உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, July 9, 2013

இதைப் படிச்சுட்டு உங்களுக்கு அழுகை வந்தால் மதுரைத்தமிழன் பொறுப்பல்ல

இதைப் படிச்சுட்டு உங்களுக்கு அழுகை வந்தால் மதுரைத்தமிழன் பொறுப்பல்ல
இந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே பதியப்பட்டி இருக்கிறது. அதானல் இங்கே நான் கலாய்த பதிவாளர்கள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

25 comments :

 1. ஹாஹா சிப்பு வந்துருச்சு சிப்பு

  ReplyDelete
  Replies
  1. என்னங்க இதை படிச்சுட்டு நீங்க அழுவிங்க என்று எதிர் பார்த்தேன்....ஹும்ம்ம்

   Delete
 2. Replies
  1. ரசித்ததற்கு நன்றி

   Delete
 3. உங்களுக்கு கொழுப்பு ஓவரா இருக்குங்க.
  உங்க வீட்ல சொல்லி அதை முதல்ல குறைக்க சொல்லணும்.

  கலாய்க்கிற விதம் சூப்பர்.

  ஆனா எனக்கு Last Picture தான் பிடிக்கவே இல்ல.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப டீசெண்ட்டா இருக்குன்னு சொல்றீங்களா ,ஜெஷ்வா ?

   Delete
  2. அட நீங்க என்னுடைய டாக்டருக்கு நண்பரா ? என் டாக்டர் எனக்கு அதிக கொழுப்பு இருப்பதை சொல்லிட்டாரா என்ன?

   எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா நண்பரே

   Delete
 4. டேய் குட்டிப்பையா! நீ ஏன் மதுரைத்தமிழனை பயப்படுறே!? அவர், 90% பொண்டாட்டிக்கு பயப்படுவார். மிச்சம் 10% அவர் சகோதரிகளான சசிக்கும், எனக்கும் பயப்படுவார். அதனால, நாங்க இருக்கோம் நீ கவலைப்படாத கண்ணு.

  ReplyDelete
  Replies
  1. குட்டிப்பையன் எனக்கு பயப்படல அவன் பயப்படுறது என் உறவினர்களான உங்களை கண்டுதான்

   Delete
 5. ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்களே... அதுக்கு சந்தோசப்படுங்க!

  ReplyDelete
  Replies
  1. அட அவங்க என்னை ஹாஸ்பிடலில் சேர்க்கவில்லைங்க என்னை சேர்த்து எல்லாம் உங்களை போல உள்ள நண்பர்கள் தான்

   Delete
 6. Replies
  1. சிரிச்சுவிட்டு டைப் அடித்தீங்களா அல்லது ஹா ஹா ஹா ஹா என்று டைப்பு அடித்துவிட்டு அதை படித்து சிரித்தீர்களா சங்கவி

   Delete
 7. எங்கிருந்தய்யா உமக்கு இப்படியெல்லாம் கற்பனைகள் வருது?

  ReplyDelete
  Replies
  1. தலையில 'சரக்கு' இருந்தா தன்னால வரும். எந்த சரக்குன்னு நான் சொல்லமாட்டேன் அது மிக ரகசியம்ங்க

   Delete
 8. செட்டிங்க்ஸ் ஜோக் ஆங்கிலத்தில் இருப்பதால் அருவெறுப்பாக தெரியவில்லை ,,,தமிழ்ப்படுத்தினால் ,,,அவ்வ்வ் !எங்கே போனாலும் மதுரைக் குசும்பு விட்டுப் போகாதோ ?

  ReplyDelete
  Replies
  1. தமிழ்ல பேசுறதையே அசிங்கமா நினைக்கும் தமிழர்களுக்கு இதெல்லாம் பெரிசா தோன்றுவதில்லை.. அதனால்தான் ஆங்கிலத்தில் போட்டு இருக்கேன்...


   என்னுடைய குசும்புதனம்தான் எல்லோருக்கும் பிடிச்சு இருக்கு... காரணம் என்னுடைய குசும்பு யாரையும் காயப்படுத்துவதில்லை

   Delete
 9. தி.தனபாலைக் காணோம்?

  ReplyDelete
  Replies
  1. நானும்தானுங்க அவரை எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்... நான் ஜோக் அடிச்சதை தவறாக எடுத்துகிட்டாறோ என்று குழம்பி இருக்கிறேன்.பாரப்போம் எங்க ஊர்காரர் என்ன நினைக்கிறார் என்பதை

   Delete
 10. எலேய் சன்முகப்பாண்டி எட்றா அந்த சீவலப்பேரி அருவாளை பூட்ரா வண்டியை விட்றா மதுரைக்கு....

  ReplyDelete
  Replies
  1. அருவாளை எடுறா என்றதும் கொஞ்சம் பயந்துட்டேன் என்னடா இவர் நம்பளைதான் வெட்ட வருகிறாரோ என்று ஆனால் இறுதியாக அமெரிக்காவிற்கு வண்டிகட்டாமல் மதுரைக்கு என்றதும்தான் எனக்கு பயம் விலகியது.. இப்படி எல்லாம் பயமுறுத்தாதிங்க நண்பா

   Delete
 11. சுவையான ஜோக்ஸ்! ரசிக்க வைத்தது!

  ReplyDelete
 12. அமெரிக்காவில இருக்கிற தைரியம்? மதுரை தமிழனை அடக்க ஒரே வழி அவரது மனைவியை பதிவு எழுத சொல்றதுதான். ராஜி மேடம் சீக்கிரம் போனை போடுங்க.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog