Sunday, February 16, 2014



மோடிக்கு தன்னம்பிக்கை அதிகம் அதனால்தான் தேர்தலுக்கு பிறகு கலைஞர் இல்லையென்றால் ஜெயலலிதா ஆதரவு கொடுப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்



திமுக மாநாட்டில் கலைஞரின் உப்பு சப்பில்லாத பேச்சை கேட்க இவ்வளவு தொண்டர்கள் கூடினார்கள் என்று நினைக்கும் போது ஆச்சிரியம் மேலோங்கிறது நாடு வல்லரசு ஆகிடும் கூடிய சீக்கிரத்தில்....


திமுக மாநாடு ஒரு திருப்பு முனை. ஆமாங்க பல பேரு குவாட்டர் மூடிய திருப்பிதைதானே சொல்லுறீங்க?



நான் தான் அடுத்த பிரதமர் என்று கூவி கொண்டு தமிழகத்தில் கம்யூனிஸ்ட்களின் ஆதரவோடு வீதி இறங்கி பிரச்சாரம் செய்ய போகும் ஜெயலலிதாவை கண்டு புற முதுகிட்டு ஓடும் தமிழக பாஜவின் தலைவர்களின் அறியாமையை ,ஆண்மையற்ற தன்மையை கண்டு வெட்கபடுகிறோம் ? இப்படிக்கு தமிழக் பாஜ தொண்டர்கள்

வரும் நாடாளு மன்ற தேர்தலில் அ தி மு க மற்றும் தி மு க வை எதிர்த்து அதிகார பூர்வமாக பிரச்சாரம் செய்ய போவதில்லையாம் அப்படின்னா தமிழக பா ஜ க வை கலைத்து விடலாமே



மதவாத கட்சியை ஆதரிக்கமாட்டோம்-கலைஞர்.. ஆமாங்க ஆனா எங்களுக்கு அவங்க உதவி தேவைன்னா மட்டும் சேர்த்துபோம்!!


தோல்வி அடைந்தாலும் அதிக இடத்தில் தோல்வி அடைய வேண்டும்மென்று விஜயகாந்த விரும்புவதால் தொகுதி பகிர்வில் சிக்கல்...



யாரும் சேராத காங்கிரஸுடன் வைகோ சேர்ந்தாலும் அந்த கட்சியில் வைகோவுக்கு 2 சீட்டுக்கு மேல் தரமாட்டாங்க?


விஜய காந்த் திமுகவின் கூட்டணியில் சேரவில்லை என்றால் வடிவேலை மீண்டும் களம் இறக்கி காமெடி பண்ண திமுக ரெடியா? பார்க்க நாங்க ரெடி தமிழக மக்கள்




திமுக மாநாட்டுக்கு வந்த தொண்டர்களுக்காக டாஸ்மாக் கடைகளை அதிக அளவில் திறக்காமல் தொண்டர்களை தவிக்கவிட்ட ஜெயலலிதா அரசுக்கு கண்டணம்


திமுக மாநாட்டு திடலில் மாரடைப்பு: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சாவு # தலைவரின் பேச்சால் தலைமை ஆசிரியரின் உயிர் போச்சா?


செய்தியை அலசுவது மதுர :


பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட முன் வர வேண்டும் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தினார்.
இப்படி மாணவர்கள் போராட வர அவர்களுக்கு சர்க்கும் பிரியாணியும் முதலில் வாங்கிதரவேண்டுமே?




பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் சித்தராமையா
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவே இருக்காதுங்களே?



காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட 1,255 பேர் விருப்பமனு கொடுத்தனர்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும் போட்டியிட முயற்சிகின்றனரோ என்னவோ?



அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : இவைகள் எல்லாம் எனது டிவீட்டர் தளத்தில் வெளிவந்தவையின் தொகுப்புகள்..


9 comments:

  1. இணைத்த படமே எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது...

    ReplyDelete
  2. கடைசி மூன்று அலசல்களும் மிக அருமை. தொடரட்டும் தங்கள் செய்திகளை அலசும் பணி.
    ஆனா அதுக்காக ரொம்ப அலசி மண்டை காய்ந்து போய்விடாதீர்கள்.

    ReplyDelete
  3. செய்தியை அலசுவது மதுர....நல்லாவே அலசிட்டீங்க....நீங்க என்னதான் அலசினாலும் அழுக்கு போகாதுங்க....ஆனா நல்லா காஞ்சுரும்.......!!
    த.ம.

    ReplyDelete
  4. செம திருப்புமுனை.
    என் அன்பு உடன்பிறப்புக்களே னு தலைவர் ஸ்டார்ட் பண்ணும் போது இன்னுமா இவர் திருந்தலைன்னு நினைச்சிருப்பரா தலைமை ஆசிரியர்? #டௌட் #
    நச் கார்டூன்!!
    காங்கிரஸ் பற்றிய கேள்வி ரொம்ப நியானமானது தான் சகோ.

    ReplyDelete
  5. எல்லாமே சூப்பரு...
    படக்கமெண்ட் அருமை.

    ReplyDelete
  6. சோக்கா கீதுபா கீச்சுலாம்...! அந்தப் படம் செமையா கீதுபா...!
    அல்லாம் போட்டாச்சு...! போட்டாச்சு...!

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் :ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : பொறந்த வீட்டுப் புராணம்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி தனபாலன்

      Delete
  8. நல்ல ட்வீட்டுகள்..... ரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.