உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 28, 2013

உங்கள் குழந்தை இப்படி செய்தால் அது மிக பிரபலமாக கூடிய வாய்ப்புக்கள் அதிகமுங்க!உங்கள் குழந்தை இப்படி செய்தால் அது மிக பிரபலமாக கூடிய வாய்ப்புக்கள் அதிகமுங்க!

அட உங்க குழந்தையும் பிரபலமா ஆக வேண்டும் என்ற ஆசையிலேதானே நீங்க இங்க வந்திருக்கீங்க சரி வந்ததே வந்தீங்க கொஞ்சம் வெட்கப்படாம உங்க குழந்தை பிரபலமாக கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்...என்ன பதிவை பார்த்தீங்கள இப்ப சொல்லுங்க உங்க குழந்தை அல்லது பேரக் குழந்தை பிரபலமாக கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா இல்லையா என்பதை சொல்லி விட்டு போங்க


அன்புடன்,
மதுரைத்தமிழன்

ஏல அது யாருல வர வர இந்த மதுரைத்தமிழன் செய்யும் அலும்புதாங்கலங்கிறது சத்தம் போடுறது உஷ்ஷ்ஷ்....

10 comments :

 1. அப்படிதானே நம்ம பதிவுலக பொழைப்பு ஓடிக்கிட்டிருக்கு

  ReplyDelete
 2. ம்ம்ம்ம்ம்ம்.... நல்லா இருக்கு மதுரை தமிழன்.

  ReplyDelete
 3. உனக்கு வேணும் உனக்கு வேணும் (என்னுடைய மைண்ட் வாய்ஸ்தானுங்கோ!)

  ReplyDelete
 4. கிறுக்குகள் நாங்கள்லாம் !

  ReplyDelete
 5. இப்படித்தான் ஏதாவது ஏடாகூடம் இருக்கும்னு நினைச்சேன்... ஆமாம் கேம்ப் எப்படி இருந்தது?

  ReplyDelete
 6. என்னது பதிவராவதா? அப்போ உருப்பட மாட்டான்னு சொல்றீங்களா?

  ReplyDelete
 7. உஷ்ஷ்ஷ்.... தாங்க முடியலை!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog