Friday, October 31, 2014
'அந்த' ஐந்து நிமிடங்கள் சந்தோஷம்......படிக்க தவறாதீர்கள் பெண்கள் ஒதுக்க வேண்டிய பதிவு அல்ல..
Reactions: |

Thursday, October 30, 2014
புத்தகம் போடுவது ஒன்றும் பெரிய விசயமில்லை..(பதிவர்கள் போட்ட புத்தகம் அல்ல மதுரைத்தமிழன் போட்ட புத்தகம்)
புத்தகம்
போடுவது ஒன்றும் பெரிய
விசயமில்லை..(பதிவர்கள்
போட்ட புத்தகம் அல்ல மதுரைத்தமிழன்
போட்ட புத்தகம்)
அந்த
காலத்தில் ஒருவரை ஒருவர்
சந்தித்துக் கொண்டால்
விசிட்டிங்க் கார்டு(பிஸினஸ்
கார்டு)
கொடுத்து
தங்களை அறிமுகம் செய்து
கொள்வார்கள் ஆனால் இப்போது
தாங்கள் போட்ட புத்தகங்களை
கொடுத்து அறிமுகம்
செய்கிறார்கள்.காரணம்
இந்த காலத்துல புத்தகம்
போடுவது ஒரு பேஷனாக போய்விட்டது
போல..
Reactions: |

Wednesday, October 29, 2014
உங்கள் வீட்டில் உதவாக்கரை புள்ளை இருந்தால்? & விஜய் உண்மையிலே லூசா அல்லது லூசு மாதிரி பேசுறாரா?
உங்கள் வீட்டில்
உதவாக்கரை புள்ளை இருந்தால்?
& விஜய்
உண்மையிலே லூசா அல்லது லூசு
மாதிரி பேசுறாரா?
செய்தி :கோயம்புத்தூருக்கு
வந்திருந்த உன்னிகிருஷ்ணனின்
குடும்பத்தினரைப் பார்த்த
நடிகர் விஜய் கண்ணீர் மல்க
ஆறுதல் கூறினார்.
அதுமட்டுமன்றி, ரூ.3 லட்சம்
நிதியுதவி அளித்தார். "எதிர்காலம்
குறித்து கவலை வேண்டாம், நான்
இருக்கிறேன்" என்று
ஆறுதலுடன் கூடிய உறுதி
அளித்திருக்கிறார் விஜய்.
Labels:
நக்கல்
Reactions: |

Monday, October 27, 2014
தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு நன்றி (பால் விலையேற்றமும் நாட்டு நடப்பும் மதுரைத்தமிழனின் நகைப்பும்)
தமிழக முதல்வர்
பன்னீர் செல்வத்திற்கு
நன்றி (பால்
விலையேற்றமும் நாட்டு
நடப்பும் மதுரைத்தமிழனின்
நகைப்பும்)
ஆவின் பால் கொள்முதல்
விலை மற்றும் விற்பனை விலையை,
தமிழக அரசு அதிரடியாக
உயர்த்தி உள்ளது. நவ., 1ம் தேதி
முதல், பசும் பாலுக்கு
கொள்முதல் விலையாக
லிட்டருக்கு, 5 ரூபாய்; எருமை
பால் லிட்டருக்கு, 4 ரூபாய்
உயர்த்தி வழங்கப்படும் என,
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
அறிவித்துள்ளார். அதேபோல்,
சமன்படுத்திய பாலின் விற்பனை
விலையை, லிட்டருக்கு, 10 ரூபாய்
உயர்த்த, அரசு முடிவு
செய்துள்ளது.
Labels:
நகைச்சுவை
,
போட்டோடூன்
Reactions: |

Sunday, October 26, 2014
தீபாவளி மலர் 2014 ( ரஜினியின் தீபாவளி கொண்டாட்டம் )
வணக்கம் நண்பர்களே....
தீபாவளி மலரை
சற்று தாமதமாக
வெளியிடுவதற்கு மன்னிக்கவும்.
பல பதிவர்களிடம்
பதிவுகளை எழுதி
வாங்கி கடந்த
வருடம் போல
வெளியிடத்தான் நினைத்டு
இருந்தேன். ஆனால்
அதற்கான கால
அவகாசம் இல்லாமல்
போய்விட்டது. அதனால்
நானே இந்த
பதிவை எழுதி
வைத்தும் அதை
வெளியிட நேரம்
இல்லாமல் போய்விட்டது.
இன்றுதான் அதற்கான
நேரம் கிடைத்தது.
இந்த தீபாவளி
மலர் உங்களை
மகிழ்விக்கும் என்று
எண்ணி வெளியிடுகிறேன்.
அதை படித்து
தொடர்ந்து உங்கள்
ஆதரவை தரமாறு
பணிவன்புடன் கேட்டுக்
கொள்கிறேன். நன்றி
அன்புடன் மதுரைத்தமிழன்
|
||
Reactions: |

Wednesday, October 22, 2014
எங்கள் வீட்டில் எல்லா நாளும் தீபாவளிதான்
Reactions: |

Sunday, October 19, 2014
துபாயில் அனுபவித்தை இப்போது சென்னையிலும் அனுபவிக்கலாம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆட்சியில்?!
துபாயில் அனுபவித்தை
இப்போது சென்னையிலும்
அனுபவிக்கலாம் முதலமைச்சர்
பன்னீர் செல்வம் ஆட்சியில்?!
முதலமைச்சர் பன்னீர்
செல்வம் அமைதியாக இருந்தவாரே
அலட்டிக்காமல் அமைதியாக ஒரு
புது சர்வீஸை தீபாவளி பரிசாக
தமிழகத்திற்கு
அற்பணித்துள்ளார். இதை
அனைத்து ஊடகங்களும்
மறைத்துவிட்டன அந்த சாதனையை
இந்த தளம் வெளியுலகிற்கு
எடுத்து காட்டுகிறது
Reactions: |

Wednesday, October 15, 2014
ஐபோனை வாங்குபவர்களா நீங்கள் அப்படியானல் அது திருடப்பட்டதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
Labels:
ஐபோன்
,
தொழில் நுட்பம்
Reactions: |

Monday, October 13, 2014
டேய் நான் மதுரைசிங்கம்டா.......எவங்கிட்ட விளையாடுறீங்க
டேய் நான்
மதுரைசிங்கம்டா.......எவங்கிட்ட
விளையாடுறீங்க

நேற்று நண்பர்களிடம்
பேசிக் கொண்டிருந்த போது
பேச்சு என் பக்கம்
திரும்பியது. அவங்க கேட்டாங்க
ஏன்டா நீ உன் பொண்டிக்கு
பயந்து பூனை மாதிரி வாழுற
என்று கேட்டாங்க...
அதற்கு நான் , நான்
பூனையெல்லாம் இல்லைடா.
வீட்டில் நான் இன்னும்
சிங்கம்தாண்டா என்று சொன்னேன்.
Labels:
நகைச்சுவை
Reactions: |

ஜெயலலிதாவிற்கு கிடைத்த தீர்ப்பை பற்றி கலைஞர் கருத்து சொல்லாதற்கு காரணம் என்ன தெரியுமா?
ஜெயலலிதாவிற்கு
கிடைத்த தீர்ப்பை பற்றி
கலைஞர் கருத்து சொல்லாதற்கு
காரணம் என்ன தெரியுமா?
அது வேற
ஒன்றும்மில்லைங்க.....
Reactions: |

Sunday, October 12, 2014
மோடிக்கு மவுசு போச்சா?
மோடிக்கு மவுசு போச்சா?
பாராளுமன்ற
தேர்தலுக்கு முன்பு மோடி மிக
பெரிய சாதனையாளராக
உருவகப்படுத்தப்பட்டு ஆஹா ஒகோ
என்று புகழப்பட்டார்.
அவர்தான் இந்தியாவை காப்பாற்ற
வந்த ரட்சகர் அவர்
இல்லையென்றால் இந்தியாவே
அழிந்துவிடும் என்று
பிரச்சாரம் பண்ணி இறுதியில்
ஆட்சியை பிடித்தார். ஆனால்
தமிழகத்தில் அவர் போட்ட
வேஷத்தை கண்டு மக்கள்
ஏமாறவில்லை,
Labels:
தமிழக அரசியல்
,
நக்கல்
,
பிஜேபி
,
மோடி
,
ரஜினி
Reactions: |

Wednesday, October 8, 2014
ஜெயலலிதாவை விடுதலை பண்ணுவதற்கு பதிலாக இப்படி செய்தால் என்ன?
Reactions: |

Monday, October 6, 2014
பிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க போகிறாரா ரஜினி?
Labels:
தமிழக அரசியல்
,
மோடி
,
ரஜினி
,
ஜெயலலிதா. பா.ஜ.க
Reactions: |

Sunday, October 5, 2014
ஆண் & பெண் நட்புக்கள் உருவாகுவது எப்படி?..
ஆண் & பெண் நட்புக்கள்
உருவாகுவது எப்படி?..
ஆண்களிடமும்
பெண்களிடமும் நட்புக்கள்
உருவாகுவது பலவிதம் அதில் ஒரு
முறைதான் இப்படி உருவாகி
வளருவது
Labels:
ஆண்
,
நகைச்சுவை
,
நட்புக்கள்
,
பெண்
Reactions: |

Thursday, October 2, 2014
ஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா?
Labels:
ஆயுத பூஜை
,
வாழ்த்துக்கள்
,
ஜோக்ஸ்
Reactions: |

மோடிக்கு லேடியை கண்டால் பயமா?
Reactions: |

Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
லேபிள்கள்
நகைச்சுவை
(
403
)
அரசியல்
(
263
)
கேள்விகள்
(
19
)
கேள்வி பதில்
(
14
)
கார்டூன்
(
7
)
கேள்வி பதில்கள்
(
6
)
தொழில் நுட்பம்
(
6
)
