உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, March 16, 2013

சரவணன் மீனாட்சி அடுத்த 10 வருடங்களில்....?

சரவணன் மீனாட்சி அடுத்த 10 வருடங்களில்....?



நான் ஆங்கிலத்தில் பார்த்த இந்த படத்தை ரீமிக்ஸ் பண்ணி தமிழுக்கு தகுந்த மாதிரி மாற்றி என் வழியில் தந்துள்ளேன்



அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments :

  1. அட வித்தியாசமா யோசிக்கிறீங்க தலைவரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. எனது தளத்தில் நான் பதியும் பதிவுகள் கொஞ்சம் வித்தியாசமாகவும் பல் சுவை கொண்டதாகவும் இருக்க விரும்புகிறேன். ஒரே மாதிரி தந்தால் படிப்பவர்களுக்கு போரடித்துவிடும் நாளடைவில் அதனால்தான் விதவிதமாக தருகிறேன் அவ்வள்வுதாங்க...

      Delete
  2. ஹி ஹி நீங்க சொன்னது நடக்காம இருக்கணும்னு வேண்டிக்கிறோம்பாஸ்...

    ReplyDelete
  3. ஹா ஹா ..நல்ல கற்பனை கொஞ்சம் நிஜமும் இருக்கு

    ReplyDelete
  4. சரவணன் மீனாட்சி தொடர் நீங்களும் பார்க்கறீங்களா?
    கலக்கல் கற்பனை. படங்கலை வச்சி நல்ல டிசைன் பண்ணி இருக்கீங்க

    ReplyDelete
  5. ஹா..ஹா.. நல்ல கற்பனை.

    ReplyDelete
  6. அருமை! வித்தியாசமான சிந்தனை! நன்றி!

    ReplyDelete
  7. ஹா ஹா கலக்கலுங்க

    ReplyDelete
  8. கற்பனை மிக அருமையாக இருக்கு

    ReplyDelete
  9. கற்பனை கலாட்டா சூப்பர்

    ReplyDelete
  10. அப்படி கூட நடக்கலாம்.சூப்பரா கற்பனை பண்ணி கலக்கிட்டிங்க!

    ReplyDelete
  11. நான் நிறைய எதிர்பார்த்து வந்தேன்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog