Wednesday, August 27, 2014

avargal unmaigal


க்விஸ் அப் (QuizUp ) படிக்கும் வயதில் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் & ஆசிரியர்கள் அவசியம் டவுன் லோடு செய்ய வேண்டிய ஆப் (Apps)




USA & UK உட்பட ஒன்பது நாடுகளில் ஆப்ஸ் ஸ்டோரில் #1 ரேங்கில் இருக்கும் ஆப் ,க்விஸ் அப் (QuizUp ). இது கல்வி சம்பந்தமான கேம்ஸ் ஆப். 19 மில்லியன் மக்கள் இதை டவுன்லோடு செய்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர் இதில் 500 சப்ஜெக்ட்களில் 300,000 கேள்விகளை உள்ளடக்கியது .இது இலவச ஆப்ஸ்தான். முயற்சித்து பாருங்கள். இதில் இந்தியா பற்றிய பொது அறிவு கேள்விகள் இருக்கிறதா இல்லையா என்பதை நான் சோதித்து பார்க்கவில்லை. ஒரு வேளை அப்படிபட்ட கேள்விகள் இல்லையென்றால் இது போல ஒரு ஆப்ஸை நமது மக்கள் உருவாக்கி வெளியிடலாம் அது மிக உபயோகமாக இருக்கும் என்பது எனது எண்ணம்






QuizUp has been ranked as the App Store’s #1 app (overall!) in 9 countries, including the USA and the UK. Join over 19 million people who play QuizUp, challenge your friends and connect with other players all around the globe in the largest real-time trivia game ever. Go head to head with over 300,000 questions in over 500 topics, ranging from ancient history to popular culture, and from Name the Element to Finish the Lyrics. New topics are added every week so QuizUp will definitely test your knowledge and perhaps even teach you something new while keeping you entertained for hours on end!



Think you’ve got what it takes to outsmart players around the world and climb the leaderboards?



*POPULAR TOPICS*
- TV Shows: All the top shows, past & present!
- Books: All your favorite bestsellers & authors!
- Movies: Comedy, Horror, Actors, Directors, Famous Quotes & more!
- Sports: Football, Baseball, Soccer, Basketball & more!
- Games: Video Games, Tabletop Games, Classics & more!
- Music: Rock, Pop, Hip-Hop, Classics, Boy Bands & more!



*ADDITIONAL TOPICS*
- General Knowledge
- Art
- Business
- Science
- Nature
- Geography
- History
- Education
- Lifestyle

நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguy

அன்புடன்
மதுரைத்தமிழன்











4 comments:

  1. நல்ல உபயோகமான ஒரு தகவல் பகிர்வு தமிழா! சரிதான் ஆசிரியர்களுக்கும் உபயோகமே! பள்ளிகள் கூட இதை டவுன்லோட் செய்யலாம்....

    ReplyDelete
  2. நல்ல விஷயம் தான். :)
    நன்றி சகா!!

    ReplyDelete
  3. சூப்பர் தகவல்..என் தம்பி மகனுக்கு டவுண்லேட் செய்யணும்.

    ReplyDelete
  4. பயன் தரும் தகவல் நன்றி சகோ!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.