உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 30, 2014

கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கவும் சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐடியா (மோடிக்கு உதவ அமெரிக்க தமிழன் தயார் )


கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கவும் சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐடியா (மோடிக்கு உதவ அமெரிக்க தமிழன் தயார் )


மக்கள் மட்டுமல்ல மோடியும் அரசங்கமும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு


Tuesday, July 29, 2014

எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு )

shreya


எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு )

நடிகர் விஜய்யின் அடுத்த ஆசை??நடிகர் விஜய்யின் அடுத்த ஆசை??

Monday, July 28, 2014

உங்கள் அறிவை அப்டேட் பண்ணிக் கொள்ளுங்கள்.
உங்கள் அறிவை அப்டேட் பண்ணிக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு எல்லாம் தேசியப் (National) கொடி, பறவை போன்றவகள் பற்றி நல்லா தெரிந்து இருக்கும் ஆனால் 2014 நேஷனல் அப்டேட்களைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அதை இங்கே உங்களுக்காக உங்கள் அறிவை வளர்த்து கொள்ள பகிர்கிறேன்


Sunday, July 27, 2014

கடந்த 2 நாட்களாக அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியில் நடந்தது என்ன??

 


கடந்த 2 நாட்களாக அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியில் நடந்தது என்ன??

இரண்டு நாளா பதிவுலகம் எட்டி பார்க்க நேரமில்லை என்னை பார்க்காததால் இந்த வலையுலகமே தவிச்சு போயிருச்சாம்... அப்படி தவிச்சங்களூக்கா கடந்த 2 நாளாக என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை இங்கு பதிகிறேன்

Friday, July 25, 2014

அசட்டு மைதிலியும் அப்பாவி மதுரைத் தமிழனும்
அசட்டு மைதிலியும் அப்பாவி மதுரைத் தமிழனும்Thursday, July 24, 2014

கோபாலபுரத்தில் ஸ்டாலினால் கலைஞர் படும்பாடு

அரசியல் செய்திகளும் நக்கல்களும்


Wednesday, July 23, 2014

அழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் விஜய் பற்றிய ஜோக்ஸ்


அழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் விஜய் பற்றிய ஜோக்ஸ்

Tuesday, July 22, 2014

விஜய் டிவி & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க்ஷென்விஜய் டிவி  & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க்ஷென்)ராஸ்கோலு
எவனையாவது கிள்ளி உட்டு அழ உட்டா டிஆர்பி ரேட் ஏறும்ன்னு எந்த டாக் இந்த விஜய் டிவிக்கு சஜசன் பண்ணதுன்னு தெரிலயே, சாவடிக்கிறான்.

Monday, July 21, 2014

சிவகார்த்திகேயன் அவார்டு வாங்கும் போது விஜய் டிவி போட மறந்த பாடல்

சிவகார்த்திகேயன் அவார்டு வாங்கும் போது விஜய் டிவி போட  மறந்த பாடல்
சிவகார்த்திகேயனுக்கு நடிக்க தெரியுமா?
 

எல்லோரும் நினைப்பது சிவகார்த்திகேயன் காமெடி நடிகன்தான் என்றுதான் . ஆனால் அவர் நான் காமெடிமட்டுமல்ல நல்ல குணச்சித்திர நடிகன் எனக்கும் நல்ல குணச்சித்திர வேடத்தில் நடிக்க தெரியும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் . ஆனா அவர் சொல்லவதையெல்லாம் சினிமாத் துறையில் உள்ளவர்கள் எல்லாம் காமெடி பேச்சாகவே எடுத்து கொண்டனர்.இதனை பொறுத்து பொறுத்து பார்த்த சிவகார்த்திகேயன் இறுதியில் விஜய் டிவியை அணுகினார். அதன் விளைவே விஜட் டிவி அவார்டில் அரங்கேறிய 'அப்பா உனக்கு ஒன்றும் செய்யவில்லைப்பா' என்ற குண சித்திர டிராமா. இந்த வேஷத்தை அவர் சிறப்பாகஏற்று விழா மேடையில்

என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமேஎன்று நடித்து காட்டி அங்கு வந்து இருந்தவர்களின் மனதில் சோகத்தையும் கண்களில் கண்ணிரையும் வரவழைத்துவிட்டார்


இதை பார்த்தாவது நம்புங்கைய்யா சிவகார்த்திகேயனுக்கு குணச்சித்திர வேடத்தில் நடிக்கமுடியும் என்று..சிவகார்த்திகேயன் உண்மையிலேயே நீங்கள் அவார்ட் வாங்கும் போது உங்கள் அப்பாவை நினைத்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ராயல் சல்யூட். ஆனால் பணத்திற்காக இது நீங்கள் போட்ட டிராமா என்றால் இப்படி சிறப்பாக நடித்த உங்களுக்கு இந்த முழுப்பாடலை நான் டெடிகேட் பண்ணுறேன். ஏதோ நம்மால முடிந்தது..
விஜய் சினி அவார்ட்ஸ்
best entertainer 2013 award - sivakarthikeyan

அன்புடன்
மதுரைத்தமிழன்

பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
பார்வதி தாயே பணிந்தேன் நானே
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
டேய்... யாருடா அவன் பங்கஜத்த பத்தி பாடுறவன்
நாந்தானுங்க சாமிபங்கஜம் என்னடா பங்கஜம் என் மங்களத்த பத்தி பாடுறா

மங்களம் கடைசில தானுங்க பாடனும்
டேய் நான் சொல்றேன் முதல்லியே பாடுறா
இன்னும் அட்வான்ஸ் வாங்களைங்களேஅட்வான்சாவது கிட்வான்சாவது

தள்ளி நில்லுடா நாங்களே பாடுறோம்
மாமா
மாப்ள
நீ ஆரம்பிமன்னாதி மன்னனை எல்லாம் பாத்தவன் நான்

அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்
அப்பேற்பட்ட என்ன பஞ்சாயத்துல நிறுத்திட்டானுகளே
படுபாவி பசங்க
ஆமாம்...
என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்தென்ன
ஆமாம்...
என் குஸ்தி என்ன பஸ்கி என்ன தண்டால் என்ன
ஆமாம்...
இத நான் எங்க சொல்வேன் என்ன செய்வேன்
மாப்ள இதுக்கு மேல நீயே பாடுரா
அட உன் கதை எனக்கு எதுக்கு மாமா
என் சோக கதைய கேளு தாய்க்குலமேஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமேஆமா உங்க மனமே

இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
என் சோக கதைய கேளு தாய்க்குலமே
ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையான்டதும்

யாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும்
தோட்டத்துல வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்
தூண்டில் போட்டு மீனை சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்அத்தனையும் மறந்துபுட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா

அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்குறா
ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்
ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆசை வச்ச ஆம்பிளை நான் ஆண்டியா அலையுறேன்

அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்
நேத்துவரை நடந்ததெல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை
நீ மட்டும் மனசு வச்சா தீந்திவிடும் வேதனைநான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்

காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்
மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடாஎன் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமேநம்ம தாய்க்குலமே

அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமேஆமா உங்க மனமே

இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
என் சோக கதைய கேளு தாய்க்குலமேஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமேSunday, July 20, 2014

கலாச்சார காவலரா ஜெயலலிதா?கலாச்சார காவலரா ஜெயலலிதா?

Friday, July 18, 2014

பாடகர் மனோ தரம் தாழ்ந்து செல்வது ஏனோபாடகர் மனோ தரம் தாழ்ந்து செல்வது ஏனோ

நடிகனது தொழில் நடிப்பது அதனால் அவன் என்ன வேஷம் வேண்டுமானால் போடலாம் ஆனால் பாடகரின் தொழில் பாடுவதுதான். பாடும் வரத்தை இறைவன் எல்லோருக்கும் கொடுத்துவிடுவதில்லை அது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரமாக இருக்கிறது. அப்படி பட்ட வரத்தை இறைவனிடம் இருந்து பெற்ற மனோ அதை பயன்படுத்தி புகழ் பெற்ற பாடகராக மக்களின் மனதில் வலம் வந்தார்.

வேட்டிக்கு அனுமதி இல்லை அது ஏன்?

வேட்டிக்கு அனுமதி இல்லை அது ஏன்?அண்மையில் சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த விழாவிற்கு வேட்டி அணிந்து சென்றவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது இது இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதைப்பற்றி செய்தி வெளியிட வேண்டிய சூழ்நிலைக்கு அவர்கள்...உண்மைகள் வலைத்தளமும் தள்ளப்பட்டு இருக்கிறது.

Thursday, July 17, 2014

295 பேரை பலி கொண்ட மலேசிய விமான விபத்து. மலேசியன் ஏர்லைன்ஸுக்கு மீண்டும் பலத்த அடி

295 பேரை பலி கொண்ட மலேசிய விமான விபத்து. மலேசியன் ஏர்லைன்ஸுக்கு மீண்டும் பலத்த அடி
The fiery crash left debris strewn across several square miles in the Donetsk region of eastern Ukraine, near the Russian border. Credit Dmitry Lovetsky/Associated Press

295 பேருடன் சென்ற மலேசிய விமானம் ஒன்று உக்ரைன் - ரஷ்யா எல்லை அருகே பறந்து கொண்டிருந்தபோது விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் செய்திகள் வெளிவந்துள்ளன.

Wednesday, July 16, 2014

அறியாத வயதில்.....அறியாத வயதில்.......

பேஸ்புக்கில் 'அறியாத வயசில்' என்று பலரும் ஸ்டேடஸ் போட்டு கொண்டிருந்தனர். ஒரு வேளை நாமும் அப்படி போடவில்லை என்றால் நம்மை விளக்கி வைத்து விடுவார்கள் என்று எண்ணி,அறியாத வயசில் என்று சில ஸ்டேடஸுக்களை போட்டுவிட்டு வந்தால், மனம் நிற்காமல் தறி கெட்டு ஒடியதால் மேலும் பல கருத்துக்கள் தோன்றியது அதை இங்கே பதிவாக இட்டு. அங்கு வராமல் தப்பித்து கொள்பவர்களை இங்காவது மாட்டி சாக அடிப்பது என்ற நோக்கத்தோடு இதை பதிவிடுகிறேன். இதை படிச்சு பிழைச்சுகிடப்பவர்கள் பின்னுட்டத்தை இட்டுச் செல்லவும். நல்ல ஞாபகம் வைச்சுகோங்க பின்னுட்டம் இடாதவர்கள் தலையில் நாளை காக்க எச்சமிடும்

Tuesday, July 15, 2014

இந்திய மக்கள் அமெரிக்காவிற்கு மிகவும் கடமை பெற்றவர்கள்


இந்திய மக்கள் அமெரிக்காவிற்கு மிகவும் கடமை பெற்றவர்கள்


இந்த பேஸ்புக், டுவிட்டர், கூகுல்வலைதளம் மட்டுமில்லை என்றால் காமராஜ் போன்ற இந்திய தலைவர்கள் யாரென்று இந்த கால சமுகத்திற்கு தெரிந்திருக்காது, அதனால் இந்திய மக்களே இந்திய தலைவர்களைப் பற்றி நீங்கள் அறிய உங்களுக்கு உதவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு நன்றி செலுத்துங்கள்.

கல்யாணம் ஆன பெண்கள் ஜாக்கிரதை.. பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவுகல்யாணம் ஆன பெண்கள் ஜாக்கிரதை.. பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு

எச்சரிக்கை : இதைபடித்துவிட்டு யாரும் இது மாதிரி முயற்சித்து பார்க்க வேண்டாம்,

Monday, July 14, 2014

விஜய் டிவி : ஐய்யோ பாவம் கோபிநாத்


விஜய் டிவி : ஐய்யோ பாவம் கோபிநாத்

வேர்வை சிந்தி உழைப்பவன் என்பவன் விவசாயி மற்றும் ரோட்டில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல எங்கள் அண்ணன் விஜய்டிவி கோபிநாத்தும்தான் . ஏம்பா விஜய் டிவிகாரங்களே உங்களுக்கு பேன் மற்றும் ஏசி உபயோகங்கள் பற்றி இன்னும் தெரியாதது மிக அதிசயமே

Saturday, July 12, 2014

போங்கடா நீங்களும் உங்க நியாங்களும்
போங்கடா நீங்களும் உங்க நியாங்களும்


பொண்ணுங்க நடுத்தெருவில் தண்ணியடிச்சா தப்பு இல்லையாம் ஆனால் பாரில் இருந்து ஆண்கள் தண்ணி அடிச்சா தப்பாம். என்னடா நியாயம் இது...

'பள்ளி' அறையில் நடந்தது என்ன ( உண்மை சம்பவம் )

'பள்ளி' அறையில் நடந்தது என்ன ( உண்மை சம்பவம் )


ஆசிரியருக்கே பாடம் கற்பித்தவன் இந்த தமிழன்
உருப்படாத பய புள்ளைங்க ப்ள்ஸ் டூவில் எடுத்து படிக்கும் குருப் எக்னாமிக்ஸ். அந்த குருப்பைதான் நானும் எடுத்து படித்தேன். அதை படித்ததோடு சரி நல்ல வேலை அரசியல் தலைவனாக வரவில்லை ஒரு வேளை வந்து இருந்தால் நானும் இந்தியப் பிரதமராகி பல பொருளாதார திட்டங்களை தீட்டி இந்தியாவை உருப்படாத நாடாக்கி விட்டு இருப்பேன், யாரு செஞ்ச புண்ணியமோ இந்திய மக்கள் என்னிடம் இருந்து தப்பிச்சுட்டாங்க.

Thursday, July 10, 2014

சேலைச் சோலையில்....
சேலைச் சோலையில்....

எனது வீட்டுக்கருகில் வசிக்கும். என் பதிவை படித்து வரும் எனது அமெரிக்க தமிழ் நண்பரை இன்று சந்திக்க நேர்ந்தது. அவரும் அவர் குடும்பத்தாரும் மற்றும் சிலரும் இங்கு வெயில் காலமானதால் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நான் எனது செல்லகுட்டியோடு(மனைவி அல்ல என் வீட்டு நாய்குட்டி) வாக்கிங்க் செல்லும் போது அவர்களை சந்தித்து பேசினேன்.

எனது செல்லகுட்டி

காலம் மாறிப் போச்சு இந்த காதலும் மாறிப் போச்சு
காலம் மாறிப் போச்சு இந்த காதலும் மாறிப் போச்சுஎன்னங்க படத்தில் உள்ளதை பார்தீங்கல...

இப்ப இதை படியுங்க....

Wednesday, July 9, 2014

நல்ல இளைஞனை வாழ்த்த மனசு இருக்கும் நெஞ்சங்கள் வாழ்த்தி செல்லுங்கள்

 


நல்ல இளைஞனை வாழ்த்த மனசு இருக்கும் நெஞ்சங்கள் வாழ்த்தி செல்லுங்கள்

Tuesday, July 8, 2014

பெண் பதிவர்களின் அலம்பல்கள் தாங்க முடியலை..
பெண் பதிவர்களின் அலம்பல்கள் தாங்க முடியலை..

Monday, July 7, 2014

1000 மாவது பதிவு: என்னைப் பற்றி என் தளத்தைப்பற்றி இதுவரை நீங்கள் அறியாததை அறிய....


1000 மாவது பதிவு: என்னைப் பற்றி என் தளத்தைப்பற்றி இதுவரை நீங்கள் அறியாததை அறிய....

'உண்மையான' திமுக தொண்டர்களே நீங்கள் உழைப்பது கொள்கைகளுக்காகவா அல்லது தலைவரின் குடும்பத்திற்காகவா?
'உண்மையான' திமுக தொண்டர்களே நீங்கள் உழைப்பது கொள்கைகளுக்காகவா அல்லது தலைவரின் குடும்பத்திற்காகவா?

Sunday, July 6, 2014

நாட்டு நடப்பும் செய்திகளும் : இப்படி நடந்தால் நீயும் இந்து முண்ணணி தலைவனேநாட்டு நடப்பும் செய்திகளும் : இப்படி நடந்தால் நீயும் இந்து முண்ணணி தலைவனே

பாராளுமன்றத்தில் பாலான படம் பார்த்தால்
கட்டிய மனைவியால் வெட்டுபட்டு செத்தால்
கந்துவட்டி வாங்கியதால் படுகொலை செய்யப்பட்டால்
நீயும் இந்து முண்ணணி அல்லது பிஜேபி தலைவனே

Friday, July 4, 2014

அம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்புஅம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு

மலிவு விலையில் அடுத்து அடுத்து பல பொருட்களை கொடுத்து மக்கள்மனதில் நீங்கா இடம் பிடித்து வரும் அம்மா வரும் சட்ட சபை தேர்தலை மனதில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை செயல்படுத்தி லோலக்சபாவில் பிடித்த மாதிரி எதிர்கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்க கூடாது என்று நினைத்து அதற்கேற்றவாறு செயல்படுட்த்துகிறார். அதன் படி அவரின் அடுத்த திட்டம்தான் கிழ்கண்டவை

Thursday, July 3, 2014

அட போங்கப்பா இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை.....அட போங்கப்பா இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை.....

என்னாச்சு இந்தியாவில் உள்ள ஆண்கள் எல்லாம் திருந்திட்டாங்களா பரபரப்பான பாலியல் பலாத்காரம் பற்றிய செய்திகளை காணோமே அல்லது சென்னையில் கட்டிடம் இடிந்துவிட்டதால் அந்த செய்தி பரபரப்பாக இருப்பதால் பலாத்காரம் செய்தால் அது பரபரப்பாகாது என்பதால் அமைதியாக இருக்கிறார்களா அல்லது அதில் இறந்தவர்களுக்காக மெளன அஞ்சலி செய்து கொண்டிருக்கிறார்களா?அட போங்கப்ப இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை

Wednesday, July 2, 2014

மோடியுடன் ஒரு எக்ஸ்குளுஸிவ் பேட்டி

மோடியுடன் ஒரு எக்ஸ்குளுஸிவ் பேட்டி

அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கும் டாக்டர்அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கும் டாக்டர்

வலையுலகில் பதிவர் ராஜிம்மான்னா யாருக்கும் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை ஆனா.. அவங்க பண்னுற அட்டுழியம் யாருக்கு தெரிந்து இருக்கிற வாய்ப்பு இல்லை. அவங்க நேற்று பண்ண அட்டுழியத்தை சொல்லுறேன் நல்லா கேட்டுகுங்க...

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog