உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 15, 2013

கலைஞர் வெளியே சொல்லாத ரகசியம் (காங்.,-பா.ஜ வுடன் திமுக கூட்டணி இல்லை அது ஏன்? )

கலைஞர் வெளியே சொல்லாத ரகசியம் (காங்.,-பா.ஜ வுடன் திமுக கூட்டணி இல்லை அது ஏன்? )
அவர்கள்...உண்மைகள் கற்பனை நாளிதழ்...


படம் தெளிவாக தெரியவில்லையென்றால் இதை படிக்கவும்

¦ºý¨É 15. ¦ºý¨É¢ø ¿¨¼¦ÀüÈ ¾¢Ó¸ ¦À¡Ðì Üð¼ò¾¢ø §Ä¡ìºÀ¡ §¾÷¾ÖìÌ Â¡Õ¼ý Üð¼½¢ ¨Åì¸Ä¡õ ±ýÀ¨¾
¾£÷Á¡É¢ìÌõ «¾¢¸¡Ãò¨¾ ¦À¡ÐÌØ ¸¨Ä»÷ «Å÷¸ÙìÌ ¦¸¡Îò¾Ð. «¾ý ÀÊ ¸¨Ä»÷ ¸¡í., À¡.ƒ-×¼ý Üð¼½¢ þø¨Ä ±ýÚ «È¢Å¢ò¾¡÷. «Å÷ ²ý þó¾ ÓÊ× ±Îò¾¡÷ ±ýÚ ¬Ã¡öóÐ À¡÷ò¾¡ø ӾĢø ¾ý ¸ðº¢Â¢ý ¯û§Ç§Â ÀÄ À¢¡¢×¸û þÕôÀ¾¡ø «ó¾ À¢¡¢×¸Ù¼ý §ÀîÍ Å¡÷ò¨¾ ¿¼ò¾¢ Üð¼½¢ ¨Åò¾¡§Ä §¾÷¾Ä¢ø ±ó¾ Å¢¾ '¯ûÌòÐõ' þøÄ¡Áø «¾¢¸ þ¼ò¾¢ø ¦ÅüÈ¢ ¦ÀÈÄ¡õ ±ýÚ ¸¨Ä»÷ ÓÊ× ¦ºö¾¨¾ ¾¢Ó¸ ¦À¡Ðì ÌØ ÓØÁɧ¾¡¼ ¬¾¡¢ò¾Ð. «¾É¡ø ¸¨Ä»÷ Š¼¡Ä¢ý,¸É¢¦Á¡Æ¢, «Æ¸¢¡¢ ÁüÚõ ¾¡Â¿¢Ð ÌØÅ¢ÉÕ¼ý §ÀîÍÅ¡÷ò¨¾ ¿¼ò¾¢ «¾¢ø ´Õ ÍÓ¸ ÓÊÅ ±Îì¸ôÀ𼾡ø þÅ÷¸Ù¼ý Üð¼½¢ «¨ÁòÐ §¾÷¾Ä¢ø þÈíÌÅÐ ±ýÚ ¸¨Ä»÷ ¾£÷Á¡É¢òÐ ¸¡í., À¡.ƒ×¼ý Üð¼½¢ þø¨Ä ±ýÚ «È¢Å¢ò¾¡÷.


¦ºö¾¢Â¡ì¸õ : «Å÷¸û...¯ñ¨Á¸û ¾¨Ä¨Á ¿¢ÕÀ÷ ÁШÃò¾Á¢Æý

¿¡Î ÓØÅÐõ ´üÚ¨Á ´ð¼õ §Á¡Ê ÐÅ츢 ¨Åò¾¡÷....

Å¡§¾¡¾¡Ã¡: ̃áò ¿÷Á¾¡ ¿¾¢ì¸¨Ã§Â¡Ãõ §Á¡Ê¢ý «¨Ä ¬ð¼õ ¸ñ¼Ð.. þø¨Ä þø¨Ä §Á¡¾¢Â¢ý ¾¨Ä¨Á¢ø ´ð¼õ À¢பிÊò¾Ð.

¿ì¸ø ¦ºö¾¢¸¨Ç ¯¼Ûì̼ý ÅÆíÌÅÐ «Å÷¸û...¯ñ¨Á¸û ŨÄò¾Çõ. ¾¢Éº¡¢ ÀÊ츾ÅÈ¡¾£÷¸û


அன்புடன்
மதுரைத்தமிழன்4 comments :

 1. ஹா... ஹா... இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.....உங்க பத்திரிக்கையில நானும் நிருபியா சேர்ந்துடறேன்பா... !

  அது சரி கொள்ளையடிச்ச பணம் எல்லாம் பத்திரமா...கோவிந்தா கோவிந்தா தெரு, நியூஜெர்ஸியில்தான இருக்கு... ரைட்... அபேஸ் அபேஸ் தெரு, வேலூர்லர்ந்து ஒரு குரூப் அங்கன வரும்... நாங்களும் அந்த பணத்தை பத்திரமா வச்சிக்குவோம்ல.....

  ReplyDelete
  Replies
  1. எனது பத்திரிக்கையில் நிருபராக சேருவதற்கு முதல் தகுதி நீங்கள் என் தளத்திற்கு குறைந்தது 100 ஃப்ளோவர்களை முதலில் சேர்க்க வேண்டும் அதன் பின் நீங்கள் தகுதியானவரா என்று சோதிக்கப்ப்பட்டு அதன்பிந்தான் நீங்கள் எனது தளத்தில் நிருபியாக செயல்பட முடியும்

   Delete
 2. ஓ! இது தான் உண்மையான காரணமா? அப்படின்னா, தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி என்ன பண்ணும்?

  ReplyDelete
 3. அனைத்து கார்டூன்களையும் ரசித்தேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog