Saturday, December 27, 2014




மோடி வெளிநாடு செல்வதின் ரகசியம் அம்பலம்!

மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் அவர் அப்படி செல்வதற்கான காரணத்தை பிரபல சமுக இணையதளத்திற்கு பேட்டி அளிக்கும் போது உளறிவிட்டார். அந்த பேட்டி உங்களுக்கு படிப்பதற்காக இங்கே தரப்பட்டிருக்கிறது...





5 comments:

  1. இதுவும் உண்மைதான்! ஆர்.எஸ்.எஸ் பிடுங்கல் இல்லாம் ஆட்சி பண்றது கஷ்டம்தான்!

    ReplyDelete
  2. கடைசி மேட்டர்...அது வேற வாயி....இது நாறா வாயி.....ஹா...ஹா...ஹா....

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு...
    கடைசி படம்.... அது அப்போ... இது இப்போ... விடுங்க... அரசியல்வாதிகளே இப்படித்தான்...

    ReplyDelete
  4. சூப்பரா ரகசியத்தை காப்பாத்திட்டீங்க.

    ReplyDelete
  5. ஹஹஹஹ் மோடி அப்போதும்..இப்போது...ம்ம்ம்ம் செமயா புட்டு வைச்சுருக்கீங்க...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.