Monday, January 27, 2014







எங்க ஊருக்காரர் என்ற பாசத்தில் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதாங்க

தலைவரே தனித்து நில்..& துணிந்து நில்
கொக்கியில மாட்டும்வரைதான் மீனுக்கு சாவு இல்லை
கொக்கியில மாட்டிகொண்டால் மீனு சட்டியில
இதை விஜயகாந்த் புரிந்து கொண்டால் தோல்வியில்ல

அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. அண்ணன்!?அட்வைஸ் எல்லாம் கேப்பாரா?'மனைவி' சொல்லே மந்திரம்கிறாங்க?

    ReplyDelete
  2. கொக்கியில் மாட்டா விட்டால் கொக்கு விழுங்கி விடும் ஆபத்தும் இருக்கே. ஐயய்யோ.. என்ன செய்யப் போறாரோ?

    ReplyDelete
  3. சொல்ல மிடியாதுபா... மீனு சட்டியவே ஒட்ச்சாலும் ஒட்ச்சுடும்....

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
  4. கொக்கிலேயும் மாட்டமாட்டார், சட்டியிலேயும் மாட்டமாட்டார்...என்ன...மப்புல மாட்டுனா உண்டு...!

    ReplyDelete
  5. தெளிவா சிந்திக்கத்தான் அண்ணன் மலேசியா போய்ட்டு அப்படியே சென்னையில் நேற்று இரவு ஸ்டாலினை சந்தித்துள்ளாரே!

    ReplyDelete
  6. சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும் என்பது தமிழ் பழமொழி.

    கையில் சட்டியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கட்சியிலும் ஆப்பையைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

    எப்படியோ மதுரைத் தமிழன் விஜயகாந்த் மோடியை தூண்டில் விடுவதற்கு வைகை ஆத்துக்கு கூட்டிக் கொண்டுபோகாமல் இருந்தால் சரி.

    கே. கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. பாவங்க கேப்டன்,

      நல்லா கொக்கி போட்டாரு, நெறய மீன இளுத்தாரு, சட்டீல போட்டாரு, அடுப்பு பத்த வக்கெரதுக்குள்ள அம்மா பூனயா வந்து நெறய மீன லவட்டிட்டுப் போய்ட்டாங்க.

      கே. கோபாலன்

      Delete
  7. ஆமா அவர் யார் கூட கூட்டணி வைக்கணும்னு நீங்க விரும்புறீங்க??

    ReplyDelete
  8. நல்ல அறிவுரை.... பார்க்கலாம் அவருக்கு புரிகிறதா என!

    ReplyDelete
  9. அறிவுரையை கேட்பாரா?? பொறுத்திருந்து பார்ப்போம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.