உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 16, 2013

மோடி பிரதமர் ஆனால்??மோடி பிரதமர் ஆனால்??


மோடி பிரதமர் ஆனால் இந்திய நாட்டில் நல்லது நடக்குமா நடக்காத என்று  யாராலும் இப்போது உறுதியாக ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் காங்கிரஸ் மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நல்லது ஏதும் நடக்காது என்று உறுதியாக கூற முடியும்இந்திய மக்களுக்கு 2 சாய்ஸ்கள்தான் உண்டு ஒன்று கிணற்றில் விழுவது அல்லது பாழும் கிணற்றில் விழுது. அப்படி விழாமல் ஒதுங்கி நிற்பவர்கள் அந்த இரண்டு கிணத்தில் இருந்து கிடைக்கும் தண்ணிரைத்தான் உபயோகப்படுத்தியாக வேண்டும் அதை தவிர வேற வழியில்லை.

மக்களே மறக்காமல் மேலே உள்ள Poll ல் வோட்டு போட்டு போங்கNarendra Modi Rahul Gandhi Poll
அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. kandippa change irukkanum appotan koncham achum vandi odum.

  ReplyDelete
 2. மோடி பிரதமர் வேட்பாளரா இருந்தாலும் கூட்டணி இல்லாம தமிழ்நாட்டுல அவங்களால எத்தன இடத்தை பிடிக்க முடியும்?.ஜெயிச்சாலும் அம்மாவால பிரதமரா ஆக முடியாத பட்சத்துல அவுக ஆதரவு மோடிக்கு தானே இருக்கும்.அதனால என்னோட ஓட்டு அம்மாவுக்கு தான்.

  ReplyDelete
 3. சரியாக சொன்னீர்கள்! கிணற்றில் விழுவது! பாழுங்கிணற்றில் விழுவது! ரெண்டே சாய்ஸ்தான்! மோடி நல்லவரா கெட்டவரா என்பது பிரச்சனை அல்ல! நல்ல ஆட்சியை தருவாரா? என்பதுதான் பிரச்சனை! காங்கிரஸ் ஆட்சி மீது தீரா வெறுப்பு கொண்டிருக்கும் எனக்கு மோடியை தேர்வு செய்வதை தவிர வேறு வழியில்லை!

  ReplyDelete
 4. இவர்கள் அல்லாது வேறொருவர் வாய்ப்புண்டா

  ReplyDelete
 5. @சக்கர கட்டி

  மதுரைத்தமிழர் ரெடியா இருக்கறாருங்க, பிரதமர் போஸ்டு குடுக்கறோம் உறுதி குடுங்க, அடுத்த பிளைட் புடிச்சி இந்தியாவுக்கு வந்துருவாரு!

  ReplyDelete
 6. மீண்டும் பல குஜராத் கொலைக்களங்கள் உருவாக்குவதையே பெரும்பாலான இந்துக்கள் ( தமிழர்களும் )விரும்புகிறார்கள் போல. நாடு முன்னேறிய மாதிரித்தான் !

  ReplyDelete
 7. மூன்றாவது அணிக்கு ஓட்டுப்போட்டு இரண்டு கிணதையும் மூடிவிட வேண்டும்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog