உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 9, 2014

நல்ல இளைஞனை வாழ்த்த மனசு இருக்கும் நெஞ்சங்கள் வாழ்த்தி செல்லுங்கள்

 


நல்ல இளைஞனை வாழ்த்த மனசு இருக்கும் நெஞ்சங்கள் வாழ்த்தி செல்லுங்கள்
தென்றாலாய்

தேன் மணக்கும் பூங்காற்றாய்

அழகு மலர் முல்லையாய்

என்றெனன்றும் காட்சி தந்து

இன்று போல என்றும் வாழ்கவென்று

மணமக்கள் பாண்டியன் & ஜீவிதாவை

வாழ்த்தி வணங்குகிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : பாண்டியன் ஒரு நல்ல இளைஞன் மட்டுமல்ல நல்ல ஆசிரியர் கூட
அவரின் வலைத்தளம் : http://pandianpandi.blogspot.com/2014/07/pandian-invitation.html

31 comments :

 1. இல்வாழ்வில் இன்றிணைந்த நீவிர் இருவரும்
  நல்வாழ்வு காண்பீரே நன்று!

  மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!


  அன்போடு இங்கு இதனைப் பகிர்ந்த உங்களுக்கும்
  நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. நல் இதயம்கொண்ட நீங்கள் பாண்டியன் ஜீவிதா தம்பதியை வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 2. உங்களைப் போல் அல்லாமல் ,அதாவது ,பூரிக்கட்டை அடி வாங்காமல் வாழ வாழ்த்துகிறேன் !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. பாண்டியன் நான் அடிவாங்குவதை அறிந்து கல்யாணத்திற்கே பயந்தார் நாந்தான் தைரியம் சொல்லி அடி மட்டுமில்லை இடியே நம் மீது விழுந்தாலும் நாம் தாங்கி கொள்ள வேண்டும் அதுதான் ஆணுக்கு அழகு என்று சொல்லிய ஒரு மாத்திற்குள் அண்ணனே எனக்கு கல்யாணம் என்று சொன்னாருங்க

   Delete
 3. சூப்பர்!! சூப்பர்!! வாழ்த்துகள் பாண்டியன் சகோ:)

  ReplyDelete
  Replies
  1. நல் இதயம்கொண்ட நீங்கள் பாண்டியன் ஜீவிதா தம்பதியை வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 4. இல்வாழ்க்கையில் இன்று இணையும் மணமக்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !!
  May God Bless You Both..

  ReplyDelete
  Replies
  1. தேவதையே(Angelin) வந்து வாழ்த்தும் பாக்கியத்தை பெற்றவர்கள் பாண்டியன் ஜீவிதா தம்பதி.வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 5. குழலினிது யாழினிது போல்
  மணவாழ்க்கை இனித்திட
  இணையத்து அன்பர் நாம் எல்லோரும்
  இணைந்தே வாழ்திடுவோம்!

  பல்சுவை பெருகிட
  பல்லாண்டு இல்லறம் சுவைத்திட
  எல்லா செல்வமும் பெற்றிட
  எல்லோரும் வாழ்த்திடுவோம்!

  நல்ல இதயம் கொண்ட நம் சகோதரன் பாண்டியனின் மண வாழ்க்கை இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நல் இதயம்கொண்ட நீங்கள் கவிதையால் அருமையாக வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 6. அப்புறம் அந்த வாழ்த்துக்கவிதை!!!! கவித கவித !
  தம நாலு

  ReplyDelete
  Replies
  1. அது என் சொந்தக் கவிதை அல்ல மிக சிறிய வயதில் நான் படித்த கவிதை அந்த கவிதை மட்டும் என் மனதில் மிக அழமாக தங்கிவிட்டது யாரையாவது வாழ்த்தும் போது என் மனதில் அது மீண்டும் வந்துவிடும்

   Delete
 7. பெண் அழகாக இருக்கிறாள்.

  வாழ்த்துக்கள் பாண்டியன்.

  ReplyDelete
  Replies
  1. பாண்டியனும் அழகுதான் சகோதரி. இருவரும் தமிழாசிரியர், அறிவார்ந்த அழகு!
   இல்லறம் நல்லறவழி நடந்து, நற்பொருளீட்டி, நல்லின்ப வாழ்வு வாழ நெஞ்சார வாழ்த்துவோம்
   வாழ்த்த வாய்ப்பளித்த மதுரைத் தமிழனுக்கு நன்றி.

   Delete
  2. @அருணா, பெண் என்றாலே அழகுதானுங்க எந்த பெண்தான் அசிங்கமாக இருக்கிறார்கள்

   Delete
  3. @ முத்துநிலவன் ஜீவிதாவை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எனது வாழ்த்தை சொல்லி நான் சொன்னதாக் சொல்லி அவருக்கும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து கொடுங்கள் அப்பதான் எதிர்காலத்தில் அவங்களும் பூரிக்கட்டையை தூக்குகிறாரா என்று நமக்கு தெரியும்

   Delete
 8. இல்வாழ்க்கையில் இணையும் சகோ.பாண்டியனுக்கும்,ஜீவிதாவுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
  வாழ்த்துக்கான பதிவினை பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. பிரியத்துடன் வாழ்த்திய பிரியசகீயே உங்கள் வாழ்த்திற்கு நன்றி

   Delete
 9. பாண்டியன் ஜீவிதா தம்பதியினர் பல்லாண்டு வாழ்க .
  அழைப்பு அனுப்புவதாக சொன்னார். மறந்து விட்டார் போல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அழைப்பு தூரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளுரில் உள்ளவர்களுக்கு கிடையாது காரணம் நீங்க பொட்டிய கட்டிக்கிட்டு கேமராவுடன் உடனே போய் போட்டோவா எடுத்து இங்கு பதிவு செய்துவிடுவீர்களே அதனால்தான் இருக்கும். ( நேரம் இல்லாமையால் மறந்து போயிருக்கலாம் )

   Delete
 10. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்னு சொல்லி இருக்கலாமே! ஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்து பாண்டியனுக்கும் வணங்குவது ஜீவிதாவிற்கு... ஆரம்பத்திலே வணங்கிவிடுவது நல்லது இல்லையென்றால் அவரும் அவர் சார்பில் பூரிக்கட்டைகளை வாங்கி என் வீட்டிற்கு அனுப்பிவிடுவார் அல்லவா

   Delete
 11. மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நல் இதயம்கொண்ட நீங்கள் வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 12. வரும் ஞாயிறு அன்று உங்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நல் இதயம்கொண்ட உங்களுக்கு எனது நன்றிகள்... பல்லாண்டு வாழ்க வளமுடன்

   Delete
 13. சகோதரர் பாண்டியனுக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நல் இதயம்கொண்ட நீங்கள் வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 14. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நல் இதயம்கொண்ட நீங்கள் வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 15. மின்னஞ்சல் மூலம் வாழ்த்தி இருந்தாலும், மீண்டும் உங்கள் தளத்தின் மூலமும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்......

  வாழ்க பல்லாண்டு..

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog