Tuesday, December 9, 2014



செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது 


இந்த காலத்தில் செல்போன் உபயோகிக்காதவர்கள் என்று பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள். அதிலும் SMS அனுப்பாவதர்களும் மிக குறைவே. இந்த காலத்தில் போனில் பேசுவதை விட டெக்ஸ்ட் அனுப்பி பேசுவதுதான் அதிகம் இதில் பெற்றோர்களும் விதிவிலக்கு அல்ல...


இந்த கால பெற்றோர்களுக்கு LOL, ROFL, OMG என்பதற்கான அர்த்தம் தெரியும் ஆனால் இந்த காலத்தில் குழந்தைகள் உபயோகிக்கும் புதிய ஷார்ட்கட் பற்றி தெரியுமா என்றால் அதிகம் பேருக்கு தெரிந்து இருக்காது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அதனால் பெற்றோர்களும் இந்த காலத்தில் குழந்தைகளிடையே புழங்கும்(Acronyms are widely popular across the Internet, especially on social media and texting apps, because, in some cases, they offer a shorthand for communication that is meant to be instant. )acronyms களைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். அதற்காக நான் நெட்டில் படித்தை இங்கே பகிருகிறேன். படித்து காலத்திற்கு ஏற்ப உங்கள் அறிவை பெருக்கி  கொண்டால்தான்  நம் குழந்தைகள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்

After you read this list, you'll likely start looking at your teen's texts in a whole new way.
1. IWSN - I want sex now
2. GNOC - Get naked on camera
3. NIFOC - Naked in front of computer
4. PIR - Parent in room
5 CU46 - See you for sex
6. 53X - Sex
7. 9 - Parent watching
8. 99 - Parent gone
9. 1174' - Party meeting place
10. THOT - That hoe over there
11. CID - Acid (the drug)
12. Broken - Hungover from alcohol
13. 420 - Marijuana
14. POS - Parent over shoulder
15. SUGARPIC - Suggestive or erotic photo
16. KOTL - Kiss on the lips
17. (L)MIRL - Let's meet in real life
18. PRON - Porn
19. TDTM - Talk dirty to me
20. 8 - Oral sex
21. CD9 - Parents around/Code 9
22. IPN - I'm posting naked
23. LH6 - Let's have sex
24. WTTP - Want to trade pictures?
25. DOC - Drug of choice
26. TWD - Texting while driving
27. GYPO - Get your pants off
28. KPC- Keeping parents clueless

அன்புடன்
மதுரைத்தமிழன்
courtesy : CNN



9 comments:

  1. அட இப்படியெல்லாம் கோட் வேர்ட் வேற யூஸ் பண்றாங்களா? பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  2. இதையெல்லாம் தெரிஞ்சிக்காத வரையில் பெற்றோர்கள்
    நன்றாக இருப்பார்கள்...

    ReplyDelete
  3. என் பொண்ணு செல் பயன்படுத்தும் போது என்னன்னா acronyms வரபோகுதோ:((

    ReplyDelete
  4. இப்படியெல்லாம் வேற இருக்கா
    பதிவைப் படிக்க பயமாகத்தான் இருக்கு

    ReplyDelete
  5. அட ஆண்டவா, இந்த கொடுமையை எல்லாம் என்ன பண்றது.
    விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. கண்டிப்பாக பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் தான்.

    ReplyDelete
  6. இப்போ அவா கோடை மாத்தீட்டாளாம் ...

    ReplyDelete
  7. நல்ல பதிவு! னண்பரி மதுவின் வார்த்தைகளையும் வழி மொழிகின்றோம்....நாங்கள் சொல்ல வந்தது..இப்படி வெளியில் வந்துவிட்டால் அவர்களுக்கும் இது தெரிந்து மாற்றி விடுவார்களே...நம்மூரில் குற்றம் செய்பவர்களைக் கண்டுபிடிக்கும் முறைகளை நாளுக்கு நாள் ஊடகங்களில் வெளியிட்டு அவர்களுக்குத் தப்பிக்க தகவல் கொடுப்பது போல்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.