Wednesday, August 7, 2013

இணையத்தில் உலா வரும் இஸ்லாமிய சகோதர/சகோதரிகளே

பிற மதங்களில் உள்ளவர்களையும் சகோதர/சகோதரி உணர்வோடு மதித்து வாழும் நல்இதயங் கொண்ட அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எனது அன்பார்ந்த மனம் நிறைந்த பெருநாள் நல் வாழ்த்துக்கள்

என் அருகில் நீங்கள் இருந்தால் உங்களை அணைத்து வாழ்த்து சொல்லி இருப்பேன். அப்படி இல்லாததால் இணையம் மூலம் எனது வாழ்த்துக்களை உள் அன்போடு தெரிவித்து கொள்கிறேன்.
 
இஸ்லாமிய அன்பர்களுக்காக நான் இங்கு பல இஸ்லாமிய இணையதளங்களை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

அந்த தளங்களில் இருக்கும் கருத்துகளுக்கு அந்ததந்த தளங்களை சாரந்தவர்களே உரிமையுடையவர்கள்
 
 


Video (FREE):
www.islamictube.net (excellent)
http://tubeislam.com/ (Formally youtube islam by Yusuf Estes. Many Various Islamic videos.)
http://www.isyoutube.com/index.php (a large selection of Islamic videos)
http://www.youtube.com/profile?user=khalifahklothing (very good full length lectures from various scholars. I especially like this one because new videos are uploaded very frequently.)
http://www.aswatalislam.net/ (Video, live streaming tv (in both english and arabic), islamic articles, and many audio lectures to choose from)
http://www.halaltube.com/ (islamic audio and video, very well organized! Mash’Allah)
www.muslimvideo.com(you have the option of watching live islamic tv or watching/uploading videos Be sure to check out the group Sunnahfollowers.Net)
www.muxlim.com (Be sure to check out Sunnahfollowers Channel!)
http://www.nasheedtube.com/ (nasheeds9ik]=’

Free Islamic TV Streaming Online:
Huda TV (English):
ShareIslamTV, PeaceTV, Huda, Taraweeh, and Islam Channel (Click on the red drop down menu to choose a channel)

Free Islamic Classes and lectures online:
www.sunnahfollowers.net (offers a 2 week guarantee join for 2 weeks consistantly and your iman should grow. Also offers live classes held everyday. Some of the speakers are:  Sister Laila Nasheeba,  Shaykh Mustapha Morsey,Shaykh Ibrahim Dremali, Shaykh Hasan Khalil, Brother Muhammad Shameem, and the list is ever growing!  Plus, they play benefitial lectures and videos from various scholars and speakers between class times. So, the rememberance of Allah is always ongoing! I can personally attest to the benefit of this site. As you can see, I can’t say enough about it. I highly recommend it!)
www.chatislam.com (offers several classes).
Islamic Audio (some of these sites also contain Islamic articles and videos) ALL ARE FREE:
www.dremali.com (articles and lectures given by Shaykh Ibrahim Dremali)
http://www.ibadarrahman.org/ (contains audio from khutbahs and lectures given at Jamaat Ibad Ar Rahman Masjid in Durham, NC by the imam and others)
http://www.islamactive.net/ (contains articles, video, and audio from various scholars and lecturers)
http://www.audioislam.com/?whatsnew (alot of audio files from various speakers and scholars)
http://www.islaam.com/Lectures.aspx (audio lectures and islamic articles by various scholars and lecturers)
http://nadeem.lightuponlight.com/ (free downloads of lectures,videos, nasheeds, screensavers, islamic ebooks, etc)
http://www.aswatalislam.net/  (I put this in the video category but I’m also going to put it here because this site contains a large selection of audio (lectures, nasheeds, Quran, and misc)
Qur’an Online (FREE):
Ebooks and Articles(FREE):
http://www.islamworld.net/ (tafsir, Qur’an, hadiths, ebooks, articles, for non muslims, new muslims, and old muslims, very good site!)
http://www.soundvision.com/info/ (articles and islamic online store)
For the Kids (FREE):
Some Other Sites:
http://www.sultan.org/ (great list of islamic resources and sites)
www.islamhouse.com (very good site with Audio, video, books, and articles in over 70 different languages).
www.whyislam.org  (very good daw’ah site with well written articles and free pamphlets and Qur’ans)
http://www.survivorsareus.com/ (Full of great info, mash’Allah!)
http://www.life-islam.blogspot.com/ (articles written by an American convert to Islam now living in Saudi, very insightful, motivational, and educational, must read!)
www.islamweb.net (In English, Arabic or French. Contains audio and articles and current events. Also has a really nice kids section)
Some Favorite Islamic Shopping Sites:
http://www.desertstore.com/ (very nice clothing for men, women, and children as well as a selection of other things. Very fashionable quality clothing that still covers properly.  Pretty decent shipping prices…Ships from Saudi)
http://www.alhediya.com/ (great islamic apparel from Kuwait but ships worldwide! I’m soooo sad that it is going out of business but they’re having a HUGE SALE! so stock up!)
http://www.al-ikhlas.com/ (nice selection of hijabs, abayas/sets, salwar kameez, tunics, caftans, and more. Ships from US, very good prices.
http://www.al-muminat.com (islamic clothing for women)
http://www.quickbizsites.com/desertboutique ( Also located in Kuwait but ships worldwide! islamic clothing, accessories, home decor, jewelry, audio, and  more)
http://www.dar-us-salam.com/ (great prices on books, audio, etc)
http://www.astrolabe.com/ (large US based online Islamic store offering, audio, games, videos)

**”I have never had any problem with any of these sites. However, use these sites at your own discretion. I am in no way responsible for anything that occurs at these sites. I do not necessarily agree with the content on external sites. I do not own any of them and all rights are reserved to the proper owners.**

அன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments:

  1. எதையும் அருமையாகவும் வித்தியாசமாகவும் செய்வதில்
    நீங்கள் கில்லாடி என்பதை இந்தப் பதிவும் உறுதி செய்கிறது
    இஸ்லாமிய சகோதரர்களுக்கும் அருமையாகப் பதிவிட்ட
    தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தலைவர் பாராட்டினால் மிக சந்தோஷமாகவே இருக்கிறது மிகவும் நன்றி

      Delete
  2. உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்திக்குறேனுங்க சகோ! உங்களுக்கு வர்ற பிரியாணில பாதி இங்கிட்டு அனுப்பிடனும்!!

    ReplyDelete
    Replies
    1. நான் என்று சரக்கு அடிப்பவன் என்று சொன்னேனோ அன்றிலிருந்து நம் இஸ்லாமிய பதிவர்கள் என்னை ஒரங்கட்டி விட்டார்கள். கருத்துக்கள் கூட போட வருவதில்லை. அதனால் பிரியாணிக்கு இங்கு வழியில்லை ஹீ.ஹீ

      Delete
  3. வாழ்த்துக்கள் கூறிக்கொள்ளும் போது மனதில் எங்கோ படிந்திருக்கும் சின்ன பகை கூட விலகி நேசத்தை மலர செய்யும். பண்டிகைகள் இந்த நட்புறவை மேலும் மேலும் வளர்க்கிறது! இஸ்லாமிய சகோதர, சகோதரி அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
    Replies

    1. மிக நல்ல கருத்தை மிக தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லி இருக்கீங்க...உங்க பேரை சபாஷ் உஷான்னு மாற்றி வைத்து கொள்ளுங்கள்

      Delete
  4. இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாமிய மக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி

      Delete
  5. இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாமிய சகோதர/சகோதரிகளின் சார்பாக உங்களுக்கு நன்றி

      Delete
  6. உங்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த இனிய ஈகை பெருநாள் இனிய நல்வாழ்த்துக்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
    Replies
    1. அனைவரின் சார்பாக உங்களுக்கு நன்றி

      Delete
  7. உங்களுக்கும் வாழ்த்துக்கள் மதுரை தமிழன்

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் எந்தவிதமான மதப்பண்டிகைகளுக்கு இடம் இல்லை. இருந்த போதிலும் நீங்கள் உள் அன்போடு வாழ்த்துவதை ஏற்றுக் கொள்கிறேன் , நன்றி

      Delete
  8. மிகவும் நன்றி

    ReplyDelete
  9. அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துகள்......

    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது மதுரைத் தமிழன்.

    ReplyDelete
    Replies
    1. இதில் உழைப்பு எல்லாம் இல்லைங்க நன்றி சொல்வதென்றால் நம்ம கூகுலுல் அண்ணாவிற்குதான் சொல்ல வேண்டும் அவர் இல்லேன்னா ஒன்றுமில்லைங்க

      Delete
  10. தற்போதுதான் தங்கள் இணையதளத்தை பார்வையிட்டேன்,அருமையான பதிவு,நன்றி.அ.முகமத் ரபி,சங்கராபுரம்,9092432744

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.