உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, June 17, 2014

குஷ்புவின் இழப்பை சரிகட்ட திமுகவினருக்கு பேச்சாளர்கள் தேவை! கலைஞர் அறிவிப்பு

குஷ்புவின் இழப்பை சரிகட்ட திமுகவினருக்கு பேச்சாளர்கள் தேவை! கலைஞர் அறிவிப்பு


தமிழகத்தில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த கட்சி நடந்த முடிந்த தேர்தலில் படு தோல்வி அடைந்தது .அதனால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற நடிகைகளின் உதவியை எதிர்பார்ப்பதால் கலைஞர் அவர்கள் நடிகைகள் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் அதற்கான விளம்பரம்தான் நீங்கள் கிழே காண்பது


இந்த விளம்பரத்தை வெளியிட காரணம் .அந்த கட்சியில் ஸ்டார் பேச்சாளராக இருந்த குஷ்பு தான் உழைக்க மற்றவர்கள் பலனை மட்டும் அறுவடை செய்வதை எவ்வளவு நாள் தான் பார்த்து கொண்டிருப்பார். அதனால்  உழைத்தது போது என்று நினைத்து கட்சியை விட்டு வெளிவந்துவிட்டார். அந்த இடத்தை நிரப்பவே கலைஞர் ஆட்கள் தேவை என்ற  விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார்


அன்புடன்
மதுசைதமிழன்

7 comments :

 1. அப்படிப் போடு அருவாளை.

  ReplyDelete
 2. அடடா.... இவ்வளவா திமுக கட்சி தாழ்ந்து போய் விட்டது.....!!??

  ReplyDelete
 3. பேச்சாளர் தேவை என்ற பதிவுக்கு ஆர்வத்துடன் கம்மென்ட் [போட்ட ராஜி , மற்றும் அருணா செல்வம் அவர்களை பரிந்துரைக்கிறேன்.

  ReplyDelete
 4. 1. உங்களை யாரும் இடுப்பில் கிள்ளவோ,பின்பக்கத்தில் தட்டவோ மாட்டாங்க.....

  2. நீங்க ட்விட்டர் கணக்கு வச்சிருக்கீங்க

  3. நீங்கள் அழகிரியின் அன்பைத்தான் பெற முயற்சி செய்வீர்கள்

  4. அழகிரியை கட்சியிலிருந்து தூக்கிவிட்டதால், நீங்கள் ஸ்டாலின் புகழ் பாடுவீர்கள்

  5. அழகிரிக்கு உதவி செய்யக்கூடாது - இது கொஞ்சம் கஷ்டம் தான். மறைமுகமாக உதவி செய்வீர்கள்

  பேசாம நீங்களே அந்த கட்சிக்கு பேச்சாளராக போகலாமே. !!!!!!


  6. நல்லாவே எழுதி தாக்குவிங்க

  ReplyDelete
 5. ஹஹாஹா! சூப்பர்.....ஆமா தமிழா நீங்களே எல்லாக் கட்சிகளுக்கும் ஏன் ஒரு அட்வைசரா போகக் கூடாது?!!!!!!

  ReplyDelete
 6. சொக்கனின் கேள்வி தான் எனக்குள்ளும்... ஓ அவங்க நடிகையைத் தான் தேடுறாங்களோ! :)

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog