உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, September 30, 2014

லூசு பசங்களா இந்த தமிழ் திரைப்பட துறையினர்? தமிழ்நாட்டை பார்த்து இந்தியவே சிரிக்கிறது


லூசு பசங்களா இந்த தமிழ் திரைப்பட துறையினர்? தமிழ்நாட்டை பார்த்து இந்தியவே சிரிக்கிறது


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில், அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளோம்.

இந்த செய்தியை படித்ததும் இந்த லூசு பசங்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து மவுன உண்ணாவிரதம் இருப்பது எவ்வளவு மடமை. தீர்ப்பு தவறு என்று கருதினால், சட்டப்படி மேல்முறையீடு செய்வதைத் தவிர வேறு நியாயமான வழியே இல்லை. இது கூட அறியாத லூசுங்களா இந்த திரைப்பட துறையினர்.



நான் ஜெயலலிதாவின் தீவிர தொண்டனும் அல்ல அதிமுக மற்றும் எந்த கட்சிகளின் தொண்டனும் அல்ல. ஆனாலும் சில காரணங்களால் எனக்கு ஜெயலலிதாவின் மீது ஒரு மதிப்பு உண்டு. இப்படி நான் இருந்த போதிலும் ஜெயலலிதா மற்றும் பல தலைவர்களை பாராட்ட வேண்டிய சமயத்தில் பாராட்டியும் தவறு செய்யும் போது அதை கிண்டலடித்தும் கலாயத்தும் நகைச்சுவையாக சுட்டிக் காட்டி பதிவு எழுதுவது உண்டு ஆனால் எந்த ஒரு தருணத்திலும் யாருக்கும் ஜால்ரா போடுவது கிடையாது.

அப்படி இருக்கும் எனக்குமே ஜெயலலிதாவின் சிறை வாசம் என் மனதை பாதித்தது. அதன் விளைவாகவே  தண்டனை தலைவர்களுக்கு அல்ல அவர்களை தலைவானக நினைக்கும் தொண்டர்களுக்கே என்று பதிவை வெளியிட்டு எனது கருத்தை சொன்னேன். அதுதான் முறை


ஆனால் இந்த திரைப்பட துறையினரோ இந்திய சட்டத்தை, நீதியை அவமதிப்பு செய்வதாகவே எனக்கு தோண்றுகிறது. ஒரு வேளை தவறான நீதி கொடுக்கப்பட்டு இருந்தால் எல்லோரும் ஒன்று திரண்டு ஜனாதிபதியிடம் முறையிட்டு சட்ட பூர்வமாக மறுபரிசிலனை செய்ய சொல்லாம். ஆனால் அதை விட்டுவிட்டு நீதியை எதிர்ப்பது மிக தவறான செயலாகும். மிக பெரிய தவறை செய்கிறார்கள் சினிமாகாரர்கள் இவர்கள் செய்வதை பார்த்தால் இனி இந்தியாவிற்கு சட்டம் தேவை இல்லை போலும் .


இந்த கொடுமை வேற எந்த நாட்லேயும் நடக்காது அவங்க என்ன தியாகம் செஞ்சிட்டா சிறை சென்று இருக்காங்க? இல்ல பொய் வழக்குல கைது செஞ்சிருக்காங்களா? அடப் பாவிகளா!தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் ஆனா சினிமாவுல மட்டும் நல்லவங்களா நடிக்கிறீங்க உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிரீங்க அப்படி கொள்ளை அடிச்சு மாட்டினால் நீங்க உண்ணாவிரதம் இருக்கேறீங்க எந்த ஊரு நியாயமய்யா இது

தனி தனியாக கருத்து சொல்லாத பேடிகளான இந்த திரை உலக பிரபலங்கள் ஒன்று கூடி கோஷ்டி கானம்பாடுகிறார்கள். வழக்கமாக அவர்களை பாதிக்கும் விஷயங்களுக்கு மட்டும் உண்ணாவிரத போராட்டம் இருந்து தங்களது கருத்துக்களை சொல்லும் ஹீரோக்கள் இந்த முறை நாம் சட்டப் பிடியில் ஒரு வேளை சிக்கி கொள்வோம் என்று பயந்து மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை மேற் கொள்கின்றனர்

இந்த திரைபட துறையினர் பசி கொடுமையால் ஏதையாவது திருடி தின்றுவிட்டு அதனால் காவல்துறையில் சிக்கி நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் போது ஒரு ஏழைக்கு ஆதரவாக யாராவது குரல் கொடுத்ததுண்டா என்ன?

அந்த ஏழையினால் திரைப்பட துறையினருக்கு ஆதாயம் ஏதுமில்லை அதனால் அவனை அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.திரைப்பட துறையினரின் நீதீ இப்படிதான் நம்மை சிரிக்க வைக்கிறது


அரசியல்வாதிகள் போராடுகிறார்கள்.... திரைப்பட துறையினர் ஜால்ரா நாடகம் போடுகிறார்கள் ஆனால்
மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்... ஆனா; முடிவோ காலத்தின் கையில்............


அன்புடன்
மதுரைத்தமிழன்
லூசு பசங்களா இந்த தமிழ் திரைப்பட துறையினர்? தமிழ்நாட்டை பார்த்து இந்தியவே சிரிக்கிறது

13 comments :

  1. தமிழ் திரைப்பட நடிகர்களை இந்த விஷயத்தில் மிஞ்சவே முடியாது! ஆட்சி மாற்றத்திற்கேற்ப காட்சிகளை மாற்றி காரியம் சாதித்து கொள்ளும் ஜால்ராக்கள் இவர்கள்! சரியாக சொன்னீர்கள்! (இரண்டுமுறை சொன்ன கருத்துக்களே வந்துள்ளன. பதிவை கொஞ்சம் சரிபார்க்கவும்!) நன்றி!

    ReplyDelete
  2. உண்மை சரியான லூசு கோமாளி பசங்க. சட்டம் தன் கடமையை செய்து நமக்கு இந்திய நீதித்துறையின் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

    ReplyDelete
  3. அற்புதமான விரிவுரை நண்பா, எனக்கு ஒன்றுமே புரியலை இந்த சினிமா உலகத்துல ஒருத்தன் கூட இல்லையா ? இவங்களை உண்மையை பேசவைக்க ஒரு வழி இருக்கு ஆனால் ? கண்டிப்பாக நடக்காதுதான் அது மக்கள் அனைவரும் ஆறு மாதத்துக்கு சினிமா பார்க்க மாட்டோம்னு சொன்னால் ? ? ? மறுநிமிடமே மௌனத்தை கலைச்சிட்டு பேசிடுவாங்கே இந்தக்கூட்டத்துல எத்தனை ''பெரிய மனிதர்கள்'' பெரிய மனிதர்கள்தானா ?

    ReplyDelete
  4. ஆமாம் தமிழா இன்று மதியம் மெட்ரோ ரயிலில் சென்ற போது, சேப்பாக்கத்துல ஒரே கூட்டம். போலீஸ், மைக்குல வீர உரைகள்.....பார்த்தேன். அப்போதான் புரிந்தது திரையுலக முட்டாள்களின் கூட்டம் என்று! செம காமெடியா இருந்துச்சு! நீங்க இங்க சொல்லியிருக்கறதத்தான் நினைச்சுகிட்டே போனேன் அந்த சமயத்துல....ஆ ஊன்னா உண்ணாவிரதம் மட்டும்தான் தெரியும்.....இவங்களுக்கு....ஒருத்தருக்கு கூட புத்தி இல்லையானுதான் நினைச்சேன்...

    நான் ஜெஜெ அன்று கைதானவுடன் ஒரு பதிவு எழுதி வைச்சுருக்கேன்....ஆனா இன்னும் போடல.....அதுல கொஞ்சம் காட்டம் இருக்கோனு .....திராவிடக் கட்சிகளை ...விமர்சித்தல்....என்று......-- கீதா.

    ReplyDelete
  5. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை காக்காப் பிடிப்பது தானே, இந்த திரைப்ப்டத்துறையினரின் செயலாகும்.

    ReplyDelete
  6. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. தமிழ்நாட்டைப் பார்த்து சிரிக்கும் இந்தியா எங்க இருக்கு? யார் அந்த இந்தியர்கள்? எந்தத் தகுதியில் அவர்கள் சிரித்தார்கள்? சிரிக்கும் தகுதிபடைத்த ஒரு இந்தியனைக் காட்டுங்கள்.

    ReplyDelete
  8. என்ன சொல்றானுக? சத்யராஜ், கார்த்தி, பிரபு எல்லாம்? சட்டம் ஒழுங்கே வேணாம், நாங்க என்ன செஞ்சாலும் சட்டம் பொத்திக்கிட்டு இருக்கணும்னா? அடி முட்டாள்கள்!

    சோ ராமசாமிங்கிற ஈனப்பார்ப்பான் என்ன சொன்னான் பார்த்தீங்களா? ஈனப்பார்ப்பான் நான்னு காட்டிட்டான்! அவனும் அவன் ஸ்டேட்மெண்ட்டும்! இந்த மாதிரித்தான் காலங்காலமா பார்ப்பான்கள் இந்த திராவிட நாய்களை வச்சு பொழைப்பு நடத்துறானுக! This guy studied law! He does not say that JUSTICE is SERVED and NOBODY is above law even "PAAAPPAAN" included here

    This is the time to WATCH the venomous brahmins and their "cheap minds"!

    They dont remember, NOBODY is ABOVE LAW???

    பார்ப்பான் ஆண்டால்த்தான் இந்த திராவிட நாய்களுக்கு இனிக்கிது! திராவிடர்கள் மாதிரி கூமுட்டைகள் உலகிலேயே இல்லை!

    1996 ரஜினி சொன்னது ஞாபகம் இருக்கட்டும். Toda the justice is served! Joining these idiots,( if ) ரஜினி ஏதாவது வாயைத் திறந்தால் என் பதிவுதான் முதல்ப் பதிவு ரஜினியை கிழி கிழினு கிழிக்க! சொல்லிப்புட்டேன்! Let me warn Rajnikanth!

    ReplyDelete
  9. இதில் எல்லோரையும் குற்றம் சொல்லுறோம். ஆனால் உண்மையான "லூசு பசங்கள்" மக்களாகிய நாம்தான். குற்றவாளிகளான அரசியல்வாதிகளை நிராகரிக்காமல் என்று மக்களும் கொள்ளையில் பங்கு கேட்க ஆரம்பித்தார்களோ அன்று துவங்கியது நமது சரிவு.

    18 ஆண்டுகள் வழக்கு இழுத்தடித்தது என நாட்டின் சட்டம் நீதித்துறை பற்றிய குற்றச்சாட்டு. ஆனால் அதற்கு காரணம் மறுபடியும் ஜெவை நாம் தேர்ந்தெடுத்து சிஎம் ஆக்கியது, அவர் தன்மீதான வழக்கை முடிந்தவரை இழுத்தார்.

    ஜெ பெரும் ஊழல்கள் செய்த பிறகு அடுத்த 1996-ல் வந்த கருணாநிதி ஆட்சியை ஊழல் இன்றி முடிந்த அளவு நேர்மையாக நடத்தினார்- ஊழலை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பது நினைத்தார். ஆனால் அடுத்த எலெக்சனில் அவர் தோல்வியுற்றார். பெறவு நேர்மையாக ஆட்சி நடத்த அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இதே போல்தான் எம்ஜிஆருக்கும்- 1980 நாடளுமன்ற தேர்தலில் தோல்விக்கு பின்னர் பணமில்லாமல் கட்சி வெற்றி பெறுவது கடினம் என உணர்ந்தார் - ஊழலை அனுமதித்தார்.

    நாம், நாட்டையும் அரசியல்களையும் சினிமாகாரனுவளையும் குறை சொல்லி சபித்தே காலத்தை ஓட்டுகிறோம். இன்னமும் மக்கள் காலனி ஆதிக்க மனோநிலையில் உங்க அரசு, உங்க போலிஸ், உங்க ஆட்சி என்ற பாவத்தில் இருப்பதுதான் சாபக்கேடு.முதலில் நாடு, அரசு, அரசியல்வாதிகள், சினிமாக்காரனுக, அதிகாரிகள், வக்கற்ற ஏழைகள், எல்லாமும் நாம்தான் என்பதை உணரவேண்டும், தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். அன்றுதான் நமக்கு விடிவுகாலம்.

    ReplyDelete
  10. ஒரு ஈனப்பய என்னை பார்ப்பான் என்று கூறுகின்றான். என்னப்பத்தி அவனுக்கு என்ன தெரியும்?

    ReplyDelete
  11. மதுரைத் தமிழா நான் எதாவது தவறாக்கூறியிருந்தால் மன்னிக்கவும். என்னை ஒரு ஈனப்பாப்பான் என்று ஒருவர் கூறியதை ஏற்கிறீர்களா?

    ReplyDelete
  12. வருண் என்றால் அனானி இல்லை ராவணன் என்றால் அனானியா? அதுசரி ஒன்னோட அட்ரஸ் சொல்லு.... ஒன்னோட பாஸ்போர்ட் காப்பியை இங்கே போடு... இல்லாவிட்டால் நீயும் அனானிதாண்டா...

    ReplyDelete
  13. அவர்கள் நடிகர்கள்.... ஆட்சி பீடத்தில் ஏறுவோரின் பின்னால் ஓடுபவர்கள்....

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 397 ) அரசியல் ( 258 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 83 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 45 ) தேர்தல் ( 41 ) நையாண்டி ( 41 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) தமிழகம் ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சமையல் குறிப்பு ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தமிழ் சமுகம் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) political satire ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக பிரச்சனை ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog