உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, February 28, 2014

ஏட்டை கரைத்து குடித்த திண்டுக்கல் தனபாலனும் ஏட்டிக்கு போட்டி மதுரைத்தமிழனும்
உலகை அடிக்கடி சுற்றி வரும் புலவர் ஐயா  என்று நம்மால் அழைக்கபடும் வலையுலக பதிவர் புலவர் இராமாநுசம் அவருக்கு ஒரு ஆசை வந்தது. எல்லோரும் பதிவு போட்டி அது இது என்று வைக்கிறார்களே அது போல நாமும் ஒன்று வைப்போம் என்று ஆசைதான் அது.

Thursday, February 27, 2014

அழகிரியின் மெளனத்திற்கு பின்னே ???
முறுக்கி கொண்டு இருக்கும் அழகிரியியால் தென்மாவட்டங்களில் ஏற்படும் சேதாரங்களை சரிக்கட்ட 

Wednesday, February 26, 2014

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் வருங்கால 'தலைவராக வரக் கூடியவர் திருப்பூர் தொகுதியில் நிற்க முடிவா?
Tuesday, February 25, 2014

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது??
என் மனைவி அவள் ஆபிஸில் கூட வேலைப்பார்க்கும் ஒருவனை கடந்த ஞாயிற்று கிழமை வீட்டிற்கு அழைத்து இருந்தாள். அவருக்கு இப்போதுதான் கல்யாணம் நடந்துச்சாம். அதனால் அவன் மனைவியையும் வீட்டிற்கு சேர்த்தே கூப்பிட்டு இருந்தாள்.

Monday, February 24, 2014

பெண்ணின் இதயத்தை கவர......
புத்தனுக்கோ போதிமரம் இந்த மதுரைத்தமிழனுக்கோ படுக்கை அறை. இந்த அறையில்தான் இந்த மதுரைத்தமிழன் சிந்திப்பான். அப்படி அவனது சிந்தனையில் வந்த கருத்துக்களை பேஸ்புக் மூலமும் டிவீட்டர் மூலமும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வான். அப்படி நான் இட்ட தத்துவ கருத்துக்களை படிக்காமல் தப்பித்தவர்களை மாட்டும் இடம்தான் இந்த தளம் என்பதால் இங்கே எனது தத்துவ முத்துக்களை கொட்டுகிறேன். படித்து ரசித்து சிந்தித்து கருத்துகள் இடலாம் அல்லது நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பூரிக்கட்டையால் ஆசிர்வாதம் செய்யலாம்

Sunday, February 23, 2014

தமிழ்பதிவர்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து


பிரச்சனைக்கு காரணமே அழகுதாங்க!!!
Friday, February 21, 2014

படிக்க ரசிக்க மதுரைத்தமிழனின் டுவிட்ஸ்


   ╔════════════════════════════════════╗
    ║ படிக்க ரசிக்க மதுரைத்தமிழனின் டுவிட்ஸ்       ║
    ╚════════════════════════════════════╝


Thursday, February 20, 2014

விகடன் வலைத்தள பதிவரை மிரட்டியதா? நடந்ததென்ன?

விகடன் வலைத்தள பதிவரை மிரட்டி உள்ளது..... அதைபற்றிய பரபரப்பான தகவல்கள் இங்கே.....

Fake Email

Wednesday, February 19, 2014

ரஜினிகாந்திற்கு ஒபாமா எழுதிய கடிதம்


அமெரிக்காவில் இந்த வருடம் மிக கடுமையான குளிரும் மிக அதிக பனிப் பொழிவும் இருக்கின்றது. பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ரோடுகளில் போடும் சால்ட்டுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுTuesday, February 18, 2014

தமிழ் பெண்ணிடம் பேசும் போது இந்த வார்த்தையைமட்டும் சொல்லாதீங்க! (ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை )ஷாப்பிங்க் போகும் போது ஒரு அழகிய அமெரிக்க பொண்ணை பார்த்தேனுங்க உடனே அந்த பெண்னை பார்த்து யூ ஆர் ஸோ ஹாட் என்றேன். யூ ஆர் நாட்டி என்று சொல்லியவாறு என் பூட்டத்தில் செல்லமாக தட்டி விட்டு சென்றாள்

Sunday, February 16, 2014

படிக்க தலையில் அடிக்க ......அரசியல் டிவிட்டுகள்மோடிக்கு தன்னம்பிக்கை அதிகம் அதனால்தான் தேர்தலுக்கு பிறகு கலைஞர் இல்லையென்றால் ஜெயலலிதா ஆதரவு கொடுப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்

Friday, February 14, 2014

காற்றில் கரைந்த காதல்....
காதலித்து கல்யாணம் பண்ணறது கூட கொடுமையல்ல ஆனா இந்த வேலண்டைன் தினத்துக்கு இவங்க போடுற பதிவுகளை படிப்பதுதான் கொடுமையிலும் கொடுமைடா...

ஜுனியர் விகடன் வெளியிட்ட திமுக வேட்பாளர் பட்டியலும் அதன் பின்னால் மறைந்து இருக்கும் ரகசிய செய்தியும்
இந்த வார ஜுனியர் விகடனில் தி.மு.. கூட்டணி வேட்பாளர் பட்டியலோடு வந்தார் கழுகார்! என்ற செய்தியை சொல்லி அதில் யார் யார் திமுக வேட்பாளராக போட்டியிடப் போகிறார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

Thursday, February 13, 2014

மோடி ஒரு திறமையான தலைவரா அல்லது உடைந்து போன ரிகார்டா?செய்தி:

ஆமதாபாத்: ''மத்திய காங்., அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்,'' பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள டீ கடையில் அமர்ந்து, நாட்டின் பல நகரங்களில் 1000 டீ கடைகளில் டி.டி.எச்., தொழில்நுட்பம் மூலம் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ''டீ அருந்தி கொண்டே விவாதிக்கலாம்,'' எனக் கூறிய அவர், ''தேநீரும், தொழில் நுட்பமும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது என்றார். பின், ''மோசமான நிர்வாகத்துக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக உள்ளது. இது குறித்து சாதாரண மக்கள் தொடர்ந்து விவாதிக்கின்றனர். மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஒவ்வொருவரும் அரசியல் அறிவு பெற வேண்டும். சட்டசபை மற்றும் பார்லிமென்ட் உறுப்பினர்கள், மக்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட வேண்டும்,'' என்றார்

Wednesday, February 12, 2014

விஜயகாந்த் எடுக்கப் போகும் கூட்டணி முடிவு இப்படிதான் இருக்குமோ?

சரக்கு அடிச்சாலும் நிலை தடுமாறதவர் விஜயகாந்த்..யாரையும் ஏமாற்றாத நல்ல மனம் படைத்தவர் அதனால்தான் அனைத்து கட்சிகளும் அவருடன் கூட்டணி வைக்க முயல்கின்றனர். அதனால் அவர் யாருடைய மனதை காயப்படுத்த வேண்டாம் என்பதால் இப்படியொரு புதியதொரு முயற்சியில் இறங்கலாம் என தமிழக அரசியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கிழ்கண்ட செய்தியை மதுரைத்தமிழனுடன் பகிர்ந்து கொண்டனர்

Monday, February 10, 2014

உருப்படாத உங்கள் ஆண் பிள்ளை உருப்பட அருமையான அட்வைஸ்

உருப்படாத உங்கள் ஆண் பிள்ளை உருப்பட அருமையான அட்வைஸ் 

Sunday, February 9, 2014

02. ஓ.....அமெரிக்கா! ( பகுதி 2 )

முந்தையை பதிவு: 01. ஓ.....அமெரிக்கா! ( பகுதி 1 )

Saturday, February 8, 2014

கல்யாண சந்தையில் அரசியல் தலைங்க ( கலைஞர், மோடி, விஜயகாந்த், மோடி)


தேர்தல் என்ற கல்யாண சந்தையில் அரசியல் தலைங்க நினைப்பது இப்படிதான்.
சரக்கு அடிக்காதவன் போடும் கூப்பாடு ஆடு நனையுதுன்னு ஒநாய் அழுகிறது போல இருக்கிறது (எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நினைக்க தோணுது? )

Friday, February 7, 2014

குடிகாரப்பயலுங்க!இவனுங்க திருந்தவே மாட்டாங்க!!!!

Wednesday, February 5, 2014

01 - ஓ.....அமெரிக்கா!


(கண்டவை..கேட்டவை..பார்த்தவை அனுபவித்தவை)

Sunday, February 2, 2014

மெயில்பேக் 5 : கொஞ்சம் அரசியல் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கலாய்ப்பு கொஞ்சம் உண்மை


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog