உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, August 8, 2013

தலைவா பட விமர்சனம் ( இன்று நான் பார்த்த தலைவா படத்தின் விமர்சனம் மதுரைத்தமிழன் பாணியில் )தலைவா பட விமர்சனம் ( இன்று நான் பார்த்த தலைவா படத்தின்  விமர்சனம் மதுரைத்தமிழன் பாணியில் )

தமிழ்நாட்டில் வெளியாகாமல் இழுத்துக்கொண்டிருக்கும் படம், வெளிநாடுகளில் இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. படம் எப்படி என்று பார்ப்போம், வாருங்கள்.

நீங்க பார்க்க ரெடியா அப்ப  சரிங்க முதலில் எந்த நாட்டில் படம் பார்க்க போறீங்க என்று முடிவு செய்து கொண்டு அந்த நாட்டின் விசாவுக்கு அப்பளை பண்ணுங்க விசா கிடைச்சதும் டிக்கெட் வாங்கி அந்த நாட்டுக்கு போய், எந்த தியோட்டரில் படம் ஒடுத்துன்னு விசாரிச்சு அங்க போய் படம் பாருங்க.  ஹீ.ஹீ கல்லை தேடுறீங்களா?

தப்பு என் மேல் இல்லீங்க முதல் வரியை நல்லா படிச்சு பாருங்க... படம் எப்படி என்று பார்ப்போம், வாருங்கள். என்றுதானே சொன்னேன் இப்ப நீங்க கோப படுறதுல்ல அர்த்தம் இல்லைங்க..


சரி இப்ப நான் உண்மையாகவே சிரியஸாக இன்று நான் பார்த்த தலைவா படம் விமர்சனம் இங்கே உங்களுக்காக

தொடர்ந்து படிக்க கிழேயுள்ள READMORE யை  க்ளிக் பண்ணி படிக்கவும்