Monday, September 29, 2014


 



மோடி ஒபாமா சந்திப்பு (எக்ஸ்குளுசிவ் போட்டோ செய்தி )


அமெரிக்க வந்த மோடி அமெரிக்க தொழில் அதிபர்கள் மற்றும் ஒபாமாவை சந்தித்தார். அது பற்றிய பல செய்திகளை இந்திய ஊடகங்கள் மூலம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஆனால் நீங்க அறியா செய்திகளை போட்டோ ஆதாரத்துடன் நான் இங்கே பதிகிறேன்.. இது ஒரு எக்ஸ்குளுசிவ் போட்டோ செய்தி




avargal unmaigal



 பிரதமராக ஜெயித்து வந்த மோடி இந்தியர்களுக்கு செய்யப்போகும் முதல் நல்ல காரியம் இதுதான். இது இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அல்ல அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக மட்டுமே. இந்திய மக்களே இந்த மாதிரி நல்ல காரியங்களை செய்ய அவரை கண்டிப்பாக அடுத்த முறையும் ஜெயிக்க வையுங்கள். நன்றி
மாறுபட்ட செய்திகளை தருவது


அன்புடன்
மதுரைத்தமிழன

2 comments:

  1. ஹாஹஹா...இரண்டாவது ரொம்பவே சரி! மூன்றாவது செம கற்பனை! (இல்லை உண்மையோ?!)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.