Wednesday, December 11, 2013




அம்மாவின் ஆட்சியில் விரைவில் வெளியிடப்படும் போஸ்டர்.


தமிழக அரசின் மின்சாரத்துறையின் சார்பில் வெளியிடப்படும் போஸ்டரை வடிவமைக்கும் பணி மதுரைத்தமிழனிடம் தரப்பட்டுள்ளது. அதில் வரும் கருத்தை எழுதியது யாரோ ( நெட்டில் படித்தது) ஆனால அதை அழகுற வடிவமைத்தது மட்டும் மதுரைத்தமிழன்
 
@avargal unmaigal






போஸ்டரை வடிவமைத்த பின் நான் கிறுக்கியது இதுதான்

முதல் ராத்திரியில் லைட்டை மட்டும் அல்ல
மனைவியையும் சேர்த்து அணைப்பவன் கணவன்


ஆனால் கருவறை தொடங்கி
கல்லறை வரையுள்ள இடைபட்ட காலத்தில்
பவரை அணைப்பது மட்டும் அம்மா..


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : படிக்க ரசிக்க சிரிக்க சிந்திக்க என்று எழுதும் நான் இன்று படித்துவிட்டு தலையில் அடித்துகொள்ள இந்த பதிவை வெளியிட்டுள்ளேன்

13 comments:

  1. வடிவமைப்பு அருமை! நல்ல வெளிச்சமாக உள்ளது!

    த ம 2

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி

      Delete
  2. மதுரை தமிழன்- all in all அழகு ராசா!



    ReplyDelete
    Replies
    1. யாரை அழகு ராஜா என்று சொல்லுறீங்க நிச்சயம் அது நானாக இருக்க மாட்டேன்

      Delete
  3. நல்ல வேளை. நீங்கள் U.S. ல் இருக்கிறீர்கள். அதனால் உங்கள் தலை தப்பியது. தமிழ் நாட்டில் மட்டும் இந்நேரம் இருந்திருந்தால், நீங்கள் கம்பி எண்ண வேண்டியிருக்கும் இப்படி அம்மாவை கடுப்படுத்தி எழுதியதற்காக.

    ReplyDelete
    Replies
    1. அம்மா கோபம் கொள்ள இங்கு தரக் குறைவாக ஏதும் சொல்லவில்லையே....

      Delete
  4. Replies
    1. நீங்களும் சொன்ன அது மிகவும் சரியாகத்தான் இருக்கும்

      Delete
  5. ராமராவ் சொன்னது மாதிரி, நீங்கள் U.S. ல் இருப்பதால் தப்பித்துக்கொண்டு விட்டீர்கள். ஆஹா, கணவனுக்கும், அம்மாவுக்கும் அருமையான விளக்கம் அளித்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அம்மா கோபம் கொள்ள இங்கு தரக் குறைவாக ஏதும் சொல்லவில்லையே....அம்மா படித்தவங்க சொல்ல வந்ததை புரிஞ்சுகுவாங்க

      Delete
  6. கல் தோன்றி மண் தோண்றா காலத்திற்கு முன்பே நாம் பெரிய தில்லாலங்கடிங்க!
    அப்படியிருக்கும்போது நமக்கு எதுக்கு கரெண்ட்டு?
    நம் பாரம்பரியத்தை கட்டிகாக்கும் "அம்மா"வுக்கு ஜே!

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் ஒரு நகரத்தில் கரண்டே கிடையாது... இன்னும் பழமையான முறையில்தான் அங்கு கரண்ட் இல்லாமல் மக்கள் வாழ்க்கிறார்கள். பலரும் ஐங்கு சுற்றுலா செல்லுவார்கள் அது போலி இந்தியாவில் கரெண்ட் இல்லா மாநிலமாக மாற்றினால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சனை இல்லையே

      Delete
  7. ஆஹா... பிரஹாசமாக இருக்கு உங்க போஸ்டர்......

    ரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.