உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, October 30, 2013

தமிழர்கள் மீது விஜய் டிவிக்கு ஏன் இந்த கோபம்?தமிழர்கள் மீது விஜய் டிவிக்கு ஏன் இந்த கோபம்?Monday, October 28, 2013

மெயில் பேக் 2 : படித்த பார்த்த நிகழ்வுகளால் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்கு கிறுக்கல்களாகமெயில் பேக் 2 : படித்த பார்த்த நிகழ்வுகளால் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்கு கிறுக்கல்களாக


அறிவு பசியா கூகுலில் தேடுங்கள் ... வயிற்று பசியா மனைவியை தேடுங்கள்


Sunday, October 27, 2013

வளைந்து நெளிந்து செல்லும் இந்திய நீதிதேவதைவளைந்து நெளிந்து செல்லும் இந்திய நீதிதேவதை


சட்டம் எல்லா மக்களுக்கும் சமம் ஆனால் அது இந்தியாவில் அல்ல. இந்திய நீதி தேவதை பணத்திற்கு ஏற்று வளைந்து செல்லும் என்பதற்கு கீழ்கண்ட செய்தி ஒரு உதாரணம் ஆகும்
 

Friday, October 25, 2013

நினைத்ததை சாதித்த கிராம பெண்கள்.

 
நினைத்ததை சாதித்த கிராம பெண்கள்.
மெயில் பேக் 1

 
பெட்டிக் கடை, ப்ருட் சாலட், கலர் பென்சில், அறுசுவை, கொத்துபுரோட்டா என்று பல தலைப்பில் பலரும் எழுதி வருகின்றனர். நானும் அது போன்ற தலைப்புகளில் எழுதாவிட்டால் இந்த பதிவுலகம் என்னை மன்னிக்காது என்பதால் நான் 'மெயில் பேக்' என்ற தலைப்பில் சின்ன சின்ன தகவல்களை வெளியிடலாம் என்று கருதி இந்த பதிவ வெளியிடுகிறேன். மெயில் பேக் எப்போதெல்லாம் நிறைகிறதோ அப்போது எல்லாம் அது உங்களிடம் டெலிவரி பண்ணப்படும். ஞாயிறு அன்று கூட இது டெலிவரி பண்ணப்படும். வழக்கம் போல உங்கள் ஆதரவை மட்டும் (பூரிக்கட்டையை அல்ல ) எதிர்பார்க்கும் உங்கள் மதுரைத்தமிழன்

Thursday, October 24, 2013

முதல் இஸ்லாமிய ஹலால் செக்ஸ் ஷாப்முதல் இஸ்லாமிய ஹலால் செக்ஸ் ஷாப்துருக்கி நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய, ஹவுல்க் முரால் டெமிரேல், என்பவர் புதிய 'ஆன் - லைன் செக்ஸ் ஷாப்' ஒன்றை துவங்கியுள்ளார்.
 

Wednesday, October 23, 2013

அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்

(செய்திகளும் அதன் பிண்ணணியில் மறைந்து உண்மை இருக்கும் செய்திகளும் )


Tuesday, October 22, 2013

இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க இதை படியுங்கள் (குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மிகவும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு )இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க இதை படியுங்கள்

இந்த கட்டுரையை விகடனின் சந்தாதாரரான நான் படிக்க நேர்ந்தது . இது மிகவும் பயனுள்ள கட்டுரையாக என் மனதில் பட்டதால்  அதை மற்றவர்களும் படிக்க வசதியாக இந்த தளத்தில் வெளியிடப்படுகிறது. இது மிகவும் பழைய இதழனா டாக்டர்விகடன் பிப்ரவரி 2013ல் வந்தது. இதை இங்கு வெளியிடுவதால் நம் தமிழ் சமுதாயம் பயன் பெறும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இங்கு பதியப்படுகிறது. இதற்காக விகடன் பத்திரிக்கை நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதை இங்கு வெளியிடுவதற்கு விகடனாருக்கு  எந்தவித ஆட்சேபணை ஏதும் இருந்தால் இமெயில் ( avargal_unmaigal at yahoo dot com  ) மூலம் தொடர்பு கொள்ளவும். நீக்கிவிடுகிறேன் நன்றி

கிராபிக்ஸ் & கருத்து மதுரைத்தமிழன்


Monday, October 21, 2013

பெண்கள் புது சேலை வாங்க என்னென்ன காரணங்கள் சொல்லலாம் அல்லது நேரம் வந்து விட்டது என்பதை எப்படி அறியலாம்பெண்கள் புது சேலை வாங்க என்னென்ன  காரணங்கள் சொல்லலாம் அல்லது நேரம் வந்து விட்டது என்பதை எப்படி அறியலாம்

1, சண்டை போட்ட கணவனிடம் சமாதனமாக போக சேலை வாங்க வேண்டும்.


Sunday, October 20, 2013

மதுரக்காரங்க மிக அப்பாவிங்க எப்படி எல்லாம் ஏமாறுகிறாங்க !மதுரக்காரங்க மிக அப்பாவிங்க எப்படி எல்லாம் ஏமாறுகிறாங்க !

என் மனைவிகூட ஷாப்பிங்க் சென்றேன். வாங்க வேண்டியதை வாங்கி விட்டு பில் போடும் இடம் சென்றோம்.பில் போடும் இடத்தில் அழகான இளம் பெண்னொருத்தி எங்களை பார்த்து Did you find everything you were looking for?  என்று புன்னைகைத்து  கேட்டாள்.Saturday, October 19, 2013

மோடியின் வேஷம் கலைந்து போகிறதா?மோடியின் வேஷம் கலைந்து போகிறதா?

மோடியோடு சேர்ந்து அவரை ஆதரிக்கும் ஊடகங்கள் மோடி என்ற புதிய அலைவீசுவதாக இன்னும் விளம்பரம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. சமீப காலத்தில் நரேந்திர மோடியின் புண்ணியத்தால் தமிழ்நாட்டில் ஒரு பெரிய அலை  உருவாகி அந்த அலை  பாரதிய ஜனதா கட்சியை மிக உயரத்தில் தூக்கி வைத்தாக ஒரு பிரம்மையை உருவாக்கி கொண்டிருக்கின்றனர் சிலர். ஆனால் அப்படிபட்ட அலை இல்லை என்பது உண்மையே...


Friday, October 18, 2013

உண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெளியிடுவது இப்படிதான்?

உண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெளியிடுவது இப்படிதான்?


உண்மையின் உரைகல் என்று தன்னைப் பற்றி கூறிக் கொள்ளும் தினமலர் உண்மைச் செய்திகளை அப்படியே வெளியிடாமல் தங்களுக்க்கும் தங்களை சார்ந்தவரகளௌக்கும் ஏற்றவாறு மாற்றியும் மறைத்தும் செய்திகளை வெளியிட்டு வருகிறது


Thursday, October 17, 2013

நாடாளும் பெண்ணே, நாவடக்கம் தேவை!

நாடாளும் பெண்ணே, நாவடக்கம் தேவை!

(குறிப்பு :- இந்த அறிக்கை சற்றுக் கடுமையாக எழுதப்பட்டது என்று
யாராவது நினைத்தால், முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கும் ஜெயலலிதா
16-10-2013 அன்று விடுத்துள்ள அறிக்கையை முழுவதுமாகப் படித்துப்
பார்க்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

Wednesday, October 16, 2013

பெண்களைப் பற்றிய ரகசியங்கள் ( பெண்களை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் படிக்க )

பெண்களைப் பற்றிய ரகசியங்கள் ( பெண்களை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் படிக்க )

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
என்று பாரதி சொன்னான்

Tuesday, October 15, 2013

கூடிய சீக்கிரம் தமிழகத்தில் இப்படியும் நடக்கலாம்.


கூடிய சீக்கிரம் தமிழகத்தில் இப்படியும் நடக்கலாம்.

கல்லூரி முதல்வர் : ஹலோ ராமசாமியா?
ராமசாமி : ஆமாம் நான் ராமசாமி பேசுறேன். நீங்க யார் பேசுறீங்க?

Sunday, October 13, 2013

ஒல்டு இஸ் கோல்டு

ஒல்டு இஸ் கோல்டு

இந்த காலத்தில் தீக்குளிப்பது சீதைகள் அல்ல ராமன்கள்தான் ( மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் )


இந்த காலத்தில் தீக்குளிப்பது சீதைகள் அல்ல ராமன்கள்தான் ( மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் )
Wednesday, October 9, 2013

இந்திய அரசியல் கொலுக் கண்காட்சி ( நவராத்திரி ஸ்பெஷல்)

இந்திய அரசியல் கொலுக் கண்காட்சி ( நவராத்திரி ஸ்பெஷல்)

இந்தியாவில் தலைவர்களை கடவுளாக நினைப்பவர்கள் அநேக பேர்கள். அப்படிபட்ட கடவுளைதான் இங்கு நாம் கொலு கண்காட்சியில் வைத்து அழகு பார்க்கிறோம். ஒவ்வொரு வருடமும் கொலு நடத்தும் போது பழைய பொம்மைகளை மீண்டும் வைத்து அதோடு தங்களிடம் வந்து சேரும் புதிய பொம்மைகளையும் அந்த கொலுவில் வைப்பார்கள்.

Tuesday, October 8, 2013

மெளனமாக ஒரு அலறல்

மெளனமாக ஒரு அலறல்

நான் பதிவு எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதிய பதிவை நான் மறு பதிவாக நேற்று இட்டு இருந்தேன். அதை படித்த திருமதி. உஷா அவர்கள் நீங்கள் ஆரம்ப முதெல்லர்ந்தே இப்படித்தான் எழுதுகிறீர்களா என்று கேட்டு இருந்தார். அதற்கு பதில்தான் இந்த பதிவு. இதுவும் ஆரம்ப காலத்தில் நான் எழுதிய பதிவு எனக்கு மிகவும் பிடித்த நல்ல பதிவு. இது அந்த நேரத்தில் சீண்டுவார இல்லாமல் இருந்தது அதன் பின்தான் சீரியாஸா எழுதுவதற்கு பதிலாக பல மொக்கை பதிவுகளை எழுத ஆரம்பித்தேன் அப்புறம் அந்த மொக்கைகள் பிரபலமாகின...

சரி இதைப்படித்து விட்டு அப்படியே போகாமல் உங்கள் மனதில் பட்ட கருத்தை பதிவிட்டு செல்லுங்கள். இல்லைன்னா உங்க கண்ணுலேயே வந்து குத்துவேன் அல்லது மொக்கை பதிவுகளாக போட்டு பதிவுலகத்தையே கலங்கடிச்சுடுவேன்

Monday, October 7, 2013

ஆண்களிடம் ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை ?

அந்தரங்க அட்வைஸ்

ஆண்களிடம் ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை ?


நம் தமிழ் வார இதழ்களில் வரும் அட்வைஸ் பக்கத்தையும் நான் படித்த ஜோக்கையும் கலந்து எழுதிய ஒரு கற்பனைதான் இந்த பதிவு. படித்து விட்டு என்னை திட்டாதிர்கள்

Sunday, October 6, 2013

நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!'


நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!'

எனது தளத்தில் வரும் தகவல்கள் அரசியல் செய்திகள் மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. இந்த தளம் எந்த ஒரு கட்சியையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. நடுநிலையோடு தகவல்களை செய்திகளாக தருவதாக பல நாளிதழ்கள் சொன்னாலும் அவர்கள் அப்படி செய்வதில்லை. ஆனால் எனது வலைதளம் யாரிடமிருந்தும் எந்த ஒருவித எதிர்பார்ப்பு இல்லாமல் நடத்தப்படுவதால் அரசியல் செய்திகள் மிகவும் நடுநிலையோடு இங்கு உங்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. நான் படிக்கும் பலவிதமான செய்திகளை மக்களின் பார்வைக்கு வைத்து அவர்களின் சிந்தனையை வளர்க்கவே இங்கு பல பதிவுகள் இடுப்படுகின்றன. அதில் நான் படித்ததில் பிடித்த சிலவற்றையும் இங்கு பதிவாக பகிர்கிறேன்.

மனைவியை (பெண்களை ) விட நாய் சிறந்ததா என்ன?

மனைவியை (பெண்களை ) விட நாய் சிறந்ததா என்ன?

நாம் வெளியே போகும் போது நாய்யை வாடா போகலாம் என்று சொன்னால் நாம் செப்பல் மாட்டுவதற்கு முன்னால் வாசலுக்கு வந்து விடும் ஆனால் மனைவியோ இந்தா நான் ஜந்து நிமிஷத்தில் வந்துவிடுகிறேன் என்று சொல்லி அரை மணி நேரம் ஆக்கிவிடுவார்கள்
 

Friday, October 4, 2013

மோடியின் உண்மை செல்வாக்கும் ஊடகங்களினால் பரப்பபடும் செல்வாக்கும்

மோடியின் உண்மை செல்வாக்கும் ஊடகங்களினால் பரப்பபடும் செல்வாக்கும்

எப்படியெல்லாம் மீடியா பில்டப் பண்ணுகிறது.... என்னதான் பில்டப் பண்ணினாலும்  எல்லா மக்களின் ஆதரவு இல்லையென்றால் வெற்றி என்பது எளிதல்ல

இப்பவே பிஜேபி காரங்க இப்படி பண்ணிண்ணா தப்பிதவறி ஆட்சிக்கு வந்துட்டா?

இப்பவே பிஜேபி காரங்க இப்படி பண்ணிண்ணா தப்பிதவறி ஆட்சிக்கு வந்துட்டா?


என்னமோ மோடி ஆட்சிக்கு வந்துட்டா அவர் இந்திய நாட்டை க்ளின் பண்ணி அதன் பிறகு இந்தியவை வல்லரசு ஆக்காமல் விடமாட்டார் என்று பில்டப் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிஜேபி கட்சிகாரர்கள் யாரவது கொலை செய்யப்பட்டால் அதை செய்தது மூஸ்லிம் திவரவாதிகள் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடுகிறார்கள்

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கிழ்கண்ட இந்த நிகழ்ச்சிகள் இங்கே சுட்டிக்காண்பிக்கபடுகிறது

Wednesday, October 2, 2013

அமெரிக்க தலைவருக்கும் இந்திய தலைவருக்கும் உள்ள வித்தியாசம் ?

அமெரிக்க தலைவருக்கும் இந்திய தலைவருக்கும் உள்ள வித்தியாசம் ?

சுதந்திர அமெரிக்காவிற்கும் சுதந்திர இந்தியாவிற்கும் இதுதான் வேறுபாடு

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog