Friday, May 17, 2013



 
இப்படியும் சில நவ நாகரீக பெண்கள்( எல்லாப் பெண்களும் அல்ல )


1970 : என்னை காதலிக்கலாம் ஆனால் கல்யாணம் ஆகும் வரை என்னை தொடக்கூடாது
1980 : என்னை தொடலாம் ஆனால் முத்தம் கித்தம் தர முயற்சிக்க கூடாது.
1990 : முத்தம் தரலாம் ஆனால் அதுக்கு மேலே வேற ஒன்னும் பண்ணக் கூடாது.
2000 : நீ என்ன வேண்டுமானலும் செய்து  கொள் ஆனா அது யாருக்கும் தெரியக் கூடாது & நீ சொல்லக் கூடாது
2010 : நான் சொல்லும் படி எல்லாம் நீ நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் நீ  ஆண்மையற்றவன் என்று நான் எல்லோரிடமும் சொல்ல வேண்டி இருக்கும்


அன்புடன்
மதுரைத்தமிழன்
நெட்டில் ஆங்கிலத்தில் வந்ததை சுட்டு தமிழில் தந்தது மட்டும்தான் நான் செய்தது.

7 comments:

  1. வேடிக்கை விளையாட்டாக இதை நினைக்கத் தோணலை. நிஜத்துலயே இப்ப பெண்களின் சிந்தனையோட்டம் இப்படித்தான் இருக்குதோன்னு தோணுது... சூப்பர்!

    ReplyDelete
  2. மெத்தப் படித்து, கை நிறைய சம்பாதிக்கும் பெண்களிடமும், ஏன் ஆண்களிடம் கூட இக்கலாசாரம் வெகுவேகமாகப் பரவி வருவது, மிகப் பெரும் கலாச்சார சீரழிவு அய்யா. நன்றி

    ReplyDelete
  3. இதுவே பிரச்னையாகி போலீசுக்குப் போனால் அது 'களிகாலம்' ஆகி விடும்!

    ReplyDelete
  4. எல்லா பெண்களும் அல்லன்னு சொல்லிட்டதால விட்டுடறோம்...! ஆனாலும் உங்க குறைகளை (ஆண்களின்)சொல்லமாட்டிங்களே...?

    ReplyDelete
  5. உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. உண்மை கொஞ்சம் கசக்கும் கலாச்சார சீரழிவு என்பதைவிட கலாச்சார திருப்பம் என்று சொல்லலாமா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.