உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, July 18, 2014

வேட்டிக்கு அனுமதி இல்லை அது ஏன்?

வேட்டிக்கு அனுமதி இல்லை அது ஏன்?அண்மையில் சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த விழாவிற்கு வேட்டி அணிந்து சென்றவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது இது இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதைப்பற்றி செய்தி வெளியிட வேண்டிய சூழ்நிலைக்கு அவர்கள்...உண்மைகள் வலைத்தளமும் தள்ளப்பட்டு இருக்கிறது.


எதனால் இப்படி நடந்தது என்று அறிய நடவடிக்கைகளை எடுத்து அந்த கிளப் வாட்சுமேனிடம் விச்சரித்த போது அறிந்த உண்மை இதுதான்.

அந்த வாட்சுமேன் சார் இந்த கிளப் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்கள் வந்து போகும் இடம் அப்படி பட்ட இடத்தில் இவர் வேஷ்டி மட்டும் கட்டி உள்ளாடை ஏதும் அணியாமல் வந்திருக்கலாம். அவர் அப்படி வருகிற போது  அவரது பால் வெளியே தெரியவந்தால் இங்கே வரும் கிரிக்கெட் பைத்தியங்கள் அதை உண்மையான கிரிக்கெட் பால் என நினைத்து கிரிக்கெட் மட்டையால் அடிக்க வாய்ய்புகள் அதிகம் என்பதால்தான் இங்கு வேட்டி மட்டும் கட்டி வரும் யாரையும் உள்ளஏ அனுமதிப்பதில்லை என்பது உண்மையே

அதை தவிர வேறு ஏதும் நோக்கம் இந்த கிளப்பை நடத்துபவர்களுக்கு இல்லை என்பது மட்டும் உண்மை என்று அந்த வாட்சுமேன் சொன்னார்..


தமிழர்களா இப்பவாது ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்ற உன்மையை அறிந்து போராட்டங்களை உடனே நிறுத்தி கொள்ளுங்கள்

படிக்காதவர்கள் படிக்க
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி. வேட்டி எங்கள் கலாச்சாரம் என்று கூறுபவர்கள் உங்கள் இல்லங்களில் நடை பெறும் விழாக்களில் வேஷ்டி சேலை கட்டாமல் யாரும் வரக் கூடாது என்று அழைப்பிதழ்களில் போட்டு விடுங்கள் அதையும் மீறி யாரவது பேண்டில் யாரும் வந்தால் விழாக்களில் கலந்து கொள்ள அனுமதி கொடுக்காமல் திருப்பி அனுப்புங்கள் அப்படியெல்லாம் செய்யாமல் சும்மா ஊளை இடாதீர்கள்

5 comments :

 1. நல்லாவே கலாய்க்கிறீங்க! நீங்க சொல்வது சரிதான்!

  ReplyDelete
 2. அதே கிரிக்கெட் விழாக்களில் அம்மணிகள் யாரேனும் அரைகுறை ஆடையுடன்( எப்பொழுது விழுமோ என்ற நிலையில் ) வந்தால் திருப்பி அனுப்புவார்களா? ஹிஹிஹ்

  ReplyDelete
 3. ஹாஹாஹா நல்ல டீசிங்க்....முரளிதரன் சொல்லுவது போல் அப்படித்தானேங்க பொண்ணுங்க வராங்க இங்க விழாக்கள்ல......பாக்கறவங்களுக்குத்தாங்க டென்ஷன்.......அவிழ்ந்து விழுந்துருமோன்னு ட்ரெஸ்......அவங்கள மட்டும் உள்ள விடறாங்களே!!!!......பொண்ணுங்கன்னா ஓகேயோ?

  ReplyDelete
 4. டிஸ்கி: இது நல்ல ஐடியா..... :))))

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog