உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 26, 2014

பேஸ்புக் மனிதர்கள்அந்த காலத்தில்
துக்க நிகழ்ச்சிகளுக்கு நண்பர்கள் வருவது
ஆறுதல் சொல்ல உதவி செய்ய
ஆனால்
இந்த காலத்தில்
நண்பர்கள் வருவது
பேஸ் புக்கில் போட்டோ அப்லோடு செய்து
ஸ்டேடஸ் போட

விளங்கிரும்ய்யா விளங்கிரும்....


டிஸ்கி- இந்த பதிவுக்கு  கமெண்டு பண்ணுபவர்களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் அதிர்ஷ்டம் கொட்டும்..!!
எச்சரிக்கை - கண்டும் காணாத மாதிரி போனவர்களுக்கு  அடுத்த ஒரு மாதத்திற்கு உங்க நெட் வொர்க்காகம போகும்?

இதையெல்லாம் படித்துவிட்டு சிரிச்சுட்டு கருத்து சொல்லாம ப்ளோவராக ஆகாமல் போனிங்க என்றால் நான் இப்படிதான் செயல்பட வேண்டியிருக்கும்

ஹலோ உங்க மகளை/மகனை கடத்தி வச்சுருக்கிறேன் .போலீஸ் அது இதுன்னு போகாம மரியாதையா என் வலைப்பக்கம் வந்து என் பதிவுக்கு  எல்லாம் கருத்து போட்டு கூட்டி போங்க"

ஆமாம் நான் சொல்லுறதை சொல்லிட்டேன் என்னை கெட்டவனாக மாற்றிவிட்டு அப்புறம் இந்த மதுரைத்தமிழன் பொல்லாதவன் என்று குறை சொல்லவேண்டாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்.22 comments :

 1. அடி ஆத்தீ...
  இதுவேறயா...
  நான் பதில் போட்டுட்டேன்யா!
  என் புள்ளைகளை காப்பாத்தீண்டேன்பா!!

  ReplyDelete
  Replies
  1. வெயிட் பண்ணுங்க இந்த வாரத்தில் அம்மா அவர்கள் உங்களை கூப்பிட்டு உங்களுக்கு ராஜ்யசபா பதவி தரப்போறாங்க

   Delete
 2. இந்தப் பொல்லாப்பே வேண்டாம்
  வந்துவிட்டேன் பதிலும் போட்டுவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. இந்த வாரத்தில் சிறுகதை விமர்சன போட்டியில் நீங்க வென்றதற்காக பரிசு தொகை உங்களுக்கு வந்து சேரும்

   Delete
 3. Replies
  1. அதிர்ஷ்டம் உங்களை நோக்கி வருகிறது நீங்க வேற இது வேரைய்யா என்று சலிச்சுகிறீங்க

   Delete
 4. இன்னா ஒரு வில்லத்தனம்...?

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

  ReplyDelete
  Replies
  1. அப்ப அதிர்ஷ்டம் உங்க விட்டு கதவை இந்நேரம் தட்டி இருக்கும் தட்டி இருக்கும்

   Delete
 5. இப்பதான் நெட் வேலை பண்ண ஆரம்பிச்சுருக்கு
  . எதுக்கு வேண்டாத ரிஸ்க் ? காமெண்ட் போட்டாச்சு
  அது சரி அதிஷ்ட்டம் கொட்ட என்ன காரண்டி?(இந்தக் காமெண்டை இன்ஷ்யூர் பண்ணிட்டேன்.)

  ReplyDelete
  Replies
  1. இன்று நீங்கள் சமைக்கும் உணவி எல்லாம் மிக சுவையுடன் இருக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சுவைத்து சாப்பிடுவார்கள் பாத்தீங்களா உங்கள் விட்டில் அதிர்ஷ்டம் எப்படி அடிக்கிறது

   Delete
  2. நான் சமைச்ச சாப்பாடு சந்தேகமில்லாமல் ருசியாத்தான் இருக்கும்.
   இதெல்லாம் அதிருஷ்டம் லிஸ்டில் சேத்திக்குக் கிடையாது.
   குடுகுடுபைக்காரங்க மிரட்டற மாதிரி மிரட்டி ..........
   ஏதாச்சும் ஆயிடுமோன்னு நாங்கல்லாம் பயந்து போய் காமெண்டு போட்டுட்டோம் .

   Delete
 6. இதோ நானும் வந்து விட்டேன்...!

  ReplyDelete
  Replies
  1. அப்ப அதிர்ஷடமும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறது

   Delete
 7. நானும் வந்து விட்டேனுங்கோ....

  ReplyDelete
 8. மதுரைத் தமிழா அரசியல் பேசிப் பேசி, ப்ளாகுல கூட்டணி அமைப்பது எப்படினு யோசிச்சு நகைச்சுவை மிரட்டல் விட்டுட்டீங்க! வராம இருக்க முடியுமா சொல்லுங்க! இப்ப இருக்கற நிலைமைல கூட்டணிதானே பவர்ஸ்டார் மாதிரி பவர்! அதனால் .....அதனால......நாங்கள் ஓடோடி வந்துவிட்டோம் வந்து தமிழ் மண ஓட்டுப் பெட்டில க்ளிக்கி விட்டோம்! ஓட்டுப் போட்டா எல்லா கட்சிக்காரங்களும் ஏதோ கோஷம் போடுவாங்களே அதே மாதிரி "தமிழுக்குத் தேர் கொடுத்த மதுரைத் தமிழன் வாழ்க" அப்படினு கோஷம் வேணாலும் போடறோம்! கெட்டவனா மாறிடாதீங்கப்பா!

  சத்தியமா ரொம்ப வியப்பு! எப்படி இப்படி ஒரு நகைச்சுவை உங்கள் மூளையில் ஊற்றெடுக்கின்றது!! ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக!!!

  ReplyDelete
 9. நான் பனங்காட்டு நரி சலசலப்புக்கெல்லாம் பயப்படமாட்டேன். [[இப்பிடியாவது தப்பிச்சிருலேய் மனோ, கமென்ட் போட்டாச்சுல்ல]]

  ReplyDelete
 10. அதிர்ஷடம் 'செக்' கா வரனும் பாஸ்....!

  ReplyDelete
 11. ஹலோ, என்ன பயமுறுத்துறிங்களா? இந்த உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோமாக்கும்.

  நீங்க தான் ஏற்கனவே கெட்டவராச்சே, இதுல நாங்க வேற உங்களை கெட்டவரா மாத்தனுமா???

  ReplyDelete
 12. எனக்கு பொண்டாட்டியே இல்லை,நீர் யாரை கடத்துவீர். என்னைக்கூட உம்மால் கடத்த முடியாது. நீர் கடத்த வரும்போது நான் ஓடியே போயிருவேன். தெரியுமில்ல...................

  ReplyDelete
 13. அட அட என்ன ஒரு பகிர்வு. ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போடவே இப்படி எல்லாம் பண்றாங்கன்னு சரியாச் சொன்னீங்களே......

  நானும் கமெண்ட் போட்டாச்சு! நோட் பண்ணிக்கோங்க!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog