உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, November 9, 2013

சுடும் உண்மைகள்...சுடும் உண்மைகள்...அன்புடன்
மதுரைத்தமிழன்
11/09/201315 comments :

 1. அப்போ உல்க நாய்gun மாதிரி வச்சிக்கிட்டு வாழலாம் என்கிறீர்களா மதுரை தமிழரே?
  (ஓ அதான் ரெண்டாவது தத்துவத்த சொல்லீட்டீங்களோ!)

  ReplyDelete
  Replies
  1. உலகநாயகன் செய்வது சரியா தவறா என்பது பற்றியதல்ல இந்த பதிவு நண்பரே

   Delete
 2. நீங்கள் சொல்வது சரி.
  பண்பாட்டைக் காப்பாற்றுவது மற்றும்
  வேறு இடம் தேடிப்போகத் தெரியவில்லை என்பதும் கூட..
  அந்த வேறு இடமும் எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதும் தெரியாத காரணத்தாலும் .sticking to the same .

  ReplyDelete
  Replies
  1. பதிவில் சொன்ன உண்மையை புரிந்து, மனசில் உள்வாங்கி, ஒளிவு மறைவு இல்லாமல் கருத்து சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்

   Delete
  2. தெரியாத தேவதையைவிட தெர்ந்த பேய் எவ்வளவோ மேல் என்பதால் "வாழுறாங்க" என்றும் சொல்லலாம் இல்லையா?

   Delete
  3. நமது கலாச்சாரத்தில் என்ன கஷ்டம் வந்தாலும் உறவு கசந்தாலும்...நமக்காக வாழ்கிறோமோ இல்லையோ ஆனால் சமுதாயத்திற்காக அல்லது மற்றவர்களுக்காக சேர்ந்து வாழ்வது என்பது நடந்து கொண்டு இருக்கிறது இல்லையென்றால் இந்த சமுதாயம் நம்மை குறை சொல்லுமே என நினைக்கிறோம் அல்லது நமது குழந்தைகள் மனது பாதிக்கப்படும் அல்லது கஷ்டப்படுவார்கள் என நினைத்து அதற்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்கிறார்கள்.

   ஆனால் மேலை நாடுகளில் இதற்கெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை அவரவருக்கு அவரது வாழ்க்கைதான் முக்கியம் அதனால் எளிதாக விலகிவிடுகிறார்கள் நண்பரே

   Delete
 3. முதல் கூற்று மிகச்சரி!

  ReplyDelete
 4. அபயாஅருணா சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் இது நகர்புறங்களில் மட்டும் அதிக அளவில் உள்ளது.

  ReplyDelete
 5. நமது கலாச்சாரம் கெட்டு ரொம்ப காலம் ஆகிடுச்சு. இருப்பினும் நல்ல விசயங்கள் ஏராளம் நமது சமுதாயத்தில் பரவி கிடக்கிறது அதில் நமது கவனத்தில் கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான் சகோதரரே..

  ReplyDelete
  Replies
  1. நண்பரே இங்கே நான் லீவிங்க் டுகதர் பற்றி இங்கே சொல்ல வரவில்லை. நல்லபடியாக திருமணம் செய்தவர்கள் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் ஆனால் குழந்தைகளுக்காக அல்லது பெற்றோர் மானம் காப்பதற்காக அல்லது குடும்ப கெளரவம் காப்பதற்காக விலகிப் போகாமல் ஒரே கூரைக் கிழ் சேர்ந்து வாழ்வதைப் பற்றிதான் சொல்கிறேன்

   Delete
 6. உண்மைகள் சுடத்தான் செய்கின்றன!

  ReplyDelete
 7. வாழ்வென்பதே விட்டுக் கொடுப்பதும் அனுசரித்து நடப்பதும்தானே.

  ReplyDelete
  Replies
  1. அதுதாங்க இந்திய கலாச்சாரத்தில் ஊறிய பண்பு அப்படி இருந்தால்தான் வாழ்க்கை வெற்றி பெறும்

   Delete
 8. ம்ம்ம்ம்.... பாதி இடங்களில் என்னத்த செய்ய, வேற வழி! கதை தான்....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog