உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 19, 2014

துபாயில் அனுபவித்தை இப்போது சென்னையிலும் அனுபவிக்கலாம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆட்சியில்?!


துபாயில் அனுபவித்தை இப்போது சென்னையிலும் அனுபவிக்கலாம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆட்சியில்?!


முதலமைச்சர் பன்னீர் செல்வம் அமைதியாக இருந்தவாரே அலட்டிக்காமல் அமைதியாக ஒரு புது சர்வீஸை தீபாவளி பரிசாக தமிழகத்திற்கு அற்பணித்துள்ளார். இதை அனைத்து ஊடகங்களும் மறைத்துவிட்டன அந்த சாதனையை இந்த தளம் வெளியுலகிற்கு எடுத்து காட்டுகிறதுஇதோ அவர் சொல்லாமல் செய்த சாதனை இதோ உங்களுக்காக


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments :

 1. ஹா.....ஹா....ஹா....
  உங்க கண்ணுல அந்த பாஸ் மாட்டிருக்கு பாருங்க:))

  ReplyDelete
 2. பாவம் பன்னீர் செல்வம், இந்த மாதிரியான சூழ்நிலையில என்ன செய்யணும்னு அம்மா சொல்லிக்கொடுக்கலை.
  நீங்க உங்க மனைவியின் பூரிக்கட்டைக்கு பயந்து தலையாட்டலையா, அது மாதிரி தான் அவர் அம்மாவிற்கு தலையாட்டுகிறார். அவரை போய் நீங்க இப்படி கிண்டல் செய்யலாமா???

  ReplyDelete
 3. இரண்டு படங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம். ஒன்று சாதனை இன்னொன்று வேதனை

  ReplyDelete
 4. ஹாஹாஹா.....செம காமெடி தமிழன்....பார்க்கப் போனா, கொஞ்ச வருஷம் முன்னாடி பெய்த மழையிலேயே, திமுக ஆட்சியில், வேளச்சேரிப் பகுதி ஏரி போல ஆகி, படகு சர்வீர்ஸ் எல்லாம் நடந்ததாக சென்னையிலிருந்து தகவல்! தளபதியின் வீடு அங்குதான் இருந்தாதாம் அப்போது! அவர் வீடும் தண்ணீரால் சுழ்ந்து கொண்டதாம்.....எல்லோரும் படகிலதான் சவாரியாமே....பரவாயில்லை இப்போது அதைவிட முன்னேற்றம்....பஸ் சர்வீஸ்....சூப்பர்!!

  ReplyDelete
 5. ஹாஹாஹா! இதுக்கெல்லாம் முன்னோடி அம்மா தான்!

  ReplyDelete
 6. நல்ல காமெடி. மக்கள் நிலை தான் பரிதாபம்! :(

  ReplyDelete
 7. அவர் ஆட்சிக்கு வந்து சில வாரங்களே ஆகின்றது. இது அம்மா மற்றும் ஐயா செய்த சாதனை.

  ReplyDelete
 8. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. த.ம ஒன்று
  தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

  அறிவியல் செய்தி ஒன்று !

  ReplyDelete
 10. சிறந்த பகிர்வு
  தங்களுக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete
 11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog