Saturday, June 8, 2013



சண்டே ஸ்பெஷல்..... பார்க்க ரசிக்க வியக்க அற்புதமான நிழல் டான்ஸ் 

நாம் பரதம் மற்றும் குத்து ஆட்டத்தை பார்த்து ரசித்த நமக்கு இந்த ஆட்டத்தை பார்க்கும் போது மனம்  மிகவும் வியககிறது. அப்படி நான் பார்த்து வியந்த ஆட்டம் உங்கள் பார்வைக்கு






அன்புடன்
மதுரைத்தமிழன்


9 comments:

  1. அருமை. மூன்றாவது முன்னரே பார்த்திருக்கிறேன்.....

    பகிர்வுக்கு நன்றி மதுரை தமிழன்.

    ReplyDelete
  2. அருமையான நடனம் நன்றி...!

    ReplyDelete
  3. இது நிழல் நடனம் அல்ல நிஜ நடனம். மிக மிக அற்புதம். நவோதயா செந்தில் - புதுவை

    ReplyDelete
  4. அருமையான வித்தியாசமான நடனம் .
    ரசித்தேன்.காணக் கிடைத்தைமைக்கு நன்றி !

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.