உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 31, 2013

அமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள்


அமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள்


அமெரிக்கா வர விரும்புபவர்களுக்கும் அமெரிக்காவுடன் வியாபார தொடர்பு உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை தகவல்கள்அமெரிக்க பணம் (டாலர்)

அமெரிக்காவில் அன்றாட பணப்புழக்கத்தில் இருப்பவைகள் 1, $5, $10, $20 $50, $100 ஆகும் இவை அனைத்தும் பச்சை கலரில்தான் இருக்கும். இப்போது புதிதாக வெளிவரும் $ 20 ல் சிறிது பச்சையுடன் வேறு சில கலரும் இருக்கும்.

அமெரிக்க காசுகளின் மதிப்பு (American coins have the following value)

100 பென்னி(செண்ட்ஸ் ) pennies (cents) = ஒரு டாலர். இவைகள் சிறிய காப்பர் கலரில் இருக்கும்
20 (நிக்கல்ஸ்) nickels = ஒரு டாலர் . இந்த நிக்கல் பென்னியை விட சிறிது பெரிதாகவும் சில்வர் கலரில் இருக்கும். ஒரு நிக்கல் = 5 செண்ட் (பென்னிஸ்)
10 டைம்ஸ் (dimes ) = ஒரு டாலர் ஒரு டைம் (dime) பென்னியை விட சிறிதாகவும் ஆனால் ஸ்ட்ராங்காவும் சில்வர் கலரில் இருக்கும் ஒரு டைம் ( dime) = 10 cents or 10 pennies.
4 குவார்ட்டர் (quarters) = ஒரு டாலர் . இது சில்வர் கலரில் மற்ற நானையங்களை விட சற்று பெரியதாகவும் இருக்கும்.A quarter is ஒரு குவார்ட்டர் = 25 cents or 25 pennies.
இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் ஒரு செண்ட் என்பது அமெரிக்காவின் ஒரு பைசா என்றும், ஒரு நிக்கல் அமெரிக்காவின் 5 பைசா என்றும் , ஒரு டைம் அமெரிக்காவின் 10 பைசா என்றும், ஒரு குவார்ட்டர் அமெரிக்காவின் 25 பைசா என்றும் நினைத்து கொள்ளுங்கள்

எலக்ட்ரிக் பவர் : Voltageஇங்குள்ள அனைத்து அப்ளையன்ஸும் 110-115 volts(.American standard voltage is between 110-115 volts )வோல்டேஜ் உடையவை. அதனால் இந்தியா யூரோப் போன்ர நாடுகளில் இருக்கும் அப்ளையன்ஸ் இங்கு உபயோகப்படாது. ஆனால் அடாப்டர் உபயோகித்து இதை பயன்படுத்தலாம் ஆனாலும் அதனால் பல பிரச்சனைகள்தான். ஆனால் இந்தியாவில் இருந்து கிரைண்டர் போன்றவை வாங்கும் போது அமெரிக்காவிற்கு என தயாரிக்கப்படும் 110-115 volts கிரைண்டரை வாங்கி வரலாம் அது இந்தியாவில் பரவலாக கிடைக்கிறது.இங்கு 220 volts யை பயன்படுத்தி உபயோகிக்கும் 3 அப்லையன்ஸ் உண்டு அதில் ஒன்று எலக்ட்ரிக் ஸ்டவ் மற்றொன்று க்ளோத் டிரையர், முன்றாவது வாட்டர் ஹீட்டர் ( ஆனால் அமெரிக்காவின் ஈஸ்ட் கோஸ்ட் மாநிலமான நீயூயார்க், நீயூஜெர்ஸி மானிலங்களில் உள்ள அநேக வீடுகளில் இந்த மூன்று அப்ளையன்ஸும் கேஸ் மாடலாகவே இருக்கும்வெப்பநிலை (Temperature )

இங்கு வெப்பத்தை ஃப்ரன் ஹீட் அளவுகளில்தான் அளவிடுவார்கள் செல்சியஸில் அல்ல

Formula for converting Fahrenheit to Celsius:

To convert a Fahrenheit temperature of 98.6 degrees into Celsius subtract 32 from the Fahrenheit temperature to get 66.6. Then multiply 66.6 by five-ninths (0.56) to get 37 degrees Celsius.

Formula for converting Celsius to Fahrenheit:

To convert a Celsius temperature of 100 degrees into Fahrenheit, multiply the Celsius temperature by nine-fifths (1.8) to get 180. Then add 32 to 180 to get 212 degrees Fahrenheit.

Weights and Measures


America uses a measurement system called the U.S. customary system. This system consists of the following:

Distance

 • 1 inch is about 2.5 centimeters
 • There are 12 inches in one foot
 • There are 3 feet in one yard
 • There are 1,760 yards or 5,280 feet in one mile

Volume (liquid)

 • 1 ounce is about 29.57 milliliters
 • There are 8 ounces in a cup
 • There are 2 cups in a pint
 • There are 2 pints in a quart
 • There are 4 quarts in a gallon

Weight

 • 1 ounce is about 28.35 grams
 • There are 16 ounces in one pound
 • There are 2,000 pounds in one ton

Below is a list of some of the most common units of measure and their formulas for conversion:


Conversion Formula Example
(multiply by)
Millimeters into inches (.039) 50 millimeters x .039 = 1.95
Centimeters into inches (.394) 50 centimeters x .394 = 19.7
Meters into feet (3.281) 50 meters x 3.281 = 164.05 feet
Meters into yards (1.094) 50 meters x 1.094 = 54.7 yards
Kilometers into miles (.621) 50 kilometers x .621 = 31.05 miles
Inches into millimeters (25.4) 50 inches x 25.4 = 1,270 millimeters
Inches into centimeters (2.54) 50 inches x 2.54 = 127 centimeters
Feet into meters (.305) 50 feet x .305 = 15.25 meters
Yards into meters (.91) 50 yards x .91 = 45.5 meters
Ounces into milliliters (29.57) 50 ounces x 29.57 = 1,478.5 milliliters
Ounces into liters (.030) 50 ounces x .030 = 1.5 liters
Pints into liters (.473) 50 Pints x .473 = 2.37 liters
Quarts into liters (.946) 50 quarts x .946 = 47.3 liters
Gallons into liters (3.785) 50 gallons x 3.785 = 189.25 liters
Milliliters into ounces (.034) 50 milliliters x .034 = 1.7 ounces
Liters into ounces (33.814) 50 liters x 33.814 = 1,690.7 ounces
Liters into pints (2.113) 50 liters x 2.113 = 105.65 pints
Liters into quarts (1.057) 50 liters x 1.057 = 52.85 quarts
Liters into gallons (.264) 50 liters x .264 = 13.2 gallons
Weight ounces into grams (28.350) 50 ounces x 28.350 = 1,417.50 grams
Pounds into kilograms (.454) 50 pounds x .454 = 2.27 kilograms
Tons into metric tons (.907) 50 tons x .907 = 45.35 metric tons
Grams into ounces (.035) 50 grams x .035 = 1.75 ounces
Kilograms into pounds (2.205) 50 kilograms x 2.205 = 110.25 pounds
Metric tons into tons (1.102) 50 metric tons x 1.102 = 55.1 tons

Clothing Sizes
American clothing makers use different sizing systems for their clothes. The following is a chart that will help you compare your regular size to American sizes:


Women
Clothing Size US UK Europe
6 8 34-36
8 10 36-38
10 12 38-40
12 14 40-42
14 16 42-44
16 18 44-46
18 20 46-48
20 22 48
Men
Clothing Size US UK Europe
34(S) 34 44
36(M) 36 46
38(M) 38 48
40(L) 40 50
42(XL) 42 52
44(XL) 44 54
46(XL) 46 56

Shoe Sizes
American shoe makers also use different sizing systems. The chart below will help you find your right size:


Women
Shoe Size US UK Europe
4-4½ 2½ - 3 34
5 35
4 35½ - 36
6 36
5 36½ - 37
7 37
6 37½ - 38
8 6 ½ 38
7 38½ - 39
9 39
8 39½ - 40
10 40
10½ 9 40½
11 41
Men
Shoe Size US UK Europe
6 39
5 39-40
7 40
6 40-41
8 41
7 42
9 42
8 43
10 43
10½ 9 44
11 44
11½ 10 45
12 10½ - 11 46
13 11½ - 12 47

அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments :

 1. வியாபார தொடர்பு உள்ளவர்களுக்கு மிகவும் உதவும் தகவல்கள்... நன்றி...

  Weights and Measures எல்லாம் common தானே...

  ReplyDelete
 2. மிகவும் பயன்படும் தகவல்கள்.
  ந்ன்றி

  ReplyDelete
 3. அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள். உலகம் சுற்றும் உங்க மருமகளுக்கு ஒரு காப்பி அனுப்பிடுறேன். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. எனக்கு இதெல்லாம் அவசியப்படாது. ஏன்னா, நான் வியாபாரம் செய்யலை. ஊர் சுற்றி பார்க்கதான் அமெரிக்கா வரனும்,. அப்படி வரும்போது நீங்கதான் அலுவலகத்துக்கு 1 மாதம் லிவ் போட்டு எனக்கு துணை இருப்பீங்களே! அப்புறம் ஏன் நான் இதெல்லாம் தெரிஞ்சுக்கனும் சகோ!

  ReplyDelete
 5. எழுத்துரு அளவை சற்று மாற்றி விடுங்க. உங்கள் தளத்தில் பெரிதாக போட்டாலும் நன்றாகவே இருக்கும்.

  ReplyDelete
 6. தகவல்கள் அருமை...

  ReplyDelete
 7. அறிந்த தகவல் தான் இருந்தாலும் புதிதாக அங்கு செல்வோருக்கு மிகவும்
  பயனுள்ள தகவல் சகோ .ஆரம்பத்தில் வெளிநாடு வந்த போது கையில்
  இருந்த காசை (சில்லறை )எல்லாம் அந்த வெளிநாட்டுக் காரர்கள் கையில் கொடுத்து
  பொறுக்கி எடுக்கச் சொல்வோம் .அவர்களும் பொறுக்கி எடுத்து விட்டு பின்
  சரி என்று சொல்ல மீதியைப் பொக்கெட்டில் போடுவோம் .இது எப்படி ?...:)

  ReplyDelete
 8. பொது வாக தெரிந்துகொள்ளவேண்டிய பயனுள்ள தகவல்.இங்கு அனைத்தும் கடன் அட்டைகள் தான்.ஒரு டாலர் கூட அட்டை தேய்க்கலாம். இந்தியாவில் நான்கு டாலர் ரூ.௨௫௦/ வேண்டும் அது சேமிப்பாக இருந்தால். கடன் அட்டையில் இந்தியாவில் ஒரு லக்ஷம் மேலும். டெபிட் கார்டு இர்பதைந்தாயிரம்.கடனாளி ஆகலாம். இருக்கும் பணம் நகை வாங்க ரொக்கம் தான்.அட்டை பயன் படாது..

  ReplyDelete
 9. நல்ல பயனுள்ள தகவல்.

  ReplyDelete
 10. If I recall my math correctly...

  one ml is equal to one gram; i.e., one ml of of water has a mass of one gm. conversion of 28.35 gms in an ounce has to be 28.35 ml.In physics we always use water as a standard as it has a specific gravity of 1. But I see a different value (29.xx) in your post for fluid value. Could any physicist clarify this?

  One ton or metric ton = 1000 kilos; one kilo = 2.2xx lbs
  one ton = 2200 lbs. (approx).

  Thanks!

  ReplyDelete
 11. நல்ல உபயோகமான தகவல்கள்.

  ReplyDelete
 12. use of OZ for measuring both the volume and weight is incorrect. For volume you have to say Fl.OZ (fluid ounce) and for weight one has to use as OZ.

  Refer to nambalki's question on The confusion btw 28.35 vs 29.xx gms.--- one is using Imperial gallon Volume basis and the other is US gallon volume basis. These two units are mixed!
  Imperial fluid ounce= 28.4130625 mL
  US fluid ounce= 29.5735295625 mL
  thyagarajan

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog