உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 5, 2014

ஆண் & பெண் நட்புக்கள் உருவாகுவது எப்படி?..


ஆண் & பெண் நட்புக்கள் உருவாகுவது எப்படி?..ஆண்களிடமும் பெண்களிடமும் நட்புக்கள் உருவாகுவது பலவிதம் அதில் ஒரு முறைதான் இப்படி உருவாகி வளருவது


# என்ன நான் சொல்லுறதுஅன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments :

 1. பூஜை முடிந்து மூணாவது நாள் ஆவதால், பூரிகட்டையை பூஜை அறையில் இருந்து எடுதுவிடாலாம்னு என்று இதன் மூலம் mrs.light க்கு அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன் (ஆமா, அவங்க ஸ்ரேயா லைட் தானே? அப்போ அவங்க அம்மாவை இப்படி சொன்ன தப்பில்லை ல)

  ReplyDelete
  Replies

  1. பூரிக்கட்டைக்குதான் ரெஸ்ட் ஆனா எனக்கு இல்லை...பூரிக்கட்டைக்கு பதிலாக பெல்ட் உபயோக்கிறார்கள் அவ்வளவுதான்

   Delete
 2. எங்க சகா, ரெண்டு மூணு நாளாய் எந்த ப்லாக் ளையும் உங்களை பார்க்க முடியல??? நலம் தானே??

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் சலிப்பு அதுனாலதான் வரலை

   Delete
 3. வீட்டுக்காரம்மா மட்டும் தான் பூரிக் கட்டையால் அடித்தார்கள்...
  இனி நிறயப்பேர் அவர்கள் துணைக்கு வருவார்கள் ...

  ReplyDelete
  Replies
  1. அதுக்குதான் பாஸ் நான் என் மூஞ்சியை வெளியே காட்டுறதே இல்லை

   Delete
 4. Replies
  1. இப்படி சத்தமா சூப்பருன்னு சொல்லாதிங்க.....என்னை அடிக்கமுடியாத சகோதரிகள் உங்களை சேர்த்து வைச்சு அடிக்கப் போறாங்க

   Delete
 5. ஹாஹாஹா! செம நையாண்டி! தமிழா!

  ஹஹாஹ் ஆமாம் அது என்ன பொண்ணுங்கன்னா பொறாமைப் பட்டு இப்படித்தான் சிந்திப்பாங்கனு.....தமிழா இங்க நிறைய சகோதரிகள் இருக்கோம்.....ம்ம்ம்ம்ம் பூரிக்கட்டை பூஜையிலிருந்து வெளில எடுத்தாச்சா- இது கீதா...

  ReplyDelete
  Replies
  1. பொண்ணுங்க மேலே எங்களுக்கு உள்ள பொறாமையாலதான் நாங்க இப்படி எழுதுறோம் ஹீஹீ

   Delete
 6. நடப்பைப் பிரதிபலிக்கிறது...
  வீட்ல பூரிக்கட்டையை பூஜையில் இருந்து எடுத்திருப்பாங்கதானே...????

  ReplyDelete
  Replies
  1. தசரா விடுமுறையானதால் பூரிக்கட்டைக்கு இன்னும் ஜாமின் கிடைக்கல...

   Delete
 7. அவ்வ்வ்வ்வ் :)) இது அநியாயம் அக்கிரமம் :) இப்படியா உண்மையை பிட்டு வைப்பீங்க :)உண்மைதான் பொண்ணுங்க ஒரே எண்ணம் கொண்டவர்களுடன் தான் நட்பாவாங்க ..

  ReplyDelete
 8. நீங்கள் மட்டும் தான் இப்படியா....? இல்லை...
  எல்லா ஆண்களுமே இப்படி தானா.....?

  தமிழரே..... பெண்கள் இப்படி யோசிக்க மாட்டோம்.
  வேறு மாதிரி.... வேற வேற மாதிரி யோசிப்போம்.....!!!

  ReplyDelete
  Replies
  1. பூரிக் கட்டை அடி 1

   Delete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 10. இரண்டு ஆம்பளைங்க ஒரே மாதிரி யோசிச்சத ஒத்துக்க முடியுது. ஆனா இரண்டு பெண்கள் ஒரே மாதிரி யோசிக்கறத நம்ப முடியல. காமெடி என்பதால் சகித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 11. எனக்கு ஒண்ண்னூஊஊஊஊஊ புரியனும் சாமீஈஈஈஈஈ !

  ஆம்பளைங்க யாரும் கார்லாக்கட்டையை தூக்கல... அம்மணிகள் அனைவரும் பூரிக்கட்டைகளுடன் பாய்கிறார்களே.... அப்ப அந்த டயலாக் உண்மையா ?

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog