2014

மோடியின் ஆசியுடன் வால்மார்ட் 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நுழைகிறது





மோடியின் ஆசியுடன் வால்மார்ட் 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில்  நுழைகிறது

வால்மார்ட் நிறுவனம் புதிய மொத்த விலை கடையை உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில்  திறக்கப்படவுள்ளது.

மோடியின் சகவாசத்தால் வைகோ மாறிவிட்டாரா?





மோடியின் சகவாசத்தால் வைகோ மாறிவிட்டாரா?

செய்தி : பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் வைகோ.
கேள்வி : மதுரைத்தமிழா பெரியாரின் வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றும் வைகோ கோவிலுக்கு சென்று பற்றி கருத்து ஏதும் சொல்ல முடியுமா?

மதுரைத்தமிழன் : எனக்கு  கருத்து சொல்ல தோன்றும் போது  கோவில்கள் கூடாது என்று சொல்லவில்லை அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்ற பாரசக்தியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வைகோ கோயிலுக்கு சென்றது அங்கு கொடியவர்கள் கூடாரம் அடித்து தங்கி இருப்பார்களா என்பதை பார்க்கதான். ஆனால் அதை மறைத்து இந்த  ஊடகங்கள் அவர் என்னவோ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ததாக செய்திகளை திரித்து வெளியிட்டு வருகிறது.

Saturday, December 20, 2014

இந்த கால குழந்தைகள் பெற்றதும் இழந்ததும்



WE ARE AWESOME

இந்த கால குழந்தைகள் பெற்றதும் இழந்ததும்



1980 க்கு முன்பு  பிறந்தவர்களை இந்த கால குழந்தைகள் கேலி செய்தாலும் அல்லது  அவர்களைப்பற்றி என்ன நினைத்து கேலி செய்தாலும் 80 க்கு முன்பு பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே



Thursday, December 18, 2014

சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள்



சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள்

செய்தி :சென்னை ஏர்போர்ட்டில் 31 வது முறையாக கூரை இடிந்து விழுந்ததாம்,

அதுதான் எங்களுக்கு தெரியுமே என்று சொல்லுறீங்களா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள் இங்கே உங்களுக்காக

பேஸ்புக்கில் இப்படியும் கிறுக்கலாம்






சின்னதாக ஒரு தகவல் :மற்றவர்களிடம் இருப்பது எல்லாம் நம்மிடமும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்றவர்களிடம் இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தால், நம்மிடமிருப்பதை பார்க்கத் தவறிவிடுவோம்! திருப்தி என்பது வெளியில் இல்லை. நமக்குள்தான்! இருக்கிறது.  நாம் வாழ்வின் இறுதியில் தான், பொறாமையினால், எவ்வளவு நாட்களை வீணடித்திருக்கிறோம் என உணர வேண்டும் என்பதில்லை. அதை இப்போதே அறிந்து கொள்வோம். இறுதியில் நாம் கொண்டு போவது எதுவுமில்லைதானே 

Tuesday, December 16, 2014

ஸ்டாலின் பேச்சை கேட்ட பின் திமுகவில் இருந்து தொண்டர்கள் விலகுகிறார்களா? அப்படி என்னதானய்யா சொன்னார்?



ஸ்டாலின் பேச்சை கேட்ட பின்  திமுகவில் இருந்து தொண்டர்கள் விலகுகிறார்களா? அப்படி என்னதானய்யா சொன்னார்?

கலைஞரால் திமுகவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஸ்டாலின் திமுகவில் வாரிசுகளுக்கு இடமில்லை என்று  சொன்னார். அதனால் காலம் காலமாக திமுகவில் தொண்டர்களாக இருந்தவர்களின் பிள்ளைகள் மாற்று கட்சிக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

பேஸ்புக்கில் படித்ததில் எனக்கு பிடித்தது ( சிரிக்க & சிந்திக்க 2 பதிவுகள் )




 பேஸ்புக்கில் படித்ததில் எனக்கு  பிடித்தது ( சிரிக்க & சிந்திக்க 2 பதிவுகள் )

Sunday, December 14, 2014

இந்திய தேசத்தின் அசிங்கங்கள், கருங்காலிகள் (ராமர் தேசத்தில் நடக்கும் லீலைகள்



இந்திய தேசத்தின் அசிங்கங்கள், கருங்காலிகள் (ராமர் தேசத்தில் நடக்கும் லீலைகள் )

பெண்களுக்கு பாதுகாப்பை சிறிதும் கொடுக்காத துப்புகெட்ட ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

Thursday, December 11, 2014

மானங்கெட்ட தமிழர்களுக்கான பதிவு & கலைஞர் பாணியில் மதுரைத்தமிழன் பதில்


rajinikanth
Add caption

மானங்கெட்ட தமிழர்களுக்கான பதிவு &  கலைஞர் பாணியில் மதுரைத்தமிழன் பதில்

மானங்கெட்ட தமிழர்களுக்கு இப்படி ஒரு படம் போட்டால்தான் பாரதிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவாங்க

Wednesday, December 10, 2014

பகவத்கீதை தேசிய நூலானால் பைபிள் குரான் அழிந்துவிடுமா அல்லது மதிப்புதான் குறைந்துவிடுமா?


பகவத்கீதை தேசிய நூலானால் பைபிள் குரான் அழிந்துவிடுமா அல்லது மதிப்புதான் குறைந்துவிடுமா?

இந்திய அரசாங்கம் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கப்போவதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதை அறிந்தவுடன் வீணாப் போன அரசியல் தலைவர்கள் கூக்குரலிட ஆரம்பித்துவிட்டனர்.

Tuesday, December 9, 2014

மோடி சொன்னதும் செய்வதும் சரியா?



மோடி சொன்னதும் செய்வதும் சரியா?

இன்றைக்கு மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கும் மோடி சார்ந்திருக்கும் பாஜக என்ற கட்சிக்கு வாக்களித்த மக்களில் 90 சதவிகிதத்தினர் என்ன காரணத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதை ஆய்ந்து உணர வேண்டிய முக்கியமான தருணத்தில் மோடி இருப்பதை அவரது நலன் விரும்பிகள் அவருக்கு எடுத்துச் சொல்வது நலம்! (ஹப்பாஆஆ....  ஒரே மூச்சுல இம்ப்புட்டு பெரிய வாக்கியமா?)

செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது



செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது 


இந்த காலத்தில் செல்போன் உபயோகிக்காதவர்கள் என்று பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள். அதிலும் SMS அனுப்பாவதர்களும் மிக குறைவே. இந்த காலத்தில் போனில் பேசுவதை விட டெக்ஸ்ட் அனுப்பி பேசுவதுதான் அதிகம் இதில் பெற்றோர்களும் விதிவிலக்கு அல்ல...

Sunday, December 7, 2014

புத்தன் vs உத்தமன் - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்



புத்தன் vs உத்தமன் - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்

புத்தனை போற்றும் இந்த உலகம்

Thursday, December 4, 2014

டீன் ஏஜ் பருவத்தினர் செய்யும் விபரீதங்களும் அதை பரவவிடாமல் தடுத்த பேஸ்புக் சமுகதளமும்


டீன் ஏஜ் பருவத்தினர் செய்யும் விபரீதங்களும் அதை பரவவிடாமல் தடுத்த பேஸ்புக் 

Wednesday, December 3, 2014

இந்தியாவில் நடப்பதோ இப்படி ஆனால் அவர்களின் கனவுகளோ இப்படி!!

இந்தியாவில் நடப்பதோ இப்படி ஆனால் அவர்களின் கனவுகளோ இப்படி!!!


இன்று நான் பேஸ்புக்கில் பார்த்த வீடியோ காட்சிகளை இங்கே பகிருகிறேன். அதை பார்த்துவிட்டு உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள்.

இந்தியாவில் நடப்பதோ இப்படி

வெங்கையா நாயுடு பா.ஜா.க எம்.பி.,க்களுக்கு போட்ட உத்தரவு ?



செய்தி : நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில்,  கடினமான, வில்லங்கமான கேள்விகளை கேட்டு, அமைச்சர்களை திணறடிப்பதை தவிர்க்க வேண்டும்' என, தங்கள் கட்சி எம்.பி.,க்களுக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், பார்லிமென்ட் விவகார துறை அமைச்சருமான வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Monday, December 1, 2014

மதுவும் மைதிலியும்......



மதுவின் மேல் அதிகம் மயக்கம்  கொண்ட மைதிலி...அட நீங்க தப்பா நினைச்சு படிக்காதீங்கப்பா...  இது மைதிலி என்ற பதிவர் தன் கணவர் மதுவின் மீது கொண்ட மயக்கத்தைதான் சொல்ல வந்தேன்.

சரி சரி இந்த ஆதர்ச தம்பதி பற்றி இங்கே என்ன பேச்சு என்றா கேட்கிறிர்கள். அதெல்லாம் ஒன்றுமில்லைங்கை.. நாமதான் வீட்டுல பூரிக் கட்டையால் அடிவாங்குகிறோமே.. இந்த தம்பதிகள் வீட்டில் என்ன பேசுவார்கள் சண்டை ஏதும் போடுவார்களா என்று நினைத்தேன். சரி அவர்கள் வீட்டில் என்னதான் நடக்கும் என்று ஒரு நாள் நான் ரகசியமாக ஒட்டுக் கேட்டேன்.

சொந்த காசுல சூணியம் வைச்சிக்கிட்ட ஹெச்.ராஜா



சொந்த காசுல சூணியம் வைச்சிக்கிட்ட ஹெச்.ராஜா

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 391 ) அரசியல் ( 258 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 83 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 44 ) தேர்தல் ( 41 ) நையாண்டி ( 41 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) தமிழகம் ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சமையல் குறிப்பு ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தமிழ் சமுகம் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #dmk fail ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #olympic ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக பிரச்சனை ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog