உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, March 22, 2013

தமிழ் மாணவர்களின் ஈழப் போராட்டத்திற்கான முழக்கங்கள் (உங்கள் பார்வைக்கு )


(Click image for larger version)

தமிழ் மாணவர்களின் ஈழப் போராட்டத்திற்கான முழக்கங்கள் (உங்கள் பார்வைக்கு )
அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. மாணவர்கள் ஒன்று பட்டால் புதிய உலகையே படைப்பார்கள்..!

  ReplyDelete
 2. செம காமடியானவை. இது தவிர பொருளாதார தடை விதி, இந்தியா கொடுக்கும் வீடு வேண்டாம் நாடு வேண்டும் என்பதெல்லாம் இலங்கை தமிழர்கள் அறிந்தால் ரொம்ப வருத்தபடுவாங்க. நேரில் போய்வந்தவன்னென்ற முறையில் சொல்கிறேன்.

  ReplyDelete
 3. நல்ல முழக்கங்கள்! நன்மை விரைவில் நடக்கட்டும்!

  ReplyDelete
 4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  ReplyDelete
 5. போராட்டத்தில் தென்படும் வேகம், போராடுவோரின் விவேகத்தில் இல்லை. புரிதல், யதார்த்த அரசியல், நீண்ட வேலைத்திட்டம் ஏதுமில்லை, எளிய முறையில் கான்வாஸ் செய்தமை மட்டும் வெற்றி. ஏனையவை சொல்லும்படி இல்லை.

  ReplyDelete
 6. சகோ இக்பால் செல்வன் எளிய முறையில் கான்வாஸ் செய்தவை வெற்றி என்று பிரசாரத்தை தானே குறிப்பிட்டீர்கள். இதில் என்ன பிரசாரம் செய்ய இருக்கிறது. இனவெறி. ஆசிய பின்தங்கிய நாடுகளில் இனவாத சிறு பொறியை பற்றவைத்தால் போதும் அது காட்டு தீ போல வேகமாக பரவும். இது போதாது என்று ஈழத்தில் நடந்த தமிழின படுகொலை....என்று ஆபிரிக்காவில் இறந்து கிடந்த உடல்களின் படங்களை காட்டி உணர்ச்சி ஏற்றுகிறார்கள்.
  http://goo.gl/4PO22

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog