உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, June 30, 2014

'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் ..'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் ..

Saturday, June 28, 2014

பவர் பாலிடிக்ஸ் - ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்டாலின்


பவர் பாலிடிக்ஸ் - ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்டாலின்

அம்மா ஆட்சியில்
மின்சார 'பவர்' தான் பாலிடிக்ஸ்
ஆனால்

Thursday, June 26, 2014

தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றத கலைஞருக்கு ஸ்டாலின் கல்தா கொடுக்காதது ஏன்?
தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றத கலைஞருக்கு ஸ்டாலின் கல்தா கொடுக்காதது ஏன்?

தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இப்போது தேர்தலின்போது பணியாற்றாத நிர்வாகிகளைக் களையெடுக்கும் பணியைத் தொடங்கிவிட்டது இதுவரைக்கும் 3 மாவட்டச் செயலாளர்கள், 5 நகரச் செயலாளர்கள், 21 ஒன்றிய செயலாளர்கள் என மொத்தம் 33 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அது மிகவும் சரி

Tuesday, June 24, 2014

மோடியின் உத்தரவால் கேலிக்குரியவர்கள் ஆகும் மத்திய அமைச்சர்கள்
மோடியின் உத்தரவால் கேலிக்குரியவர்கள் ஆகும் மத்திய அமைச்சர்கள்

செய்தி :சமூக வலைதளங்களில் பங்கு பெற அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு  புதுடில்லி: பேஸ்புக் மற்றும் டுவீட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை கூடுதல் செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

செயலாளார் : என்ன அமைச்சரே சமூக வலைதளங்களில் பெண்களின் தளங்களுக்கு சென்று அவங்க அழகாக இருக்காங்க அவர்கள் கருத்து அருமை என்று கருத்தும் லைக்ஸும் போட்டு வருகிறீர்கள்?

Monday, June 23, 2014

பதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படலாம்,பதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படலாம்,

ஒரு சில தினங்களுக்கு முன்னால் பதிவர் இராஜலஷ்மி தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை கிழ்கண்டவாறு சொல்லி உதவி உதவி என்று கேட்டு இருந்தார்.

மன்மோகன் சிங் சொல்லாமல் செய்ததை மோடி சொல்லிச் செய்கிறார் அது என்ன?மன்மோகன் சிங் சொல்லாமல் செய்ததை மோடி சொல்லிச் செய்கிறார் அது என்ன?

Sunday, June 22, 2014

மோடியின் சாதனைகள். சபாஷ் மோடி! (நாட்டு நடப்புகள் இங்கே நக்கல் செய்யப்டும் )
மோடியின் சாதனைகள். சபாஷ் மோடி! (நாட்டு நடப்புகள் இங்கே நக்கல் செய்யப்டும் )


மோடி :

செய்தி : ஈராக்கில் தீவிரவாதிகளிடம் பிடிபட்ட இந்தியர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். மோடி அரசாங்கம் அறிவிப்பு'

Saturday, June 21, 2014

கலைஞரின் நாட்டாமையும் மோடியின் புதிய ஹிந்தி கொள்கை தீர்ப்பும்

கலைஞரின் நாட்டாமையும் மோடியின் புதிய ஹிந்தி கொள்கை தீர்ப்பும்


சமூக வலைத்தளங்களில் ஹிந்தி  மொழியைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, ஹிந்தி  மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே இந்த மொழி கட்டாயம் என்றும், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில், அமல்படுத்தப்பட மாட்டாது என கூறியுள்ளது.

Thursday, June 19, 2014

பேனா நட்பிற்கும் பேஸ்புக் நட்பிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லைதானே?

பேனா நட்பிற்கும் பேஸ்புக் நட்பிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லைதானே?பேஸ்புக்கில் படித்த சுஜாதாவின் கதை ஒன்று. இதை பேஸ்புக்கில் பகிர்ந்தவர்

சோமு

Tuesday, June 17, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?


இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

நேற்று ஒரு பெண்பதிவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.அந்த கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே உங்களுக்காக தந்து இருக்கிறேன்.. அவர் கேட்டது நேரிலோ போனிலோ மெயிலிலோ அல்ல அவர் வந்து கேட்டது கனவில்தான். அந்த பதிவர் வேறு யாருமல்ல சகோ ராஜிதான். அவர் கனவில் வந்தது நல்லதா போச்சு இல்லை என்றால் என் பதில்களை கேட்ட அவர் என்னை எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுத்திருப்பார். அப்படி முடியாததால்தான் அவர் இரத்தப் பொறியல் http://rajiyinkanavugal.blogspot.com/2014/06/blog-post_17.htmlநேற்று பண்ணி இருப்பரோ என்று எனக்கு தோன்றுகிறது. அப்படி அவர் என்ன கேள்விகள் கேட்டார் என்பதை கிழே பார்ப் போம்.

குஷ்புவின் இழப்பை சரிகட்ட திமுகவினருக்கு பேச்சாளர்கள் தேவை! கலைஞர் அறிவிப்பு

குஷ்புவின் இழப்பை சரிகட்ட திமுகவினருக்கு பேச்சாளர்கள் தேவை! கலைஞர் அறிவிப்பு

Monday, June 16, 2014

திமுகவில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு
திமுகவில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு

இது தொடர்பான விலகல் கடிதத்தை, திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளார்.

சாணக்கியரின்(கலைஞர்) கேள்வியும் சமான்யவனின் பதிலும்
சாணக்கியரின்(கலைஞர்) கேள்வியும் சமான்யவனின் பதிலும்

மின்சாரம் பற்றி ராமதாசும், செம்மொழி பற்றி நானும் சொன்னது உண்மை' என, தி.மு.., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில்: மின்சாரம் பற்றி ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும், செம்மொழி பற்றி நானும் விடுத்த அறிக்கைக்கும் முதல்வர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியுள்ளனர். அதிலிருந்தே நான் கூறியதும், ராமதாஸ் கூறியதும் உண்மை. நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே? உண்மை அவருக்கும் புரிந்தபடியால் தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், இரண்டு அமைச்சர்களைப் பிடித்து, பதில் சொல்ல வைத்திருக்கிறார். அமைச்சர்களும் விதியே என, எதிர்க்கட்சிகளைத் தாக்கி அறிக்கையும் விடுத்திருக்கின்றனர். எது உண்மை என்பதை மக்களே அறிவர். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

சமான்யவனின் பதில்:
""நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே?"" அப்போது இதற்க்கு முன் முதல்வர் கூறிய பதில்கள் எல்லாம் சரி என்று ஒப்புக்கொள்வாரா ? அல்லது தாம் கூறியவை தவறு என்று ஒப்புக்கொள்வாரா ?

அன்புடன்
மதுரைத்தமிழன்

Sunday, June 15, 2014

இதுதாண்டா அமெரிக்கா : பலாத்காரம் செய்ய போவதாக மிரட்டியவர் பலாத்காரத்திற்கு ஆட்பட போகிறாரா?
இதுதாண்டா அமெரிக்கா : பலாத்காரம் செய்ய போவதாக மிரட்டியவர் பலாத்காரத்திற்கு ஆட்பட போகிறாரா?

செய்தி :பலாத்காரம் செய்ய போவதாக இமெயில் அனுப்பி மிரட்டிய இந்தியருக்கு 18 மாத சிறை!
[Thursday, 2014-06-12

Saturday, June 14, 2014

அன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா!!!அன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா!!!


தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்
தவமாய் அவனை என்னுள் வைத்தேன்
சேயைப் போற்றும் அப்பனை மறந்தவர்
செழுமை உடையவரா ..........

Friday, June 13, 2014

இப்படியும் ஒரு அசம்பாவிதம் உங்களுக்கு ஏற்படலாம் ஜாக்கிரதை!!!!

 

இப்படியும் ஒரு அசம்பாவிதம் உங்களுக்கு ஏற்படலாம் ஜாக்கிரதை!!!!

கலைஞருக்கு சக்தி வந்தது எப்படி?
கலைஞருக்கு சக்தி வந்தது எப்படி?

Thursday, June 12, 2014

பொண்ணுங்க எப்பதான் திருந்த போறாங்களோ? அப்பாவி பொண்ணுங்க கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.


பொண்ணுங்க எப்பதான் திருந்த போறாங்களோ? அப்பாவி பொண்ணுங்க கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.

இன்று எனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்டே பேசினேன் அப்ப அவங்க ஓ.....என்று அழுதாங்க. நான் பயந்து போய் என்னங்க என்ன ஆச்சு என்று கேட்டேன். அதற்கு அவங்க சொன்னாங்க வூட்டுகாரர் ரொம்ப் திட்டிடாருன்னாங்க...

வீட்டுச் சிறையில் இருக்கும் கலைஞர் தோல்விக்கு காரணம் தேடுகிறார்வீட்டுச் சிறையில் இருக்கும் கலைஞர் தோல்விக்கு காரணம் தேடுகிறார்

உலகுக்கே தெரிந்த விஷயம் கலைஞருக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி?

Wednesday, June 11, 2014

நமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா?


நமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா?

'அம்மா' திமுகவின் அடுத்த சாதனை?அம்மா திமுகவின் அடுத்த சாதனை?

Monday, June 9, 2014

கலைஞரை ரஜினி சந்தித்தது வாழ்த்து சொல்ல அல்ல. அப்படியானால் நடந்தது என்ன?
கலைஞரை ரஜினி சந்தித்தது வாழ்த்து சொல்ல அல்ல. அப்படியானால் நடந்தது என்ன?

கலைஞரை ரஜினிகாந்த சந்தித்தது பிறந்த நாள் வாழ்த்து சொல்ல என்று செய்திகள் பரப்பபட்டாலும் அது முக்கிய காரணமல்ல என்று உளவுதுறை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?

Friday, June 6, 2014

இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுதானே?

 


இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுதானே?

Wednesday, June 4, 2014

நீதிக்கு தலைவணங்கும் அன்னை : அரசியல் டிவிட்ஸ் படிக்க ரசிக்கநீதிக்கு தலைவணங்கும் அன்னை : அரசியல் டிவிட்ஸ் படிக்க ரசிக்க

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog