Wednesday, February 27, 2013



 Photo

இதுவரை நீங்கள் பார்த்திராத எண்ணற்ற  காஞ்சி ஸ்ரீ மகா பெரியவருடைய போட்டோக்கள்


இந்து மதத்தவர் மட்டுமல்ல மற்ற மதத்தினராலும் மிக மிக மதிக்கப்பட்டவர் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர். அவருடையை கருணைபார்வை பட வேண்டி அவரை நோக்கி மத வேறுபாடின்றி சென்றவர்கள் லட்சக்கணக்கானவர்.

அப்படிபட்ட மகானின் போட்டோக்கள் இங்கு தொகுக்கப்பட்டு உங்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் இதுவரை பார்த்திராத 2000 போட்டோக்கள் 2 ஆல்பமாக தொகுக்கப்படுள்ளன, இந்தளவுக்கு காஞ்சி ஸ்ரீ மகா பெரியாவாவின் தொகுக்கப்பட்ட படங்களை இணையத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்று சொல்லாம்.




இந்த பதிவு ஸ்ரீ காஞ்சி  மகா பெரியவாவின் பக்தர்களுக்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. ஒண்ணும் புரியலையே ..!

    ReplyDelete
    Replies
    1. இப்போது நீங்கள் ஆல்பத்திற்கான லிங்கை க்ளிக் செய்து ஆல்பத்தில் உள்ள அனைத்து போட்டோக்களையும் பார்க்கலாம்

      Delete
  2. ஆல்பம் கிளிக் செய்தால் 404 error வருகின்றது

    ReplyDelete
    Replies

    1. மன்னிக்கவும் இப்போதுதான் அதை நான் சரி செய்துள்ளேன்.

      Delete
  3. அருமையான காணக்கிடைக்காத புகைப்படங்கள் .
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  4. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  5. அரிய புகைப்படங்கள்!
    தமிழக முதல்வர் ஆகும் தகுதி கொண்ட ஒரு தமிழன் என்ற பதிவை காணவில்லையே! எனது டேஷ் போர்டில் தெரிகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.