உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 12, 2013

அதிமுக ஆட்சியில் ஸ்டாலின்?!?!





அதிமுக ஆட்சியில் ஸ்டாலின்?!?!


சில சமயங்களில் காலை 8:30 சன் செய்திகள் கேட்பதுண்டு. அதன்படி நேற்றைய செய்திகள் கேட்டு கொண்டிருந்த போது திமுக தலைவர் ஸ்டாலின்  அதிமுக ஆட்சியில் கொலை. கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மிகவும் அதிகரித்து விட்டது என்று பேசிக் கொண்டிருந்த போது என் பெண் டிவி சேனலை மாற்றிவிட்டாள். நான் மீண்டும் சன் நீயூஸ் சேனலை மாற்றிய போது அவர் பேசி முடித்து இருந்தார்

 

அப்ப எனக்குள்   எழுந்த கேள்வி இதுதான். அவர் அதிமுக  ஆட்சியில் கொலை. கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மிகவும் அதிகரித்து விட்டது என்று பேசிக் கொண்டிருந்த போது அதில் ஈடுபட்ட திமுகாவினர் எத்தனை பேர் என்ற புள்ளிவிபர கணக்கை சொல்லி இருப்பாரோ என்று சந்தேகம் என் மனதில் எழுந்துள்ளது.

என் மனதில் எழுந்துள்ள சந்தேகத்தை யாராவது தீர்த்துவைப்பார்களா?


ஆவலுடன்
மதுரைத்தமிழன்

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog