Wednesday, May 7, 2014



அழுகையின் ரகசியம்



என்ன மதுரைத்தமிழன் நீங்க உங்க மனைவிகிட்ட பூரிக்கட்டையால் அடி வாங்கி வலியோட அழுதுகிட்டே ஹாஸ்பிட்டலுக்கு வந்தீங்க.. உங்களை இங்கே அட்மிட்டு பண்ணி ஒரு வாரம் இங்கே வைத்து சிகிச்சை பண்ணி இப்ப நாங்க உங்களை வீட்டுக்கு அனுப்பும் போது அழுகுறீங்க... எதுக்கு இப்படி அழுகுறீங்க உங்க மனைவி மீண்டும் அடிப்பா என்று பயமா?

இல்லை டாக்டர் மனைவி அடிக்கு பயந்து அழவில்லை.. இவ்ளோ அழகான நர்சுங்களையெல்லாம் பிரிஞ்சு போகிறோம் என்பதை நினைச்சுதான் அழுகை அழுகையாய் வருது டாக்டர்..

உன்னை எல்லாம் திருத்தவே முடியாது... போய்யா போ


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. அடுத்த அடிக்கு ஆஸ்பத்திரியிலேயே
    அஸ்திவாரம் போட்டாச்சா ?

    ReplyDelete
  2. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. போய்யா போ!

    ReplyDelete

  3. வணக்கம்!

    எண்ணம் சிறக்கப் படமிடுக! உள்ளுணா்வை
    உண்ணும் படமேன் உணா்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  5. உங்கள பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு, பூரிகட்டை அடி வாங்கியும் இன்னும் மப்பு குறையலேன்னு

    ReplyDelete
  6. அடுத்த தாக்குதலுக்கு தயாராகி விட்டது தான் அழுகைக்கு காரணமா..... என நினைத்தால் இப்படியா? :))))

    தேர்ந்தெடுத்த படம் - மிகப் பொருத்தம்!

    ReplyDelete
  7. நானா இருந்தா தோசைக்கல்லை தலையில் போட்டிருப்பேன்!!!!

    ReplyDelete
  8. இதை தூக்கத்தில ஒளரிட போறீங்க. திரும்பவும் ஆஸ்பிடலுக்கு பேக்கிங் தான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.