Saturday, June 22, 2013


@AVARGALUNMAIGAL

 நீங்கள் சேமித்து வைத்து கொள்ள மிகவும் பயனுள்ள இணைய தளங்கள்!




சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
2) -பதிவேடு விவரங்களை பார்வையிட
3) வில்லங்க சான்றிதழ்
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்

E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
6) Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி

பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.

அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய

விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
6) கொள்முதல் விலை நிலவரம்
7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
9) வானிலை செய்திகள்

வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
2) வளம்குன்றா வேளாண்மை
3) பண்ணை சார் தொழில்கள்
4) ஊட்டச்சத்து
5) உழவர்களின் கண்டுபிடிப்பு

திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html
4) வங்கி சேவை & கடனுதவி
5) பயிர் காப்பீடு
6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
7) NGOs & SHGs
அக்ரி கிளினிக்
9) கிசான் அழைப்பு மையம்
10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
11) கேள்வி பதில்
12) பல்கலைக்கழக வெளியீடுகள்

இதில்விட்டு போன பயனுள்ள தளங்கள் இருந்தால் பின்னுட்டத்தில் சொல்லவும் நன்றி




கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.xe.com/

அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் - சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
3) உயிரிய தொழில்நுட்பம்
4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.htm

வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
2) வேளாண் பொறியியல்
3) விதை சான்றிதழ்
4) அங்கக சான்றிதழ்
5) பட்டுபுழு வளர்பு
6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html
7) மீன்வளம் மற்றும் கால்நடை
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
2) புகார்/கோரிக்கைப் பதிவு
3) வாகன வரி விகிதங்கள்
4) புகார்/கோரிக்கை நிலவரம்
5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
6) தொடக்க வாகன பதிவு எண்

அன்புடன்

மதுரைத்தமிழன்


12 comments:

  1. என் சின்ன பொண்ணு இனியா 10 வது வகுப்பு படிக்குறா இந்த வருசம்.., எங்கடா போய் அவளுக்கு தேவையான கேள்வித்தாள்கள் போய் தேடுறதுன்னு நினைச்சுட்டு இருதேன். என் வேலைலாம் ஈசியாக்கிட்டீங்க சகோ! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  3. கூகுள் ப்ளஸ் ல் பகிரும் பொழுதே இதை தளத்தில் போடவேண்டும் என்றுநினைத்தேன். முந்திக் கொண்டீர்கள்.

    ReplyDelete
  4. நன்றி பாஸ். புக் மார்க் பண்ணி வச்சுட்டேன்.

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  7. அட அருமையான விவரங்கள்....!

    மிக்க நன்றி நண்பா இது யாவருக்கும் மிகவும் பிரயோஜமுள்ள [[பதிவு]] தகவல், நன்றி....

    ReplyDelete
  8. தகவல்களுக்கு மிக்க நன்றி MTG. Book Mark செய்து விட்டேன்.

    ReplyDelete
  9. too good piece of information, I had come to know about your site from my friend sajid, bangalore,i have read atleast 11 posts of yours by now, and let me tell you, your web-page gives the best and the most interesting information. This is just the kind of information that i had been looking for, i'm already your rss reader now and i would regularly watch out for the new post, once again hats off to you! Thanks a lot once again, Regards, cbse 12th result 2014

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.